|
||||
|
தோழர் சிறில் அழகான மனக்
கோலம் கொண்ட மானிடன்
(சுகு-ஸ்ரீதரன்) தோழர் சிறில்
காலகே நேற்றைய தினம் கொழும்பில்(மாலபேயில்) விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.
அவர் மரணிக்கும் போது அவரது வயது 60களின் எல்லையைத் தொட்டிருக்கும்
கடந்து வந்த 20 வருடங்களுக்கு மேலாக எம்மோடு பணியாற்றியவர். 1980களின்
இருண்டநாட்களில் தனது வேலையையும் துறந்து தமிழகத்தில் வாழ்ந்தவர். தமிழ்
மொழியிலும் பரிச்சயமானவர். மொழிபெயர்ப்பு மற்றும் எழுத்தாற்றலும் அவரிடம்
காணப்பட்டன. இடதுசாரி குழுக்கள், தொழிற்சங்கவாதிகள் முற்போக்கான
ஊடகவியலாளர்கள் மற்றும் தனிமனிதர்களுடன் உறவைப் பேணினார். எந்த சமூப்பணியும்
சிறிதோ பெரிதோ கடினமானதோ அலுப்புச் சலிப்பின்றி செய்யும் மனிதர். எப்போதும்
புன்முறுவல் பூத்த முகத்துடன் ---தோழர்களால் சிறில் தோழர் பெரிதும்
நேசிக்கப்பட்டார். அவர் தலைமறைவாக இருந்தகாலத்தில் அவரது குடும்பம்
வறுமையில் வாடியதும் அவரது பிள்ளையின் கல்வி பாதிக்கபட்டது. ஆனால்
ஐக்கியப்பட்ட சமூக மாற்றத்திற்கான கனவு எப்போதும் இருந்து கொண்டிருந்தது.
பட்டினியும் மரணங்களும் எழுச்சியும் வீழ்ச்சியும் நிகழ்ந்த போதெல்லாம் அவர்
எமது சகதோழராக நின்றிருந்தார். 2000ஆம் ஆண்டின்
முற்பகுதியல் அவரது துணைவியார் புற்றுநோய்க்கு ஆட்பட்டு இறந்தார். அவர் சென்னை
திருமலை கொழும்பு என எம்முடன் பணியாற்றினார். தெற்கும் வடக்கும் இணைந்து
செயற்படுவதற்கான சந்தர்பங்களை உருவாக்குவது பற்றி இடையறாது வலியுறுத்தினார்.
அவரது ஆரம்பம் தீவிர இடதுசாரி அரசியலாகவே இருந்தது.
சமூகமாற்றத்திற்கான இயக்கத்தை கட்டியெழுப்பும் பாரிய வேலைகள் பற்றிய கனவுகள்
இருந்தன. அவர் மீண்டும் திருமணம் செய்து அமைதியாக வாழமுற்பட்டடார். நீரிழிவு
நோய் அவரை அடிக்கடி வைத்திய சாலை வார்டுகளில் தஞ்சமடைய வைத்தது. இப்போது
சோக விபத்து. திடீர் மரணம். அவரது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக நேர்மையானதாக
இருந்தது. தோழர்கள் ஜோ, முத்துலிங்கம், புல்சரா, ராம் மறைந்த சாந்த போன்றவர்களுடன் இணைந்து எம்முடனும் இணந்து செயற்பட்டவர். தோழர் நபா மற்றும் தோழர்களிடம் பேரபிமானம் கொண்டிருந்தார். திடீர் விபத்தொன்றில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த சிறில் கொல்லப்பட்டார். அவரைப்போன்ற மனிதர்கள் இந்த நுகர்வுக்கலாச்சார உலகில் வாழ்வது சாதியமா என்ற கேள்வி இருக்கிறது. மது அருந்துவது அவருடைய தவிர்க்கமுடியாத பழக்கமாக இருந்தது. சிறில் போன்ற வாழ்க்கை அனுபவங்களை கொண்டவர்கள் அவ்வாறில்லாமலும் வாழமுடியாது என்பதும் உலகியல் யதார்த்தம். சிறில் அழகான
உன்னதமான மானிட ஆன்மா. அது போன்றன விசாலித்தால் இந்த உலகம் பாரபட்சமற்ற
கள்ளம் கபடமற்ற நிர்மலமான அழகிய உலகம் . சிறில் என்ற மனிதர் இவ்வாறு தான்
கட்டமைக்கப்பட்டிருந்தார் என்பது எனது அனுபவம் . 'அகத்தின் அழகு முகத்தில்
தெரியும்'; என்பார்களே சிறிலின் மனவசீகரம் அவரது முகத்தில் பளிச்செனத்
தெரியும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |