|
||||
|
சம்பந்தரின் நிதானம்
(சுகு ஸ்ரீதரன்) தமிழரசுக்கட்சியின் தலைவர் திரு இரஜவரோதயம்
சம்பந்தர்
அண்மையில்
பாராளுமன்றத்தில்
ஆற்றிய உரை நீக்குப்போக்குகள்
இருந்தாலும்
யதார்த்தமும்
பொறுப்புணர்வும்
புத்திசாலித்தனமும்
அதில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இன்றைய இலங்கையின்
நிலையில்
சமூகத்தின்
எதிர் காலம் இருப்பு
கருதி பேசவேண்டியிருக்கிறது.
பெரும்பான்மை
சமூகத்தின்
நியாயமான
தரப்பின் , இலங்கையின்
அனைத்த சமூகங்களின்,
இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின்
கருத்து நிலை எதிர்பார்ப்புகளுக்கு
ஏற்ப எமது
கோரிக்கைகளை
முன் நகர்த்த
வேண்டும். அவரது
பாராளுமன்ற
உரையில் மிகுந்த நிதானம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. சாரம்சம் இது தான்
•புலிகளின்
முடிவுடன்
தமிழ் மக்களின் பிரச்சனைகளும்
முடிந்து
விட்டதாக
அரசு கூறிவருவது •வடக்கு
கிழக்கில்
இராணுவத்திற்கு
கீழ்படிவுள்ள
குடிமக்களாக
தமிழர்கள்
வாழவேண்டிய
நிலை •பாரிய
அளவிலான இராணுவ பிரசன்னம்,
மக்களின்
நிலங்களை
இராணுவத்திற்கு
வழங்கியிருப்பது-
புள்ளிவிபரங்களுடன்,
,இராணுவ குடியேற்ற
திட்டங்கள். •தமிழர்களின்
இனப்பரம்பலை
மாற்றும்
முயற்சிகள்
•கார்த்திகை
விழக்கீடு
அன்று பல்கலைகழகத்தில்
மாணவர்கள்
தீபமேற்றியதற்காக கைது
செய்யப்பட்டது
, இறந்தவர்களுக்கு
அஞ்சலி செலுத்துவதற்கான
உரிமை •புலிகளின்
காலத்தின்
பின்னர் சர்வதேச ரீதியாக ஈழத்தமிழர்
பிரச்சனை
தொடர்பான
கரிசனைகள்
உள்ளிட்ட
விடயங்களை
கூச்சல் குழப்பங்களுக்கு
மத்தியில்
அமைதியாக வெளிப்படுத்தியுள்ளார். புலிகளின் காலத்தில்
இருந்ததை
விட பெரிய
அங்கீகாரம்
சர்வதேச ரீதியில் இருப்பது, இராணுவத்தை
பொதுமக்களின்
இருப்பிடங்களிலிருந்து
விலகி யுத்தத்திற்கு
முந்திய காலத்தில்
இருந்தது
போல் முகாம்களில்
இருக்க கோரியிருப்பது இறந்தவர்களை நினைவு கூருவது, மக்களின் சமய நம்பிக்கைகள்
வழிபாடுகள்
தொடர்பாக
, திட்டமிட்ட
குடீயேற்றங்களை
எதிர்க்கிறோம்
இயல்பான மக்களின் குடியேற்றங்களை
அல்ல இவை
யதார்த்தமானவை
எனலாம். இன்றைய காலத்தில்
இத்தகைய வெளிப்படுத்தல்கள்
அவசியப்படுகினறன. “வாழு
வாழ விடு”
என்பதே அவரது உரையின்
சாரமாக இருக்கிறது. நயம்பட எடுத்துருரைத்தல்
என்பார்களே
அது இந்த
உரையில் இருக்கிறது. சாத்தியமில்லாத
விடயங்களுக்காக
மக்களை உசுப்பேத்துவது
தேவையில்லாத
பிரச்சனைகளுக்கு
வழிவகுக்கும். எமது கோரிக்கைகள்
நியாயம் என்று ஊரும்
உலகமும் ஒப்புக் கொள்ளவேண்டும்.
சம்பந்தரின்
பேச்சு சர்வதேச சமூகத்திற்கு
மாத்திரமல்ல
நியாயமாகச்
சிந்திக்கும்
அனைத்து தரப்பினருக்கும்
ஏற்புடையதாகும் .தேசிய
இனப்பிரச்சனையில்
யதார்த்தமக
நியாயமாக
சிந்திக்கும்
அனைத்து தரப்பினரையும்
அரவணைத்துச்
செல்ல வேண்டும். இத்தகைய
அணுகுமுறை இலங்கை அரசு பிரச்சனைக்கு
தீhவுகாண முன் வரவேண்டும.;
இல்லையேல்
அம்பலப்படவேண்டும்
என்ற நிலையை
உருவாக்கும். தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட
முயற்சி 13
வது திருத்தத்தை
அரசியலமைப்பிலிருந்து
நீக்கவேண்டும்
என்று
அரசமட்டத்தில் திட்டமிட்ட
கருத்துருவாக்கம்
நடந்து வருகிறபோது.
அதற்கு மாறாக
13 வது திருத்தத்தை
அரசியலமைப்பில்
இருந்து அகற்றக் கூடாது என்று இடதுசாரிக்கட்சிகளின்
தலைவர்கள்
உட்பட 30 பா.உக்களை இணைத்து பாராளுமன்ற
கட்டிடத்தில்
கூட்டத்தை
கூட்டிய ஈபிடிபியின்
தலைவர் திரு டக்ளஸ்
தேவானந்தாவின்
முயற்சிகள்
பாராட்டுக்குரியதாகும்
தருணத்தில்
மேற்கொள்ளப்பட்டதுமாகும்
. உண்மையில்
இந்த முன்னெடுப்பை
இடதுசாரி;, தமிழ்
,முஸ்லீம,
மலையக கட்சிகள் இணைந்து முன்னெடுத்திருக்கவேண்டும். அதிகாரப்பரவலாக்கலுக்கெதிரான போக்கிற்கெதிராக
இத்தகைய எதிர்ப்பினை
காட்டவேண்டிய
தேவை இருக்கிறது . பல்லாயிரக்கணக்கான தமிழர்களின்
அர்ப்பணிப்பிலேயே
13 வது உருவாகியது
என்பதை மனதில் இருத்தியாகவேண்டும்
அதிகார
பரவலாக்கலுக்கு
ஆதரவான சத்திகள் நாடு முழுவதும்
இருக்கின்றன. இந்த சத்திகள்
ஒருங்கிணைக்கப்படவேண்டும். இதே
போன்ற முன்னெடுப்புக்கள்
பிரதம நீதியரசரை
பதவியிறக்கும்
முயற்சிகளுக்கெதிராகவும்
முன்னெடுக்கபடவேண்டும். ஏனெனில் அது தனி
மனிதர் சார்ந்த பிரச்சனை அல்ல. நாட்டின்
நீதித்துறைச்
சுயாதீனம் ,ஜனநாயகம், மனித
உரிமை, அதிகாரப்ரவலாக்கல்
உள்ளிட்ட
பல விடயங்கள்
சார்ந்த பிரச்சனையாகும்
. சிறுபான்மை
சமூகங்களின்
கட்சிகளுக்கு
இது விடயத்தில்
பொறுப்பும்
கடமைகளும்
இருக்கின்றன. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |