Contact us at: sooddram@gmail.com

 

ஈழத்தவரினஇன்னொரதாய்... கூறுகிறாரசுகசிறிதரன்!

பால  நடராஜா  ஐயர்  எனப்படும்  சின்ன பாலா  அவர்களினதாயார்   காமாட்சி  அம்மையார்  அவர்களின்  இழப்பு  குறித்து   ஈ..பி .ஆர்.எல்.எவ்.   அமைப்பின  ெயலாளர்  சுகு  சிறிதரன்  அவர்கள்  வெளியிட்டுள்ள  பதிவு  இது. சின்ன  ாலா  ஈழப்போராட்டத்தின்  முன்னோடிகளில்  ஒருவர். ஈரோஸ்   அமைப்பில  இருந்த  இவரை  ஈரோஸ்  பாலா  என்றும்   அழைப்பார்கள். ஈ..பி.டி.பி  ின்  ஊடக  செயலாளராக  இருந்தவர். இளையவன  மற்றும்  அம்பி  மகன்  போன்ற  பெயர்களில்  அரசியல்  கட்டுரைகஎழுதி  வந்தவர். முளையில்  வாடிய  பயிர்கள்  மற்றும்   மழையதராத  வானம்  போன்ற  இவரது  நூல்கள்  ஈழப்போராட்டத்தின்   ஆவணங்களாக  இன்னமும்  உள்ளன.

சுக  ிறிதரன்   அவர்கள்  சின்ன பாலாவின்  அன்னையை  பற்றி  என்ன  சொல்கிறார் ?......

தோழரசின்னபாலஎன மனித நேயமகொண்ட நல்லிதயங்களாலநேசிக்கபட்ட பாலநடராஜனினஅம்மகாமாட்சிப்பிள்ளசில நாட்களுக்கமுன்னரஉயிரநீத்தார். அவரதஇறுதி சடங்குகளஊரெழுவில  உள்ள அன்னாரதவீட்டில் 10.08.2014 இலநடைபெற்றது. அரசியலசமூக ஆர்வலர்களஎனப்பலருமகலந்தகொண்டனர். தோழர்பாலயாழ்ப்பாணத்தினஅழுத்தமான பழமைபபிடிப்புககொண்ட சம்பிருதாயங்களஆசாட பூதித்தனங்களதீண்டாமைககொடுமைகளுக்கெதிராகபபோராடியவர். யாழசமூகத்தினஆதிக்க மமதைக்கெதிராகவுமதமிழசமூத்தினமீதான தேசிய ஒடுக்குமுறைக்கெதிராகவுமஒரேகாலத்திலசெயற்பட்டவர்.

அவரதவீடஒருவகையிலசமூகசசெயற்பாட்டமையமானது. மிகவுமநெருக்கடியான காலத்திலவடக்ககிழக்கினஅத்தனதிசைகளில் - வெளிநாடுகளிலஇருந்தவருமசமூகபபிரக்ஞஅக்கறகொண்டவர்களஅரவணைத்தது. அந்த வீட்டினஅன்னகாமாட்சிப்பிள்ளைதானகாலமானார். தோழர்பாலாவிற்கு 5 சகோதரிகளுமஒரசகோதரரும். மனைவியாரமூன்றபெண்பிள்ளைகள். தந்தையாரநீண்ட காலத்திற்கமுன்னரகாலமாகிவட்டார். 

கடந்த 3 தசாப்தங்களிலஆரவாரமில்லாமலஇயல்பாக தன்னஅர்ப்பணித்த இந்த குடும்பமபிரதியுபகாரமாக எதனையும்பெற்றதில்லை. இன்றயாரஎல்லாமஆலவட்டங்கள், தாரதப்பட்டைகள், பரிவாரங்களுடனதிரிகிறார்கள். ஆனாலஅந்த வீடுமமனங்களுமஅதஎளிமையுடனபிரக்ஞையுடன். அந்த வீடவடக்கினசமகால முற்போக்கஜனநாயக இயக்கவரலாற்றினஒரகுறியீடு. தோழரசின்னபாலஎன்ற ஆழுமையினஉருவாக்கத்திலஅவரதஅன்னையினபணி மகத்தானது. கோர்க்கியினஅன்னையநாமவாசித்திருப்போம்.  அந்த அற்புதமான படைப்பைத்தானஅன்னகாமாட்சியுமதோழரசின்னபாலாவுமநினைவபடுத்துகிறார்கள். இத்கைய மனிதர்களஎமதசமூகத்திலஅருந்தலாக வாழ்ந்தமறைந்திருக்கிறார்கள். இவர்களினநினைவுகளஎன்றென்றைக்குமாக சமூகத்திலபாதுகாக்கப்படவேண்டும். இல்லையேலவரலாறதிரிந்தவிடும

பொதுவாழ்விற்கான நடைமுறைகளதனிப்பட்ட வாழ்விலுமகொண்டிருந்தவர்கள். ஏனெனிலஒரசமூகத்தினதார்மீக வலுக்களஇத்தகைய மனிதர்களால்தானநிலநிறுத்தப்படுகின்றன. செழுமையுறுகின்றன. சமூகத்திலதீண்டாமை ,ெணஅடிமைத்தனம் ,வறுமை, பிரதேசவாத குறுகிய எல்லைகளஇவற்றுக்கெதிராக அவரதன்னியல்பாக வாழந்தார். ஊருக்கஉபதேசமசெய்யவில்லை. உண்மையான கவிஞராகவும  எழுத்தாளராகவுமஅவரஇருந்தார்.  நடிப்புததேசியவாதி அல்ல. எத்தனையஅன்னையரசகோதர சகோதரிகளினவரலாறஎழுதப்படாமலஇருக்கிறது. தனது 30 ஆண்டுகால சமூக வாழ்வதுன்பமும், அவலமும், சவாலுமஅச்சுறுத்தலுமாக கழித்தவர். அவரதமரணமகுரூரமானது. அவரதவாழ்நாளஅர்ப்பணிப்பிலஎந்த சராசரி சௌகரியமுமஅவருக்கிருந்ததில்லை. அவரதகுடும்பமுமஅவ்வாறதான்.

ஏனெனிலசமூகத்தசூறையாடியவர்களபலரகனவான்களாக உலாவருமகாலமிது. உண்மையான நட்புமதோழமையுமஇந்த எளிமையான இல்லங்களிலதானஉறைந்தகிடக்கின்றன. பெருமபணசசெலவினநடக்குமஅரசியலவாதிகளினஅல்லதசில அரசசார்பற்ற நிறுவனங்களினஆடம்பரங்களிலஅல்ல.

அன்னகாமாட்சி அம்மாளுக்கஎமஇதய அஞ்சலிகள்!! 

(சுகு- ஸ்ரீதரன்)

(சின்னபாலாவின் தந்தை கந்தசாமி அய்யர் என்னுடன் ஈழமுரசு பத்திரிகையில் வேலை செய்தவர்.. சுப்ரமணிய பாரதியாருக்குக்கு குருவாவாக இருந்த யாழ்ப்பணத்து சாமியார் சின்ன பாலாவின் பூட்டன் என்பது கந்தசாமி ஐயரிரிடமிருந்து கிடைத்த தகவல்.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com