Contact us at: sooddram@gmail.com

 

இஸ்ரேலிய பெருமித உணர்வ

இஸ்ரேலியர்களபோலவாழவேண்டும். அவர்களஎமக்கமுன்னுதாரணம். எந்த ஒரவளமுமஇல்லாத அந்நாடஇன்றஉலகத்திற்கசவாலாக விளங்குகிறது. அவர்களஉலகின  மகபுத்திசாலிகள். அவர்களைபபோன்றவர்களதானநாமுமஎன்றதமிழதேசியவாதமமார்தட்டி வந்ததுண்டு. கடந்த தலைமுறதமிழதலைவர்களின  ாழமுற்றவெளி மைதான கூட்டங்களிலஇந்த புழங்காங்கிதம் 1970களில்  ஒலித்ததஅந்தகால கட்டத்தைச்சோந்த பலரமறந்திருக்கமுடியாது. ஒரபடி மேலாக ஒரநாடஇல்லாத யூதர்களஇஸ்ரேலஎன்ற நாட்டஉருவாக்க முடிந்திருந்தாலநாமஏனஒரநாட்டஉருவாக்க முடியாதஎன்ற கேள்விகளுமஇந்த மேடைகளிலஅடிக்கடி கேட்கப்படும். இந்த இஸ்ரேலமாயயாழமத்தியதர வர்க்க மனங்களிலஇன்றவரகுடி கொண்டுதானஇருக்கிறது. இந்த கருத்தியலசெல்வாக்கிற்குட்பட்ட புலிகள் 1980களின் முற்பகுதியிலஇஸ்ரேலிய மொசாட்டிடமபயிற்சி பெறுமஅளவிற்கசென்றது.

ஆனாலஈழபபோராட்டத்திலமுற்போக்கான பிரிவினரஎன அழைக்கப்பட்ட ஈழப்புரட்சி அமைப்பு, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொடஉறுப்பினர்களசிலரபாலஸ்தீன விடுதலஇயக்கங்களிலஒன்றான அல்பற்றாவிடமும், பாலஸ்தீன விடுதலைக்கான பிரபல முன்னணியிடமுமபயிற்சி பெற்றிருக்கின்றனர். 1980களின் முற்பகுதியிலபுலிகளுக்கபயிற்சி அளித்த காலத்திலேயஇலங்கஅரசினபடையினருக்குமஇஸ்ரேலிய உளவுத்துறையான மொசாடபயிற்சி அளித்தது.

இரண்டாமஉலக மகாயுத்த காலத்திலமனிதகுல வரலாறகண்டிராத பேரழிவைசசந்தித்தித்தவர்கள  ூதர்கள். சுமார் 60 லட்சமயூதர்களநாசிகளாலகொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலயூத சமூகத்தினஒருபகுதியினருக்கபிரிட்டன், அமெரிக்கசேர்ந்தவிவிலியககதைகளினபின்னணியிலஒரதேசத்தஅரபுலகிலஉருவாக்கினர். அதமனிதப்பேரவலத்தசந்தித்த யூதமக்களமீதகொண்ட கருணையினாலஅல்ல. அரபுலகினஎண்ணெயவளங்களைசசூறையாடுவதற்கான மூலோபாயத்தினஒருபகுதியாக அதஇருந்தது.

அப்போதஆரம்பித்த பாலஸ்தீனர்களினஅழிவஏற்கனவதசாப்தங்களாக பாலஸ்தீனர்களினவாழ்வுமவாழிடமுமஅழிக்கப்பட்டஅபகரிக்கப்பட்டவிட்டன. இப்போதமிச்சமீதியான காசாவிலநிகழ்கிறது. அரபுலகத்தஉய்ய விடாமலசெய்ததிலவடஅமெரிக்க மற்றுமமேற்குலகினகைங்கரியங்களகொஞ்ச நஞ்சமல்ல. மத அடிப்படைவாத பயங்கரவாத குழுக்களஉருவாக்குவதிலும் -சர்வாதிகார ஆட்சிகளஸ்தாபிப்பதிலும் – ஆடம்பரமூடபழமைவாத அரசுகளபாதுகாப்பதிலுமஇந்த ஏகாதிபத்திய அதிகார சக்திகளபங்களித்திருக்கின்றன.
நிதானமான நியாயமான சமூகப்புரட்சி இயக்கங்களஅழித்தொழிக்கப்பட்டன. உதாரணமாக எகிப்தினதல்லஹீரீரசதுக்கத்தினபோராட்டமஎத்தகைய உயரதார்மீக வலுக்களைககொண்டிருந்தது. கடைசியாக ஆட்சிக்கவந்தவர்களயார். கேடுகெட்ட அடிப்படைவாதிகளபின்னரஇராணுவவாதிகள்.

பாலஸ்தீனத்திலஈவிரக்கமற்ற இடையறாத நீண்ட 6 தசாப்த கால தாக்குதலயுத்தமஎந்த நல்ல அம்சங்களையுமவிட்டுவைக்கவில்லை. யுத்த காட்டுமிராண்டித்தனத்தினுளமத்திய கிழக்கஒரேயடியாக சிக்கவைக்கப்பட்டிருக்கிறது. இன்றமனிதகுலத்தின ஒரபகுதியினரஇவ்வாறஅழிப்பதஇயல்பானதசகஜமானதஎன்ற அளவிற்கஅற உணர்வுகளமரத்துபபோயநிலைமைகளசிதைவடைந்திருக்கின்றன. சிறுவர்களும் – பெண்களுமபெருமளவிலகொல்லப்படுமபோதஉலகினமுக்கியத்துவமவாய்ந்த மனித உரிமஅமைப்புக்களுமஐ.நாவுமஅடக்கி வாசிப்பதஅதிர்ச்சியளிக்கிறத

உலகமஇரண்டமுகாம்களாக இருந்த காலத்திலஉலகளாவிய அளவிலநிலவிய தார்மீக விழுமியங்களஇன்றசிதறிசசின்னபின்னமாக்கபபட்டிருக்கின்றன. காப்பிரேடஉலகம் – நவ தாராளவாதமமனிதர்களினவாழ்வஇருப்பஎந்த கணக்கிலுமஎடுத்துககொள்ளவில்லை. சாத்தியமான வரசாத்தியமான அளவஉலகைசசூறையாடுகின்றன.

இஸ்ரேலஎன்ற நாடஇன்றபெருமைக்குரியதல்ல. அதஅபகீர்த்தியானது.
ஒரசமுதாயத்தமக்களகூட்டத்தபூமிப்பந்திலஇருந்தஅழித்தவிடுவதஎந்த ரகத்திலசேரும்? ஒருகாலத்திலஉலகமகாணாத பேரழிவைசசந்தித்த சமூகத்தினஅங்கத்தினரஇப்படிச்செய்கிறர்களஎன்ற கேள்வி எழுகிறது. உலகமபூராவுமஉள்ள யூதமக்களஇந்த தாக்குதல்களதொடர்பிலமனக்கிலேசமஅடைந்துள்ளனர்.

மானிட விடுதலைக்கும்- இயற்பியலுக்குமஉன்னத பங்களிப்பவழங்கிய மார்க்ஸ்மஐன்ஸ்ரினுமயூத சமூதாயத்தசேர்ந்தவர்கள் .பாலஸ்தீனர்களுக்கஇழைக்கப்படுமஅட்டூழியங்களுக்கெதிராக சத்திய ஆவேசத்துடனகுரல்கொடுக்கும், போராடுமயூதமக்களஉலகமமுழுவதுமஇருக்கிறார்கள். இந்த உலகளாவிய யூதர்களஅல்ல யாழமையவாதமவியப்பது. இஸ்ரேலிய சியோனிசத்ததானஅதவியந்தநிற்கிறது.

2009 இற்கபின்னரஇந்த சியோனிச பெருமித வியாதி பேரினவாதிகளைததொற்றிககொண்டவிட்டது. நாங்களஇஸ்ரேலகாரர்களாக்குமஎன்றஇறுமாந்திருக்கிறார்கள். வினாசகாலவிபரீத புத்தி” என்பார்கள். அதஇன்றபொதுப்பலசேனாவரபுற்றநோயாக வியாபித்திருக்கிறது. இந்த சியோனிச கருத்தியலஇன்றசிறுபான்மையினரஅடக்கி வைத்திருக்க பேரினவாதத்திற்கதேவைப்படுகிறது.

அதேபோல  உலகமமுழுவதுமபரந்திருக்குமநாமஇலங்கைபபெரும்பான்மைசசமூகத்தஒரவழி பண்ணி விட முடியுமஎன்றயாழ்மையவாதமகருதுகிறது. இந்த விபரீதககனவுகளுடன்தானஇந்த நாடபல தசாப்தங்களினூடாக சிதிலமாக்கப்பட்டவந்திருக்கிறது. தமிழரஎன்றோரஇனமுண்டதனியஅவர்க்கொரகுணமுண்டு” என்ற கதைகளுமதுட்டகைமுனஎல்லாளனகதைகளுமஇந்த பெருமிதங்களைத்தானபேசுகின்றன. இப்போதஇஸ்ரேலவாய்த்திருக்கிறது.

யாழமையவாதமஎப்போதுமமிகப்பெரிய மனித உரிமமீறல்களஉள்ளுரிலநிகழ்ந்தாலும், சர்வதேச அளவிலநிகழ்ந்தாலுமதனதநலன்சார்ந்தநடந்தகொள்ளுமதனக்கவாய்ச்சால்தானமனித உரிமை. இல்லாவிட்டாலதன்னைததவிர முழமனிதகுலத்திற்குமஅழிவநேர்ந்தாலுமபிரச்சனஇல்லை. இந்த யாழ்மையவாதமபாலஸ்தீனர்களினபோராட்டத்தையதென்னாபிரிக்காவினநிறவெறிக்கெதிரான போராட்டத்தையஆதரித்ததகிடையாது. இப்போதகாசமக்களுக்காக மூச்சகூடவிடவில்லை. இலங்கையினஅதிகார சக்திகளுமஇஸ்ரேலகாட்டமாக கண்டிக்க முன்வரவில்லை.

சர்வதேச அளவிலஇலங்கையிலமனித உரிமமீறல்களைபபற்றி பேசுபவர்களுமகாசவிடயத்தில அடக்கி வாசிக்கிறார்கள். ஏகாதிபத்திய நலனசார்ந்தமனித உரிமபற்றிபபேசப்படுகிறது. பிரதானமாக ஏகாதிபத்திய நலன்சார்ந்தமனித உரிமைககருத்தியல்களஉருவாக்கப்படுக்கின்றன.அந்த ஏகாதிபத்திய நலன்களுக்கபாதகமாக இருந்தாலஅந்த மக்களகூட்டமஅழிந்தபோனாலுமபிரச்சனஇல்லை. அதபாலஸ்தீனர்களாக இருந்தாலென்ன சிரியர்கள், கிழக்கஉக்ரேனியர்கள், கிறிமியர்களாக இருந்தாலென்ன. தற்போதைய உலக ஒழுங்கிலமாற்றமதேவைப்படுகிறது.  வலிமையற்றவர்களஇந்த உலகில  ியாயமான பங்குள்ளவர்களவாழ்வதற்கான உலக ஒழுங்கொன்றதேவைப்படுகிறத

(சுகு – ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com