Contact us at: sooddram@gmail.com

 

தமிழதேசியககூட்டமைப்பின

புலுடாஅரசியலுக்குமாற்றான அறஅரசியலுக்கானவரலாற்றுஅவசியம

(சுகு-ஸ்ரீதரன்)

டெல்லிக்குசசென்ற தமிழதேசிய கூட்டமைப்பினரிடமஇந்திய நடுவணஅரசினாலதெளிவான செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. 13 வதுதிருத்த சட்டத்தநடைமுறைப்படுத்துவது, மற்றுமதமிழமக்களினசமத்துவம்-நீதி-கண்ணியம்-சுயமரியாதபேணப்படுவது, இதற்காக இலங்கையினஅரசியலசகல அரசியலதரப்பினருமஇணைந்தசெயற்படவேண்டுமஎன்று. இந்த அல்லதஇதையொத்த செய்தியஇந்தியபல தடவசொல்லியிருக்கிறது.ஆனாலதமிழமக்களுக்கஎன்ன தேவஎன்பததமிழதேசிய கூட்டமைப்பஒருமுகமாக ஒருபோதுமதிட்டவட்டமாக சொல்லியதில்லை.

இலங்கையிலதேர்தல்களிலவெற்றி பெறுவதற்காக காட்டுமஅக்கறைமக்களினஜீவாதாரநலன்களிலஇருப்பதில்லஎன்ற தமிழதேசிய கூட்டமைப்பினஅரசியலபல்வேறதரப்பினரிடையேயுமவிசனத்தையுமஎரிச்சலையுமவிரக்தியையுமஏற்படுத்தியுள்ளது. மக்களினயதார்த்தமான அரசியலஅபிலாசைகளஜீவாதார நலன்களிலஅவர்களஅக்கறைகாட்டுவதில்லை. இனப்பிரச்சகைகதீர்வஅதற்கான செயற்பாடுகளஎன்பதைவிட மோதலபோக்கதீவிரப்படுத்தி தங்களபங்கிற்கஉருப்படியாக ஒன்றுமநிகழாமலபார்த்துககொண்டிருக்கிறார்கள்.

அவர்களஇலங்கைவாழதமிழமக்களுக்காக அல்லாமலபுலம்பெயரதமிழர்களினஒரசிறிய வீதத்தினரான அதிதீவிரவாதபபிரிவினரதிருப்திப்படுத்துவதற்கான அரசியலசெய்கிறார்கள். இந்த சக்திகள ஒருபல்லினப்பாங்கான வாழ்வஇலங்கையிலஸ்தாபிக்கப்படுவதபற்றிய பிரக்ஞையஅக்கறையகொண்டதல்ல. இங்கதமிழமக்களவாழவேண்டுமஇருப்பபாதுகாக்கப்பட வேண்டுமஎன்றுஅவர்கள், ததேகமனசார விரும்பவதாகவுமதெரியவில்லை.

ஆரம்பத்திலிருந்தஅவர்கள் 13 வததிருத்த சட்டமதொடர்பாக அக்கறகாட்டவில்லை. அதஒரதீண்டத்தகாத சொறபிரயோகமாகத்தானகால்நூற்றாண்டுகளாக இவர்களாலபார்க்கப்பட்டது. மாறாக அதற்கெதிராகவஇழிவாக பேசியுமஎழுதியுமசெயற்பட்டவந்திருக்கிறார்கள்.

ஆனாலஅதனமுழுமையாக நடைமுறைப்படுத்துவதபற்றி இடையறாதபேசி வந்தவர்களுமஇருக்கிறார்கள். 13 வதஆதரித்ததற்காக தலைவரஅமிர்தலிங்கமகொல்லப்பட்டதபற்றியசந்திரிகாவினசமஸ்டி முறையிலான தீர்வுக்கான வரைபுகளிலபங்களிப்பசெய்ததற்காக கல்வியாளரநீலனதிருசசெல்வமகொல்லப்பட்டதபற்றியஇதபோன்ற அளவுகணக்கற்ற சம்பவங்களிலஇவர்களஎந்த குற்ற உணர்ச்சியையுமவெளிப்படுத்தியதுமில்லை. குரலஎழுப்பியதுமஇல்லை.

இவர்களதசந்தர்ப்பவாதமுமஆரவாரமுமதமிழமக்களுக்கஒன்றுமஇல்லாமலசெய்யுமநிலைநோக்கி இட்டுசசென்றிருக்கிறது. அண்மைய உயரநீதிமன்றத்தினதீர்ப்பமாகாண செயலாளாரைககட்டுப்படுத்துமஅதிகாரமகூட இல்லைஎன்றளவிலமுடிந்திருக்கிறது.

தற்போதஇவர்களபுலமபெயரதமிழர்களமற்றுமசர்வதேச சமூகத்தகாட்டி வெருட்ட முற்படுவதாலஅரசதவிர தெற்கினஜனநாயக முற்போக்கசத்திகளிடையேயுமஇவர்களதொடர்பிலகடுமஅதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதிகாரபபகிர்விற்காதரவான தெற்கினஜனநாயக சக்திகளைககூட இவர்களினசெயற்பாடுகளதடுமாறவைத்துள்ளன.கூத்தாடிக ூத்தாடிபபோட்டுடைததாண்டி” என்ற கதைதானஇன்றநிகழ்ந்தகொண்டிருக்கிறது.

இவர்களமாத்திரமகுறகூறிப்பயனில்லை. இவர்களஅதிகாரத்திற்ககொண்டவந்ததமததலைவிதியஎழுதசசெய்  தமிழமக்களையுமதானசொல்லவேண்டும். இவர்களினபொய்சூழ், உணாச்சியூட்டும், போதை, மோசடி அரசியலுக்கெதிராக தமிழ்மக்களமத்தியிலசுடரவிடுமஅறிவுடனகூடிய புதிய அரசியலபண்பாடஉருவாக்கப்படுவதற்கான வரலாற்றஅவசியமஎழுந்துள்ளது. மானசீகமாகசமூகத்தைநேசிப்பவர்கள், வரலாறசமூக முரண்பாடுகளஅநீதிகளஉணர்ந்தவர்களஅர்ப்பணம், எளிமை, துணிச்சலகொண்டவர்களமுன்வரவேண்டுமகாலமகடந்துகொண்டிருக்கிறது.

(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com