Contact us at: sooddram@gmail.com

 

தோழரறொபேடமறைந்து 11ஆண்டுகள்

சமூக விடுதலஇயக்கத்திலசம்பந்தமில்லாத பல பேரஊரையுமமக்களையுமஏமாற்றுமகலி காலத்திலகனவுகளநிராசையாகிப்போன காலத்திலநாமதோழரறொபேட்டநினைவகூருகிறோம். இப்படி சிலரவாழ்ந்தமடிந்தார்களஎன்ற பிரக்ஞையவறண்டபோன காலத்திலநாமவாழ்ந்தகொண்டிருக்கிறோம். எமதசமூகத்தினவாழ்வைசசீராக்குவதற்கபலபேரமுயற்சித்திருக்கிறார்கள். சமூக அநீதிகள், பாரபட்சங்களஒடுக்குமுறைகளமூடநம்பிக்கைகளுக்கெதிராக பலருமபோராடி இருக்கிறார்கள். தன்னலமற்ற பெருந்திரளானவர்களஎமதசமூகத்திலஇருந்திருக்கிறார்கள். இன்றுமவாழ்கிறார்கள். மக்களினவாழ்வசெம்மையாக்குவதற்கசீராக்குவதற்கஇன்றவாழ்பவர்களபங்களிக்கமுடியும். பங்களிக்க வேண்டும். ஆனாலஅவநம்பிக்கைகள  அதிகரித்துள்ளன.

மிகவுமநெருக்கடியான ஒரவரலாற்றுககாலகட்டத்திலதோழரசுபத்திரன் -றஞ்சன்- றொபேட்டினபங்களிப்பவரலாற்றமுக்கியத்துவமவாய்ந்தது. சகலவிதமான சமூகததழைகளிலிருந்துமவிடுதலை, அறிவு, நியாயத்தினவெளிச்சத்திலவிடயங்களஅவரநோக்கினார். தேசிய ஒடுக்கமுறைக்கெதிரான போராட்டத்திற்கப்பாலசமூக சமத்துவத்திற்கான அக்கறைகள  அவரிடமிருந்தன. யோனரீட்டினஉலகைக்குலுக்கிய 10 நாட்களபாடசாலநாட்களிலேயவாசித்தருந்தார். அதசோவியதபுரட்சியினமகத்தான தருணங்களபற்றிய அமெரிக்க பத்திரிகையாளரினஅனுபவம்.

உள்ள10ரில் சமூகததழைகளஅறுத்தெறிந்  ஆளுமகொண்டவராக நண்பர்களையுமபெருமளவஊரமக்களினநேசத்திற்குரியவராகவுமகாணப்பட்டார். தானவாழுமசமூகமபற்றிய கூர்மையான அவதானிப்பஅக்கறஅவரிடமிருந்தது. சோசலிச சமூகத்தினசாத்தியத்திற்கான வழிகளபற்றிய தேடலஅவரிடமிருந்தது. 1990 களினமத்தியிலசோசலிச முகாமிலஏற்பட்ட தகர்வபல கேள்விகளையுமவாதப்பிரதிவாதங்களையமஏற்படுத்தியிருந்தது. தோழரறொபேடஇதிலஆர்வத்துடனபங்கபற்றினார்.

இன்று 'வரலாறபின்னோக்கி இயங்குவதில்லை' என்ற விதி இன்றநிரூபிக்கப்பட்டவருகிறது. அமெரிக்கா, கிரேக்கம், மத்திய கிழக்கிலும், மியன்மாரிலுமதுருக்கியிலுமவேறுபல நாடுகளிலுமஏற்பட்டவருமமாற்றங்களஇதனைத்தானநிரூபிக்கின்றன. தோழரறொபேடகனவிலமிதப்பவரல்ல. நிஜத்திலகாலூன்றி நின்ற ஒரயதார்த்தவாதி.

ஈழமாணவரபொதுமன்றத்தினூடாக தனதஅரசியலபயணத்ததொடங்கிய தோழரறொபேடஉடனடி நேரடிசசெயற்பாட்டாளராக விளங்கினார். 'கூட்டத்திலகூடிநின்றகூடிப்பிதற்றலன்றி நாட்டதிலகொள்ளாரடி கிளியநாளிலமறப்பாரடி'- பாரதி. அவரசொறசிலம்பக்காரரஅல்ல. அவரஇயக்க செயற்பாடுகளுடனசம்பந்தப்படுவதற்கமுன்னரபரவலான வாசிப்பசமூக அனுபவமஅவரிடமிருந்தது.  கவித்துவ உள்ளமுமஇலக்கிய ஈடுபாடுமகொண்டவர். சர்வதேச திரைப்படவிழாக்கள், இலக்கிய கூட்டங்கள், நாடகபபட்டறைகளஅவரதவற விடுவதில்லை.

அர்ப்பணத்துடனுமதுணிச்சலுடனுமசெயற்பட்ட தோழரறொபேடதாமயாருடைய நம்பிக்கைக்குரியவரஅந்த நம்பிக்கைகளஎப்போதுமஅதனைபபராமரிப்பதிலசிரத்தகொண்டிருந்தார். தானமக்களுக்குரைத்த விடயங்களிலதானமுன்னுதாரணமாக இருக்கவேண்டுமஎன்றகருதியவர். ஜனநாயக அரசியலசூழலஒன்றஸ்தாபிப்பதிலஅர்ப்பண உணர்வுடனசெயற்பட்டார். அவலங்களுக்குள்ளான மக்களுக்கஉதவுதல், தோழர்களுக்கதலைமைதாங்கி வழிநடத்துதல  தனித்துவமாக மிளிர்ந்தார்.

இயக்கம், தோழர்களசொந்தக்காலிலநிற்பதற்கான பொருளாதார முயற்சிகளையுமபல அபாயங்களமத்தியிலமுன்னெடுத்தார். மிகவுமகடினமான காலத்திலஒரஉறுப்பினராக இருந்துகொண்டமாநகரசபசெம்மையாகசசெயற்படுவதற்குமமக்களுக்கஇயன்றவரகாரியங்களஆற்றப்படுவதற்குமஅவரஉதவினார். யாழ்நூலகமமீண்டுமதிறக்;கப்பட்டபோதஅதனதிறக்கககூடாதஎன பலருமஆர்பாட்டமபண்ணி அதஞாபகச்சின்னமாக இருக்கவேண்டும், யாழ்ப்பாணமஎன்றென்றுமசுடலைபோலஇருக்கவேண்டுமஎன்றஅந்த மானிட விரோதிகளஅழிச்சாட்டியமபண்ணிய வேளையிலஅதனபுதுமெருகுடனதிறந்தவைப்பதிலமேயரமற்றுமஉறுப்பினர்களுடனஇணைந்தஅயரமுயற்சியமேற்கொண்டவர்.

அதிகாரப்பகிர்வகட்டமைப்பொன்றஏற்படவேண்டும், ஜனநயக அரசியலபேணப்படவேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களினவாழ்விலவிடிவவேண்டும், இன சமூகங்களிடையநல்லுறவவேண்டுமஎன்றநடைமுறையிலசெயற்பட்டவர். மாற்றகருத்துடையவர்களாலபெரிதுமமதிக்கப்பட்டவர். இராணுவ முகாம்களிலுமசிறையிலுமசக தமிழகைதிகளாலபெரிதுமமதிக்கப்பட்டார். இயக்கத்திற்கப்பாலஅவருக்கதோழர்களநண்பர்களஅதிகமாக இருந்தார்கள். நகைச்சுவையுடனகலந்த இனிமையான நட்புணர்வஅவரிடமிருந்தது. யாழ்ப்பாணககாரியாலயத்திலஅவரசந்திப்பதற்கபாரபட்சமஇல்லாமலஅனைவருமஅவருடனஉறவபாராட்டினார்கள். சாமானியர்கள், ஊடகவியலாளர்கள், கல்விமான்களஎன பலருமஅவரதநண்பர்களாக இருந்தார்கள்.

2002-2003 முற்பகுதி பெருமளவதென்னிலங்கநண்பர்களஅவரிருந்த யாழ்ப்பாண காரியாலயத்திலவந்ததங்கிசசெல்வார்கள். தமிழகத்திலமுகாம்களிலவாழுமதோழர்களினநலன்களிலஇடையறாதஅக்கறசெலுத்தி வந்தவர். எங்கதுன்பங்களநெருக்கடிகளநிலவியதஅங்கெல்லாமஅவரநின்றார். எந்தபிரதிபலனையுமஎதிர்பாராதமக்களநலனிலஅக்கறசெலுத்துவது.

அவரதஊரமேற்கநுணாவிலகிராமம். அதனுளநுழையுமபோதஇனமபுரியாத சோகமநெஞ்சநெருடும். பாழடைந்த அவருடைய வீடு, தாயதந்தையரினமரணம், சுற்றாடலிலஅவரததோழர்களநண்பர்களினமரணங்களஎல்லாமமனக்கண்முனவந்தபோகின்றன. கிராமத்தினஆன்மகலகலப்பதொலைந்தபோய்விட்டதைப்போல. வடக்ககிழக்கிலபலகிராமங்களஅப்படித்தான். தோழரறொபேடஅவரைப்போன்ற பலரினபடுகொலஈழப்போராட்டத்தினவங்குறோத்தஅம்பலப்படுத்தியிருக்கிறது. இத்தகைய மனிதர்களினஉழைப்பசமூகத்தேவஎன்பன இங்கநிராசையாக்கபட்டுள்ளன.

30 வருட யுத்தமமுடிவடைந்த பின்னராவதஇவபற்றி யாருமகேள்வி எழுப்பி உள்ளனரா? நடந்த பிழைகளபற்றி பேசப்பட்டதா? இந்த பிழைகளாலபல ஆயிரக்கணக்கானவர்களமடிந்திருக்கிறார்கள். அதபற்றி சொரணைஇ சூடஎம்மிடமஇருக்கிறதா? இந்த சமூகத்தில அர்ப்பணத்துடன  பணியாற்றி மரணித்த மனிதர்கள்; மதிக்கப்படாவிட்டாலஎமதகோரிக்கைளுக்கஎன்ன தார்மிக வலஇருக்கும்.

செத்தவர்களபோகட்டும், இருப்பவர்களசமூகத்தஏமாற்றுமமட்டரக அரசியலமேற்கொள்வோமஎன்ற போக்கஇன்றபிரதானமாக இழையோடுகிறது. இத்தகைய மனிதர்களவாழ்ந்ததற்குமஇன்றநிகழ்பவற்றிற்குமஎன்ன சம்பந்தம். சுய நலமும், ஏமாற்றும்ஷ, மோசடியுமதானஆதிக்கமபெற்றிருக்கின்றன. அர்ப்பணிப்புக்களதிரிபபடுத்துவதற்கும், கொச்சைப்படுத்துவதற்குமமுயற்சிகளநிகழ்கின்றன.

இயக்கங்களிலஇருந்தஎஞ்சியவர்கள், சமூக நியாய உணர்வகொண்டவர்களுமதானஇந்த அர்ப்பணிப்புக்களினதார்மீக வலுவநிலைநாட்டவேண்டும்.  எதிலுமசம்பந்தப்படாதவர்கள், சுத்தமானவர்கள், மாண்டவர்களும், எஞ்சியவர்களும், தீண்டத்தகாதவர்களஎன்றகருதுமகயமைகளபற்றி எச்சரிக்கையாயஇருப்போம். அவர்களஏற்கனவதமிழஅரசியலிலஆதிக்கமபெற்றுவிட்டார்கள்.

தவறுகளமூடி மறைக்கமுடியாது. அவஉண்மையினவெளிச்சத்திலதுருவப்படவேண்டும். ஆனாலஎல்லாவற்றையுமஇழக்கத்தயாராக இருந்தவர்களஎன்றென்றுமஎமஇதயத்திலஇருத்தி வைப்போம். இவர்களினமரணத்தினநிகரற்ற பெறுமதியநாமவரலாற்றிலநிலைநாட்டியாகவேண்டும

தோழமையுடன

சுகஸ்ரீதரன

பத்மநாபஈபிஆர்எல்எப

(குறிப்பு :2012 இலஎழுதப்பட்டது. ஒருசில திருத்தங்களுடனபதியப்படுகிறத)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com