Contact us at: sooddram@gmail.com

 

இருதரப்பிலுமஇதயசுத்தி இருக்கிறதா?

(சுகு-ஸ்ரீதரன)

தமிழதேசிய கூட்டமைப்பதலைமஉண்மையிலபிரச்சனைகளுக்க  ீர்வுகாண விரும்புகிறதா? உணர்ச்சிகளுக்கஇடமளியாமலயதார்த்தமாக தமிழர்களினஇருப்பை - சுயமரியாதகண்ணியத்துடனஒரவாழ்வஉறுதி செய்ய விரும்புகிறதா? அல்லதஉணர்ச்சியூட்டுமயதார்த்தமல்லாத நாடகபாணியிலான அதமாமூலான அரசியலநடத்த விரும்புகிறதா? தமிழமக்களினவாழ்வஇந்த மண்ணிலசிறப்பாக அமைய வேண்டுமஎன்ற அக்கறைகளஇருக்கின்றனவா? அதேபோலஇலங்கையினசமூக வாழ்வினசகல அம்சங்களிலுமதமிழர்களசிறுபான்மையினரசமத்துவமாக வாழ்வதற்கான அக்கறைகளஇலங்கையினஆட்சி அதிகார மட்டத்திலஇருக்கிறதா ? அல்லதசிறுபான்மமக்களநிரந்தரமாக விரட்டிககொண்டுமஅச்சுறுத்திககொண்டுமகீழ்ப்படிவஉறுதிப்படுத்திககொண்டுமஇருக்க வேண்டுமஎன்ற காலமகாலமான பேரினவாத நிலைபாட்டிலதானயுத்தமமுடிவடைந்த 5 ஆண்டுகளினபின்னருமஇருக்கிறார்களா ? தமததேர்தல் ,அதிகார வெற்றிகளுக்கஇந்த இனமேலாண்மஅரசியலதானஉதவுமஎன்றகருதுகிறார்களா?

இன ரீதியாக மனோரீதியாக இந்த நாடபிளவுபடுத்தப்பட்டிருக்கிறத  என்பதசந்தேகத்திற்கிடமற்ற உண்மையாகும். இந்த பிளவிலஅரசியலலாபமபார்க்குமதொழிலஇங்கநிகழ்கிறது.இருதரப்பிலுமஅரசியலசொற்சிலம்பங்களில் -வாய்ப்பந்தல்களிலஇருக்குமஅக்கறபிரச்சனைகளுக்கதீர்வுகாண்பதிலஇல்லை. சிறுபான்மைசசமூகங்களினஉரிமைகளதொடர்பாக மாத்திரமஅல்ல, நாடபூராவுமசகல தரப்பமக்களினஜனநாயக உரிமைகளுமகளவாடப்பட்டுககொண்டிருக்கின்றன. இனவாத அரசியலஇதனமூடி மறைக்க பயன்படுத்தப்படுவதஒன்றுமபுதிய சமாச்சாரமஅல்ல. உண்மையிலநிகழவேண்டியத  ஜனநாய சூழமைவைககொண்ட சமத்துவமான சமூக பொருளாதார அபிவிருத்தி.

இன சமூகங்களினபிரச்னைகளுக்கஜனநாயக வழிகளிலதீர்வுகாண்பதும், இராணுமய சூழலஅகற்றுவதும், மக்களினஉணர்வுகளவெளிப்படுத்துவதற்கான இடைவெளிகளஉருவாக்குவதும், இலங்கையினசமூக பொருளாதார ஏணியினஅடிமட்டத்திலஉழலுமமக்களினவாழ்விலவிடியலஏற்படுத்துவதும், யுத்தத்தாலபாதிக்கப்பட்ட மக்களினவாழ்விலநம்பிக்கஏற்படுத்துவதும், பாதுகாப்பான அச்சமற்ற வாழ்வஉருவாக்குவதுமஒரஜனநாயக அரசின்? கடமை.

குறிப்பாக தமிழ் -முஸ்லீம் -மலையக மக்களபெருமளவிலஅங்கமவகிக்குமமாகாண சபைகளுக்க  அதிகாரங்களைப்பகிர்ந்தளிப்பததேசியவாழ்விலசிறுபான்மைசசமூகங்களஇணைந்தகொள்வதற்கான தடைகளஅகற்ற உதவும். அதிகாரத்திலசிறுபான்மையினரபங்குபற்றுவதற்கான உரிமையமறுத்தவந்ததஇலங்கையிலபேரழிவுச் சூழ்நிலை உருவாகுவதற்கவித்திட்டத

நாமஅசுர பலமகொண்டவர்கள், யாரையுமலட்சியமசெய்யததேவையில்லஎன்ற மமதபலசந்தர்ப்பங்களிலஅனர்த்தங்களவிழைவித்திருக்கிறது. இதவரலாற்றஅனுபவமுமகூட. இனமதபபெருமித உணர்வசிறுபான்மைசசமூகங்களினமீதான வெறுப்பநாமஇஸ்டப்பட்டதைசசெய்வோம் . சிறுபான்மையினரஅண்டி அனுசரித்தவாழவேண்டுமஎன்ற போக்கமீண்டுமமீண்;டுமவிபரீதத்திற்கஇட்டுசசெல்லும்.

தீர்க்கதரிசனமில்லாத தமிழதலைமைகளாலஇன்றதவறவிட்டதமீண்டுமஓடிப்பிடிக்கவேண்டியிருக்கிறத. 1980களின் பிற்பகுதியிலேயதமிழதலைமைகளஒற்றுமையாக புத்திபூர்வமாக தீர்க்க தரிசனமாக நடந்திருந்தாலபின்னரான காலநூற்றாண்டகால பேரழிவுக்கும், இன்றைய அலைச்சலுக்கும், அவமானங்களுக்கும் ,கெஞ்சல்களுக்கும், அவலத்திற்கும், சிதிலமடைந்த நிலைக்குமஇடமிருந்திருக்காது.

13 வததிருத்தத்தினகீழான மாகாண அதிகாரங்களஉறுதிப்படுத்துமாறஇந்தியாவின  ுதிய  பிரதமரமோடி இலங்கையினஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமதாமபதிவியேற்ற மறுநாளகேட்டுள்ளார். கடந்த கால்நூற்றாண்டுகளாக இந்திய நடுவணஅரசாலவலியுறுத்தப்பட்டவருவதையஇந்தியாவினபுதிய அரசமவலியுறுத்தியுள்ளது. எனவதீர்வஉறுதிப்படுத்துவதற்கதமிழமற்றுமஇலங்கஅரச தலைமைகளசெயற்படவேண்டிய தருணமிது.

அதிகாரபபகிர்வஆதரிக்கும், இனமத விரோதப்போக்குகள  இராணுவமயமாக்கலமற்றுமஏதேச்சாதிகாரத்தநிராகரிக்க், முற்போக்கஅரசியலசக்திகளதென்னிலங்கையிலபரவலாக காணப்படுகின்றன. இவற்றுடன  தமிழர்களின், சிறுபான்மசமூகங்களினஅரசியலதலைமைகளஉறவுகளைபபலப்படுத்தவேண்டும். இனப்பிரச்சனதீர்வஎன்பதஇலங்கையினஅரசியலதளத்தஜனநாயக மயப்படுத்துவதுடனுமஇணைந்தது.

(சுகு-ஸ்ரீதரன)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com