Contact us at: sooddram@gmail.com

 

அவர்களவிடுகிறார்களஇல்லை” என்றசதஒப்பாரி வைப்பது, ஆளுமைமிக்க தலைமையினகுணாதிசயமஅல்ல

("ஈ.பி.ஆர்.எல்.எப்" சுகு ) 

தமிழீழ மக்களவிடுதலைககழகத்தின் (புளொட்) சர்வதேச ஒன்றியங்களினசார்பில், கழகத்தினசுவிஸகிளையினாலஏற்பாடசெய்யப்பட்ட 25 ஆவதவீரமக்களதின நிகழ்வுகளகடந்த சனிக்கிழமை (06.07) மாலசுவிஸ்லாந்தினசூரிசமாநகரிலநடைபெற்றன. இந்த நிகழ்வமுன்னிட்டபத்மநாபஈபிஆர்எல்எபஅமைப்பினதலைவரஸ்ரீதரன் (சுகுததோழர்) அனுப்பி வைத்த அறிக்கவருமாறு..., கடந்து 30 ஆண்டுகால போராட்டத்திலமறைந்தவர்களநினைவகூர்வதமனச்சாட்சியும் ,தார்மீக உணர்வுமுள்ள ஒவ்வொரமனிதனதுமகடமையாகும். இன்றபோராளிகளஎன்ற சொலஎமதசமுதாயத்திலமுகமிழந்தநிற்கிறது. இறந்தவர்களபோக எஞ்சியவர்களஅனைத்தஇயக்கங்களைசசேர்ந்தவர்களும நடைப்பிணங்களாக முகவரியற்றவர்களாக வாழ்ந்தகொண்டிருக்கிறார்கள்.

போராடிய பெண்களுமஆண்களுமசமூக நிலையிலஅவலமானதுமபாதுகாப்பற்றதுமஇடர்பாடமிக்கதுமான வாழ்க்கையையவாழ்கிறார்கள். பொதுவாக போராடபபுறப்பட்டவர்களஎமதசமுதாயத்திலவறுமைப்பட்ட குடும்பங்களினபிள்ளைகளே. எமதபோராட்டகாரர்களகௌரவப்படுத்தப்படவிட்டாலுமபரவாயில்லை. கண்ணியமாக வாழமுடியவல்லை. இன்றஇலங்கையிலமாகாண சபைமுறையொன்றஉருவாகியருக்கிறதென்றாலஅல்லதஇலங்கையிலசமூகங்களிடையஅதிகாரப்பகிர்வநிகழ வேண்டுமஎன்றஉலகமமுழுவதுமஎதிர்பார்க்கப்படுகிறதென்றாலஅதற்கஅனைத்தஇயக்கங்களபோராளிகளதுமபொதுமக்களதுமதியாகமகாரணம். ஆனால் 30 ஆண்டதுனபங்களினபின்னரதமிழமக்களினதலைவர்களாக உருவாகியிருப்பவர்களஏகப்பெரும்பான்மையினரதுரதிஸ்டவசமாக போராட்ட பாரம்பரியத்தசேர்ந்தவர்களஅல்ல.. ஒருசிலரவிதிவிலக்கு.

எமதபோராட்டமதொடர்பாக திறந்த மனத்துடனான விமர்சனமும்- ஜனநாய பூர்வமான ஐக்கியமின்மையும,  கலந்துரையாடல், வெகுஜனங்களுக்கான கருத்தசுதந்திர இடைவெளி இன்மையும், எமதசமூகத்தினுள்ளேயமறுக்கப்பட்டமையும், வெகுஜனங்களினகருத்துக்கஇடமில்லாமையும் ,சக சமூகங்களசர்வதேசமஅண்டைநாடதொடர்பாக புரிதலஇல்லாமையுமவெகுஜனநடவடிக்கைககளஊக்கப்படுத்தப்படாமையுமசிறந்த தலைவர்கள்போராளிகளபடுகொலசெய்யப்பட்டமையுமஎம்மக்களநரகப்படுகுழியைநோக்கி இழுத்தவந்திருக்கின்றன

எந்த காழ்ப்புணர்வகுரோதத்திற்கஇடமளியாமலஇதனமீளபரிசீலனசெய்வதற்கஇன்றளவிலநாமதயாராக இல்லை. போராளிகளிடமசரிபிழைகளஇருந்திருக்கலாம். முரட்டுத்தனங்களஇருந்திருக்கலாம். ஆனாலஅவர்களயுத்தத்திலஅல்லாடிய மக்களுடனநின்றிருந்தார்கள். உயிரஅர்ப்பணிக்கததயாராக இருந்தார்கள். இவர்களுடைய நினைவுகளஎன்றென்றுமபாதுகாக்கப்படவேண்டும்.  

அதிகாரங்களஇனசமூகங்களிடையபகிர்ந்தளிக்கப்பட வேண்டுமஎன்ற கருத்தவலுவடையசசெய்தவர்களஉயிரஅர்ப்பணித்த போராளிகளே. எஞ்சிய அனைத்தியக்கபபோராளிகளிலபெரும்பான்மையினரஇன்றபெரும்பாலுமநடைப்பிணங்களாகவவாழ்ந்தகொண்டிருக்கிறார்கள.

அவர்களுக்கசமூக கௌரவமகிடைக்கவிட்டாலுமஅவர்களகண்ணியமா  ெம்மையாக வாழ்வதற்கவழிவகசெய்யப்படவேண்டும். குறிப்பாக பெணபோராளிகளஎதிரநோக்குமபிரச்சனைகளசமூக ஒதுக்கல்கள். முற்போக்கஜனநாயக  எண்ணமகொண்ட போராளிகளஎழிலார்ந்த வாழ்க்ககனவுகளுடனஉயிரைத்தியாகமசெய்தவிட்டார்கள்.

ஆனாலஇன்றைய இலங்கையினநிலகவலஅழிப்பது. அதிகார மட்டத்திலபடமுக்கியத்துவமஅதிகரித்துசசெல்கிறது.சிறுபான்மைசசமூகங்களவாழ்வதற்கான இடைவெளி குறைவடைந்தவருகிறது. 

கடந்த சில ஆண்டுகளாக முஸ்லீம்மக்களுக்கெதிரான வெறுப்புணர்வவிதைக்கபட்டவருகிறது. கடந்தவந்த 100 ஆண்டுகளுக்கமேலாக ஒரவிசசசுழலபோலஇலங்கையினவெவ்வேறசமூக மொழி பண்பாட்டுசசமூகங்களமேலஇனவாதாக்குதல்களஅதிகார சக்திகளாலமேற்கொள்ளபட்டவருகின்றன. அதிகாரத்தகைப்பற்றுவதற்காக கற்பனஎதிரிகளதொடாந்தஉருவாக்கபட்டுககொண்டிருக்கிறார்கள். 

சிறுபான்மைசசமூகங்களினசமூகபொருளாதார முன்னேற்றங்களஇலக்குவைக்கப்படுகின்றன. அதற்காக இலங்கையினபெரும்பான்மைசசமூகத்தசேர்ந்த சமானிய மனிதர்களுக்கசிறப்பான வாழ்க்ககிட்டியிருக்கிறதென்றில்லை. அவர்களினசமூக பொருளாதாரபபிரச்சிசனைகளதொடர்பான அக்கறைகளிலிருந்தகவனமதிட்டமிட்டதிசதிருப்பப்பட்டிருக்கிறது. கடந்தவந்த 50 60 வருடங்களாக இலங்கையிலஇதுதானநடந்தகொண்டிருக்கிறது.  

பிரமாண்டமான வீதிகள், பாலங்கள், விமான நிலையங்கள், விளையாட்டமைதானங்கள், துறைமுகங்கள், ஹோட்டல்களநிறுவப்பட்டிருக்கின்றன. ஆனாலசாமானிய மக்களினஅன்றாடவாழ்விலஇவஎத்தகைய மாற்றங்களஏற்படுத்தியருக்கின்றன என்பதமுக்கியமான கேள்வியாகும். 

பிராந்தியங்களுக்கான அதிகாரங்களைபபகிர்ந்தளிப்பதிலகாட்டப்படுமவிடாப்பிடியபிடிவாதம், இனவாதம், படைமேலாண்மையுடனகையாள்வதசிறுபான்மைசசமூகங்களகுறிப்பாக தமிழர்களவிரக்தியடையசசெய்துள்ளது. குறிப்பாக கிழக்கவடக்கமாகாண சபைகளசிக்கலின்றி இயங்குவதற்கான இடைவெளிகளஏற்படுத்தபபடவேண்டும்.  

நாமபாதுகாப்பாக வாழ்கிறோமஎன்ற நிலசிறுபான்மைசசமூகங்களுக்கமாத்திரமல்ல அனைத்தசமூகங்களுக்குமஏற்படுத்தப்பட வேண்டும். 

தமிழதலைமைகளதாமமக்களுக்களித்த வாக்குறுதிகளதொடர்பிலஉண்மையாகவும்- செயற்திறனுடனுமநடந்தகொள்ள வேண்டும். அவர்களவிடுகிறார்களஇல்லை” என்றசதஒப்பாரி வைப்பதஆளுமைமிக்க தலைமையினகுணாதிசயமஅல்ல. இல்லையேலவீதியிலஇறங்கிசசொல்ல வேண்டும்.

தண்ணீரநஞ்சாவததொட்பாக வீதிக்கவந்ததெரிவித்த வெலவேரிய கிராமவாசிகளதாக்கப்பட்டஉயிரழிப்புமநிகழ்ந்ததபலருக்குமஞாபகமஇருக்கும்.  இத்தகைய மக்களபிரவினரதானஇயற்கசுற்றாடலபற்றிய அக்கறைகளஏற்படுத்துகிறார்கள். இலங்கையினஇலவசக்கல்விமுறை -ஏழைமாணவர்களுக்கான மானியங்கள் -பல்கலைக்கழகங்களினசுயாதீனமதொடர்பிலபல்கலைக்கழக ஆசிரியர்களுமமாணவர்களுமவெவ்வேறசந்தர்ப்பங்களிலபோராட்டங்களநடத்தி வந்திருக்கிறார்கள்.

முக்கியமான விடயமஇலங்கையினஅனைத்துதரப்பினருமஜனநாயக வழியலபோராட கருத்துகளவெளியடுவதற்கான இடைவெளி பாதுகாக்கப்பட வேண்டியருக்கிறது. மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களபகிர்ந்தளிப்பதிலகாணப்படுமஅதிகார மையவாதபபோக்கிற்கெதிராக முதலமைச்சரமற்றுமமாகாண சபஉறுப்பினர்களஅறவழிப்போராட்டங்களமுன்னெடுக்க வேண்டும். இலங்கையிலஜனநாயக வழியலபோராடுவதற்கான இடைவெளியஉருவாக்குவதமுதலமுக்கியமான விடயமாகும். 

ஏனெனிலசமூக விழிப்புணர்ச்சியினமூலககூறூக இருப்பதுமஅதுதான். ஏனெனிலஅந்த இடைவெளியிலஇருந்துதானசமூக பொருளாதார விடயங்கள் -மனித உரிமைகள்  -இயற்கமற்றுமசுற்றாடலபாதுகாப்பிற்கான நிலைமைகளஉருவாக்கப்படுக்கின்றன

உலகிலஎந்த ஜனநாயக அரசியலயாப்புமமக்களின வெவ்வேறசமூபபகுதியினரினஉரிமைகளுமமக்களினவீதிக்கிறங்கிய போராட்டங்களினூடாகவவநிலநிறுத்தப்பட்டன. எனவஇலங்கையிலசமூக பொருளாதார மறுமலர்ச்சி நிகழ வேண்டுமானாலஆச்சரியங்களநிகழவேண்டமானாலமக்களினஜனநாயக உரிமைகளஉறுதிப்படுத்தப்பட வேண்டும். பேரணிகளநடத்துவதற்குமவீதியலிறங்கி செய்றபடுவதற்குமான நிலைமைகளஉறுதிப்படுத்தப்படவேண்டும்.

உலகமஇன்றுவரபெற்றுககொண்ட தார்மீக விழுமியங்கள், அறங்கள், வலுக்களஇவ்விதமாகவநிறுவப்பட்டன. அதற்கஅற வழியலபோராடியாக வேண்டும் .

போரடியவர்களநினைவகூருமஇத்தினத்திலஇதனநாமகரிசனைக்கெடுத்துககொள்ள வேண்டுமஎன்றகருதிகிறேன்.

தோழமையுடன்...

சுகு- ஸ்ரீதரன

பத்மநாபஈபிஆர்எல்எப

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com