|
||||
|
இங்கு இன்னும்
அறம் அழிந்து
போவில்லை!
நட்புறவு
யாத்திரை
நடத்தி பெரும் ஆரவாரம் எதுவும் செய்யாமல்
யாழ்ப்பாணம்
தெல்லிப்பளையில்
ஒரு புற்று
நோய் ஆஸ்பத்திரியை
கட்டிக் கொடுத்தவர்களை
எவ்வளவு பாராட்டினாலும்
தகும். தமிழ் சிங்கள
சமூகங்களைச்
சேர்ந்த சில இளம்
மனிதர்களின்
முன்னெடுப்பில்
இது சாத்தியமாகி
இருக்கிறது.
இந்த வைத்தியசாலையை
அமைப்பதற்கு
சமூக அக்கறையுள்ளவர்கள்
நிதி-நிலம்
என்பவற்றை
வழங்கியிருக்கிறார்கள்.
'கூட்டத்தில்
கூடிநின்று
கூவிப்பிதற்றலன்றி
நாட்டதில்'.
கொள்ளாத
மனிதர்கள்
ஆதிக்கம்
செலுத்தும்
நாட்டில்-
சமுதாயத்தில்
இப்படியும்
மனிதர்கள்
இருக்கிறார்கள்.
தமது எண்ணங்களை
முன் நிறுத்தி
பெருவாரியான
சாமானிய மக்களின் புலம் பெயர்ந்தவர்களின்
ஆதரவுடன்
இந்த சாதனையை
நிகழ்த்தியிருக்கிறார்கள்.
சிறுவர்கள் தமது உண்டியல்களைக்
கூடக் கொடுத்தார்களாம்.
புலம்பெயர்ந்த வைத்தியர்
ஒருவர் நாலரைக்கோடி
உதவியிருக்கிறார்.
அதனை முன்னெடுத்த
ஒருவரின்
தந்தை தனது 80 வயதில்
19 நாட்கள் இவர்களுடன்
சேர்ந்து
நடந்திருக்கிறார்.
இவர்களில் சிலரின்
உறவுகளும்
புற்றுநோயால்
மரணமாகியிருக்கிறார்கள்.
அவர்கள்
300 மில்லயன்களுக்குமேல்
திரட்டி சாதித்திருக்கிறார்கள்.
மிகவும் வெளிப்படைத்தன்மையுடன்
ஒவ்வொரு உதவிக்கும்
சதத்திற்குமான
கணக்கையும்
வைத்திருக்கிறார்கள்.
இதற்காக 700
கிலோ மீற்றர்கள்
வரை நடந்திருக்கிறார்கள்.
ஊரை அடித்து
உலையில் போடும் இலட்சிய புருசர்களாக
நாடகமாடும்
அரசியல்வாதிகள்
நிறைந்த சமூகத்தின்
மத்தியில்
இது நிகழ்திருக்கிறது.
'ஆங்கோர்
ஏழைக்கு எழுத்தறிவித்தல்';
'தனியொருவனுக்கு
உணவில்லையெனில்
இந்த ஜெகத்தினை
அழித்திடுவோம்’;
'யாதும்
ஊரே யாவரும்
கேளிர்'
என்ற
அறக் கூற்றுக்கள்
நிறைந்த மொழி கொண்ட
சமூகத்தின் அரசியல் அறம்
இப்படித்தான்
இருக்கிறது
விதிவிலக்குளாக
சிலர் இருக்கிறார்கள்.
இந்த
ஆஸ்பத்திரியைக்
கட்டியவர்கள்
சமூக முன்னோடிகள்.
இவர்கள் விளம்பரத்திற்காக
எதையும் செய்யவில்லை.
இவர்களிடம் நாம் கற்க வேண்டியிருக்கிறது.
2009 இல் யுத்தம்
முடிவடைந்த
பின்னர் சமாதானத்திற்க்கும்
நட்புறவுக்குமான நடைபயணத்தை அவர்கள் தெற்கில் இருந்து ஆரம்பித்தார்கள்.
அப்போதுதான் இந்த எண்ணம் உருவாகியிருக்கிறது.
வடபகுதி
புற்று நோயாளர்கள்
மஹறகம, கண்டி, கொழுப்பு
என்று அலைவதில் எத்தனை சிரமம் என்பது அதனை அனுபவித்தவர்களுக்குத்தான்
தெரியும்.
இங்கு தேவை அறிந்து காரியமாற்றியிருக்கிறார்கள்.
'வையத்துள்
வாழ்வாங்கு'
வாழ்பவர்கள்
இவர்கள் தான். வரலாற்றில் இப்படியான
மனிதர்கள்
உருவாகிக்கொண்டுதான்
இருக்கிறார்கள்.
எமது நாளாந்த
பிரதான பிரச்சனைகள்
என்னவென்று
அடையாளம்
கண்டு கொள்வதில்
இம்மாதிரியானவர்களின்
அனுபவங்கள்
முக்கியம்.
இன
மத பேதம்
கடந்து இந்த பேருதவி
பெரும்பாலும்
சாதாரண மக்களால் வழங்கப்பட்டிருக்கிறது.
இங்கு வாழ்வதற்கான
நம்பிக்கைகளை
ஏற்படுத்துபவர்கள்
இவர்கள் தான். இந்த நாட்டில் சமூகங்களிடையே
நல்லிணக்ததை
கொண்டுவரமுடியும்
என்ற நம்பிக்கையை
இவர்கள் ஏற்படுத்துகிறார்கள்.
(ஸ்ரீதரன்
– சுகு) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |