Contact us at: sooddram@gmail.com

 

நீங்களஅத்தனபேருமஉத்தமர்தானசொல்லுங்கள்!

போராடிய பொடியளபோய்சசேர்ந்த பிறகஇப்போததிருடர்களஆதிக்கமபெற்றிருக்கிறார்கள். உள்ளுரிலநாளாந்தமவன்முறைகள், பாலியலகொடுமைகளிலஈடுபடுமகும்பல்களபற்றி பேசவரவில்லை. அதனஇன்னொரசந்தர்பத்திலபார்ப்போம். சமூகத்தமக்களஏமாற்றி உசுப்பேத்தி பிழைப்பநடத்துமஒரகூட்டமதொடர்ந்தஇருந்துகொண்டுதானவருகிறது. தமிழமக்களினபிரச்சினைகளுக்கதீர்வவேண்மென்ற விருப்பமுமகிடையாது. தீர்வுக்கான சாத்தியங்களஉருவானாலஅதனசீர்குலைத்துவிட வேண்டுமென்ற கரிசனையுடனஇவர்களசெயற்படுகின்றார்கள். கடந்த 30 வருடங்களிலதேசிய இனபபிரச்சினைக்கதீர்வகாண்பதற்கான சந்தர்ப்பங்களதவறவிடப்பட்டதிலமுதுகெலும்பஇல்லாத இந்த பிழைப்புவாதககூட்டமுமஒரகாரணமாக இருந்தது. தமிழர்களுக்கபொறுப்புள்ள தன்நலமில்லாத தலைவர்களஇருந்திருந்தாலஇன்றளவிலபிரச்சினைகளுக்குததீர்வகாணப்பட்டிருக்க வேண்டும். ஆனாலபெருமளவுக்கஅவ்வாறஇருக்கவில்லை. அல்லதஆளுமைமிக்கததலைவர்களபடுகொலசெய்யப்பட்டார்கள். அல்லததுரோகிகளஎன்ற முத்திரையுடனதீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டார்கள்.

இன்றளவுமஆக்கபூர்வமாக செயற்பட முனைபவர்களவிரும்பத்தகாதவர்களாக ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கசமூகமுமஒரமுக்கிய காரணி. இந்தசசமூகமுமதுரதிஷ்டவசமாக இந்தபபோக்கிரிகளைத்தானதமததலைவர்களாக தேர்ந்தெடுக்கிறது. பிரச்சினநீடித்தநிலவினால்தானதமதபிள்ளைகளவெளிநாடுகளுக்கஅனுப்ப முடியுமஅங்கஇருப்பவர்களினவிசவதிவிட உரிமைகளஉறுதி செய்ய முடியுமஎன இசசமூகத்திலசெல்வாக்குபபெற்ற ஒரபிரிவினரகருதுகின்றனர்.

சொந்த ஊரிலவாழ்வினஇருப்பஉறுதி செய்வதமிக முக்கியமானது. இங்கவாழ்வசீர்குலைந்தபோவதஐரோப்பாவிலதமதசந்ததிகளுக்கவாழ்க்கையஉருவாக்குமென இதனஆழ்மனமகருதுகிறது. எனவபிரச்சினதீர்வென்பதஇதற்ககசப்பான விடயம். ஆனாலமிகவுமவறிய மக்களபிரிவினரஇருக்கிறார்கள். இவர்களினவாழ்க்கதலைவிதி இங்குதான். ஆனாலஇவர்களுமஇந்த சீர்குலைவகருத்தியலினசெல்வாக்குக்கஉட்படுகிறார்கள்.

ஆட்சியாளர்களுமஅவர்களதபரிவாரங்களுமகூட இனப்பிரச்சனநீடித்தநிலவுவதையவிரும்புகிறார்கள். அவர்களினவாக்குவங்கி அரசியலஇருப்பஎல்லாமபேரினவாத அரசியலசார்ந்தது. எனவநாட்டிலபிரிவினபேசுமஅரசியலஎதிரிகளதேவைப்படுகிறார்கள். அதாவதஅனுகூல சத்துருக்களதேவைப்படுகிறார்கள். அதற்கஇந்த சீர்குலைவசக்திகளசமூகபபிரிவினரஉதவுகிறார்கள். அதுதானஇன்றநிகழ்ந்தகொண்டிருக்கிறது. இந்தசசக்திகளுக்கஜனநாயகம், மனித உரிமை, சமூக பொருளாதார அபிவிருத்தி, முன்னேற்றமஇவபற்றிய எந்த அக்கறையுமகிடையாது.

எனவஆக்கத்திற்கான இயக்கங்களதேவைப்படுகின்றன. அதஇனங்களினஉரிமைகளையும், சாமானிய மனிதர்களினசமூக பொருளதார உரிமைகளையும், ஜனநாயக மனித உரிமைகளையுமமுன்னெடுத்துசசெல்வதாக அமைய வேண்டும். இராணுவவாதம், நில ஆக்கிரமிப்பு, கலாச்சார ஆக்கிரமிப்பபாரியளவிலநிகழ்கிறது. தமிழதேசியமதன்னுளஇருக்குமமேட்டுக்குடித்தனம், சாதீயம் ,ிராந்தியவாதமபற்றி கேள்வி கேட்கததயாராக இல்லை. அதசமூகத்திலவறியவர்களினநிலைபற்றி பேசுவதில்லை. இந்த இருபக்கத்தஅரசியலசித்தவிளையாட்டுக்களபற்றிய விழிப்புணர்வுக்கான சக்திகளசமுதாயத்திலஉருவாக வேண்டும்.

முக்கியமான பிரச்சினஎன்னவென்றாலமக்களசுயாதீனமாக இயக்கங்களநடத்துவதற்கான இடைவெளிகளஇங்கில்லை. அதவெலவேரியாவிலும், கட்டுநாயக்காவிலுமசிலாபத்திலும், பல்கலைகழக மாணவர்களினபோராட்டங்களிலும், வடக்கவலிகாமம். மற்றுமமுல்லைத்தீவமக்களினநில ஆக்கிரமிப்புக்கஎதிரான போராட்டங்களிலுமநிரூபிக்கப்பட்டிருக்கிறது. மக்களகூடி நின்றதமதகோரிக்கைகளவலியுறுத்துவதற்கான நிலைமைகளஏற்படுத்தப்பட வேண்டும். அந்த உரிமைகளபாதுகாக்கப்படலவேண்டும்.

1953 ஹர்த்தாலஅரிசி விலஉயர்வுக்கஎதிராக மக்களவீதிக்கஇறங்கி நடத்திய சரித்திர முக்கியத்துவமவாய்ந்த போராட்டம். அதேபோல் 1960 களினமுற்பகுதியிலவடக்ககிழக்கிலதமிழமக்களினஅடக்கமுறைகளுக்கஎதிரான சத்தியாக்கிரக போராட்டமமுக்கியமானது. டெல்லியிலஜந்தரமந்தர், எகிப்தினதஹீரினசதுக்கம், அமெரிக்காவினவோலஸ்ரீட், பிரிட்டனினரபல்காரசதுக்கமபிரான்சினசுதந்திர சதுக்கமஇவ்வாறமக்களகூடி போராட்டங்களநடத்துமஇடங்களஇருக்கின்றன. மக்களினகோரிக்கைகளஅபிலாசைகளவெளிப்படுத்துவதற்கான இடைவெளிகளவேண்டும்.

இலங்கையிலஜனநாயகமஎன்பதமிகவுமகேலிக்குரியது. பேரினவாத மதவாத, சக்திகளகோஷமஎழுப்ப அனுமதிப்பார்கள். தொழிலாளர்கள், மாணவர்களசிறுபான்மசமூகங்களதமதகோரிக்கைகளஎழுப்புமபோதஇரும்பகரமகொண்டஅடக்குவார்களஇலங்கைக்கபெருமைமிகதொழிலாளரவெகுஜன இயக்க போராட்ட வரலாறஇருக்கிறது. அந்த வரலாறமீட்கப்பட வேண்டும். மக்களதமதபிரச்சினைகளதொடர்பாக வீதிக்கவருவதற்கான நிலைமைகளஊக்குவிக்கப்படலவேண்டும்.

ஊடகமஇந்தியாவிலஇதநான்காவததூணஎனப்படுகிறது. இந்திய மக்களபாதிக்குமபல விடயங்களஇங்ககேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. விவாதமசெய்யப்படுகின்றன. நலிவுற்ற சமூகபபிரிவினரமீதான பாலியலவன்கொடுமைகள், பாலசமத்துவம், தலித்துக்களஆதிவாசிகளமீதான ஒடுக்கமுறைகள், மதச்சார்பின்மை;, மூன்றாமபாலஇனத்தாரினஉரிமைகள். உச்சபட்ச தண்டனவழங்குவது, பெருவாரியான மக்களுக்கசுகாதாரமகல்வி கிட்டுவதற்கான வழிவகைகளபற்றியெல்லாமவிவாதிக்கப்படுகின்றன. விழிப்புணர்வஏற்படுத்தப்படுகின்றன. ஆனாலஇலங்கையிலஇதற்கான இடைவெளி அரிதிலுமஅரிது.

இராணுவவாத சிந்தனை, சமூகத்தகட்டுப்படுத்தி அடக்கி வைத்திருக்குமசிந்தனபோக்கஅதிகரித்தவருகிறது. மத மோதல்களஉட்பட அத்தனகாரியங்களுமநிகழ்கின்றன. எனவஜனநாயகத்துக்கான சீர்திருத்தங்களஅதிகார மட்டத்திலிருந்தமேற்கொள்ளப்பட வேண்டும். ஊடக சுதந்திரமஉண்மையான அர்த்தத்திலபேணி பாதுகாக்கப்பட வேண்டும். ஆனாலஊடகங்களபெருமாலுமஊடகமுதலாளிகளஅதிகாரவர்க்க சக்திகளினநலன்களை முன்னிறுத்தியே செயற்படுகின்றன.

ஆனாலஅதஅம்பலப்படுத்துமஊடகங்களுமஇருக்கவசெய்கின்றன. பல விடயங்களகேள்விக்குள்ளாக்குமகிழித்துப்போடுமஊடகங்களஇருக்கின்றன. எந்த தன்னலமுமஇல்லாத ஊடகவியலாளர்களஇருக்கவசெய்கிறார்கள்.

முன்னாளதிருடர்களுமஊடகவியலாளர்களாக இருக்கிறார்கள். இவர்களசொல்வதநம்புவதற்கஒரகூட்டமஇருக்கிறது.

எமதமக்களஇதிலிருந்தவிடுபடுவதற்கஉப கண்ட அளவில், உலகளவிலஊடகங்களஅவதானிக்க வேண்டும். சமூக வலைதளங்களிலஈடுபாடசெலுத்த வேண்டும். அப்போதுதானஉலகமஎவ்வாறநாமஎவ்வாறஎன்பதபுரியும்.

இலங்கையினஅதிகார மட்ட சீர்திருத்தமசகல அதிகாரமகொண்ட ஜனாதிபதி முறையஒழிப்பதிலிருந்தஅவசரகால- பயங்கரவாதததடைச்சட்டங்களநீக்குவதிலிருந்துதானஆரம்பிக்கப்படலவேண்டும். இனவாதமஒழிக்கப்பட வேண்டும். விடயங்களஇங்கிருந்துதானஆரம்பிக்கப்பட வேண்டும். இதற்கஇனபேதமகடந்தசமூக அரசியலசக்திகளசெயற்பட முன்வர வேண்டும்.

(சுகு-ஸ்ரீதரன)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com