|
||||
|
மீள்
இணக்கம்
இலங்கையில்
சிறுபான்மைச்
சமூகங்கள்
பரந்து கலந்து வாழ்ந்தாலும்
பெரும்பான்மையினர்
சிறுபான்மையினர்
என்று இந்த நாடு
மனோரீதியாக
பிளவு பட்டுப் போய்க் கிடக்கிறது.
பிளவு படுத்தப்பட்டிருக்கிறது.
இலங்கை சமூகங்களை
ஜனநாய அடிப்படையில்
மனோரீதியாக
ஒன்றிணப்பதில்
பாரிய அலட்சியம்
காட்டப்படுகிறது.
சிறுபான்மையினரை
கண்காணிப்பில்
வைத்திருத்தல்
அவர்களுடைய
அன்றாட நடவடிக்கைகளை
கூர்ந்து
அவதானித்தல்
என்பன யுத்தத்திற்குப்
பிந்திய பெரும் போக்காக காணப்படுகிறது.
அதிகாரப்பரவலாக்கலை
நடைமுறைப்படுத்துவதிலும்
சரி இராணுவப்பிரசன்னத்தை
குறைப்பதிலும்
சரி சமகால
உலகின் முன்னேறிய
நாடுகளின்
விடயங்களை
இங்கு கருத்திற்கெடுக்கவோ
புரிந்து
கொள்ளவோ தவறுகிறார்கள்.
கனடாவில் கியூபெக்
மாநிலம் இணைந்திருக்கவேண்டுமா
பிரிந்திருக்க
வேண்டுமா
என்ற வாக்கெடுப்பில்
கியூபெக்கியர்கள்
இணைந்து வாழ்வதற்கு
வாக்களித்தார்கள்.
பிரித்தானிய ஸ்கொட்லாந்து
அரசாங்கமாக
பாராளுமன்றத்தையே
கொண்டிருக்கிறது.
சுவிற்சலாந்து போன்ற நாடுகள் பல்வேறு மொழிப்பிரவினருக்குமான
கன்டோன்களைக்
கொண்டிருப்பதோடு
மிகச்சிறிய
இராணுவத்தையும்
கொண்டுள்ளது.
இந்தியா பல்வேறு
இனமொழி பண்பாட்டுசமூகங்களை
ஜனநாயக வழியில் இணைத்து வைத்திருக்கிறது.
இந்தியாவின்
மாநில அதிகார பகிர்வின்
பரிணாமம்
மாநிலக்கட்சிகளே
இந்திய ஆட்சியினைத் தீர்மானிக்கும்
அளவிற்கு
முன்னேறியிருக்கின்றன.சேர்ந்து
வாழ்வதற்கான
மன நிலையைக்
கட்டியெழுப்பாமல்
பிரிவினைவாதம்
மதங்களின்
செல்வாக்கு
பற்றி இனவாதக் கூச்சல்களைக்
கிளப்புகிறார்கள்.
சிறுபான்மைச் சமூகங்களை
அடக்கி ஒடுக்கி வைத்திருத்தல்
என்பது தமிழர்கள்
முஸ்லிம்கள்
கிறிஸ்தவர்கள்
என்றவாறு
நடைபெறுகின்றன.
170 வருடங்களுக்கு
இந்த நாட்டில்
வாழ்ந்த மலையக மக்களுக்கு
அவர்கள் வாழும் லயன் அறைகள்
கூடச் சொந்தமில்லை.
இந்த நாட்டில்
ஆகக் குறைந்த
ஊதியம் பெறும் தொழிலாளர்கள்
அவர்களே.
மதநல்லிணக்கத்தை அறத்தைப்
போதிக்க வேண்டிய துறவிகள் பலசேனாக்களை
உருவாக்கி
முஸ்டியை
உயர்த்தி
நிற்கிறார்கள்.
சிறுபான்மைச்
சமூகங்கள்
இந்த நாட்டில்
அந்நியர்கள்
என்ற கருத்துருவை
எல்லா வழிகளிலும்
பலவந்தப்படுத்துகிறார்கள்.130
வருடங்களுக்கு
மேலாக இந்த அரசியல்
இன்றளவில்
தொடர்ந்து
கொண்டு தான் இருக்கிறது.
இந்த
நாட்டின் முன்னேற்றத்திற்கு
பெரும் பங்கு வகிக்கப்போவது
இந்த நாட்டின்
மனித வளமே.
இந்த வளம் தனது முழு
சக்தியையும்
பிரயோகிக்க
கூடிய வகையில் தன்னம்பிக்கையையும்
சுதந்திரத்தையும்
கொண்டதாக
இருந்தால்
தான் உருப்பட
முடியும்.
இந்த நாட்டில்
இருந்து ஒன்றரை மில்லியன்
மக்கள் புலம்பெயர்ந்து
போனது ஒன்றும் தற்செயல் நிகழ்ச்சி
அல்ல. மனிதர்களால்
மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கைகளே
இதற்கு காரணமாக இருந்தன. வெறுப்பும் பகையும்
வறுமையும்
இவ்வளவு பெருந்தொகையில்
ஆட்களை நாட்டை விட்டு விரட்டியது.
என்னதான் சொன்னாலும்
இந்த நாட்டில்
ஜனநாயகம்
மோசமாகப்
பழுதடைந்திருக்கிறது.
கண்ணுக்குத் தெரிந்த
தெரியாத அச்சுறுத்தல்கள்
இருந்து கொண்டிருக்கின்றன.
இராணுவமயமாக்கல் பயங்கரவாத
தடைச்சட்டம்
போன்றன உடனடியாக காலாவதியாக
வேண்டும்.
இந்த நாட்டின்
சகல மக்கள்
தொடர்பிலும்
அபகீர்த்தி
மிக்க இரத்தம் தோய்ந்த சட்டம் அது. சக சமூகங்கள்
மீது வெறுப்பு
உமிழும் சக்திகள் அரசினால் போசிக்கப்படக்
கூடாது. சமூகங்கள் நெருங்கி
வருவதற்கு
பீதி கொள்ளாமல்
ஒன்றையொன்று
அனுசரித்து
வாழ்வதற்கான
நிலை கட்டியமைக்கப்படவேண்டும்.
சுகு-ஸ்ரீதரன் 07-01-2014 |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |