|
||||
|
வெனிசுலாவின் ஹியூகோ சாவேஸ் (தி.ஸ்ரீதரன்) வரலாறு
அவ்வப்போது
புரட்சியாளர்களை,
சுதந்திர
போராட்ட வீரர்களை, அற உணர்வு
வாய்ந்த உன்னதமான மனிதர்களை
உருவாக்கிக்
கொண்டுதான்
இருக்கிறது. தனது 58வது வயதில்
புற்று நோயுடன் போராடி மரணித்த தோழர் சாவேஸ்
லத்தின் அமெரிக்காவின்
ஒரு புதிய
இளம் விடிவெள்ளியாக
உருவாகியிருந்தார்.
சாவேஸ் வெனிசுலாவினதும்,
லத்தின் அமெரிக்காவினதும்
ஏழை மக்களின்
விடிவுக்காக
தன்னை அர்ப்பணித்தார்.
கேட்பதற்கு
நாதியின்றி
எண்ணெய் வளம் ஏகாதிபத்தியவாதிக
சூறையாடப்பட்டுக்
கொண்டிருந்தது. எண்ணெய் வயல்களையும் ,தொழில்
துறைகளையும்
தேசிய மயமாக்கி லத்தின் அமெரிக்காவின்
சகோதர நாடுகளுடன்
அதனை பகிர்ந்து
கொண்டு சாதாரண வெனிசூலா மக்களின் வாழ்க்கையை
மேம்படுத்துவதற்கு
தனை பயன்படுத்தினார்.
உணவு,
இருப்பிடம்,
கல்வி, சுகாதாரம்,
மின்சாரம்
உள்ளிட்ட
சேவை துறைகள்
வளர்ச்சியடைவதற்கு
சாவேஸ் பாரிய பங்களிப்பை
வழங்கினார். எங்கள் செல்வம்
கொள்ளை கொண்டு போவதோ நாங்கள்
சாவதோ என்ற வெனிசூலாவின்
அவல நிலையை
மாற்றினார்.
1990 களின்
நடுப்பகுதியில்
அவர் வெனிசுலா
மக்களின்
மகத்தான தலைவராகத்
திகழ்ந்தார்.
வெனிசுலா மக்களின்
வாழ்விலும்
அவர் பாரிய
மாற்றங்களை
கொண்டு வந்தார். தோழர் பிடலை நண்பராக, வழிகாட்டியாக
ஏற்றுக்கொண்டிருந்தார்.
அவர்
சமூக மாற்றத்தின்
மீது அபார
நம்பிக்கை
கொண்டிருந்தார். அவர் மரணமடைந்தபோது
லட்சோபலட்சம்
வெனிசூலாவின்
மக்கள் கண்ணீர் விட்டார்கள்.
தங்கள் குடும்பத்தில்
உற்ற சுற்றத்தில்
ஒருவர் இறந்ததைவிட
அழுத்தமான
துயரம். ‘மனதினில் ஒளி உண்டானால்
வாக்கினில்
ஒளியுண்டாம்’
என்பார்கள்
சாவேஸ் ஒரு பிரகாசமான
தோற்றம் கொண்ட மனிதர். கருணை, அன்பு அவரின் கண்களில் தேங்கியிருந்தது.
அவரைப் பற்றி மேற்கத்திய,
வட அமெரிக்க
ஊடகங்கள்
என்ன தெரிவித்தாலும்
சாவேஸின்
சாதனைகளை
அவர்களால்
மூடி மறைத்துவிட
முடியவில்லை.
இவ்வாறான
வரலாற்று
இயங்கியலின்
தவிர்க்க
முடியாத விளைவு சாவேஸ் இப்படியான
மனிதர்கள்
வரலாறு பூராவும் உருவாகிக்
கொண்டேயிருப்பார்கள். அவர் வெனிசூலாவிற்கு
பொலிவேறியா
என்ற பெயர்
மாற்ற விரும்பினார்.,
ஸ்பானிய காலனியாதிக்கத்திற்கு
எதிராக போராடிய முதிய தலைமுறைதலைமுறை
தலைவர் சீமோன் பொலிவர் (1783 – 1830) அவர்
மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார்.
தோழர் பிடல் கஸ்ரோ
தனது எழுத்துக்களிலும்,
பேச்சுகளிலும்
1930 களில் காலனியாதிக்கத்திலிருந்து
விடுதலையடைய
முன் ஜனநாயக
புரட்சிக்காகவும்,
புரட்சி இயக்கத்துக்கும்
தலைமை தாங்கிய ஜோஸ் மார்ட்டியை
எப்போதும்
நினைவு கூருவார். இது லத்தின்அமெரிக்காவின்
ஒரு மரபும்
கூட. எல்சல்வடோரின்
மார்ட்டி
தேசிய விடுதலை இயக்கம், நிக்கரகுவாவின்
சாண்டினிஸ்டாக்கள்
தமது மூதாதையர்களின்
போராட்டங்களை
மனதில் இருத்தியும்
அந்த பெருமித
உணர்வுகளுடன்தான்
போராடினார்கள்.
சீனாவில் சன்யாட்சென்னையும்,
இந்தோசீனத்தில்
(வியட்நாம்,
கம்பூச்சியா,
லாவோஸ்) அரசர் சிகானுக்கையும்
போன்றவர்களின்
காலனியாதிக்கத்திற்கு
எதிரான போராட்டங்கள்
பின்வந்த
புரட்சியாளர்களால்
பெரிதும்
மதிக்கப்பட்டன.
ஆனால்
தமது நாடுகளில்
இத்தகையோர்
பற்றிய பார்வை குறைபாடுகள்
இருக்கின்றன. காலனியாதிக்கத்துக்கு
எதிரான இந்திய தேசிய சுதந்திர
இயக்கம் பற்றிய எந்த பிரக்ஞையும்
இல்லாமல்
இலங்கையில்
1930 கள் தொடக்கம்
1950 கள் வரை
இலங்கையில்
இடதுசாரிகளின்
பங்களிப்பு
பற்றிய பிரக்ஞை எதுவுமில்லாமல்
ஒரு சமூக
மாற்றத்துக்கான
இயக்கத்தை
நாம் முன்னெடுக்க
முடியாது.
சாவேஸ் அவர்கள் பதவிக்கு வந்த முறை
பாரம்பரியமான
புரட்சி வரைவிலக்கணங்களுக்கு
விதிவிலக்கானதாக
இருந்தாலும்
அவர் லத்தின்
அமெரிக்க
சூழ் நிலையில்
ஒரு புரட்சியாளன்
என்பதை யாரும் மறுதலித்துவிட
முடியாது.
சம
காலத்தில்
லத்தின் அமெரிக்காவில்
ஒரு விழிப்புணர்ச்சியை
ஏற்படுத்தியதில்
தோழர் சாவேஸின் பங்கு மகத்தானது. சிறு பொறி பெரும் காட்டுத்தீயை
மூட்டும்
என்பது போல் லத்தின்
அமெரிக்காவில்
அதிர்வலைகளை
ஏற்படுத்தியிருந்தார்.
தோழர்கள் சே, பிடல்
போன்ற எண்ணற்ற புரட்சியாளர்கள்
இட்ட விதை
இன்று விருட்சமாகிக்
கொண்டிருக்கிறது.
சோவியத் யூனியனின்
வீழ்ச்சியுடன்
சோசலிசம்
போய்விட்டது
மக்கள் கிளர்ச்சிகளும்,
காலாவதியாகிவிட்டன
சமூக மாற்றங்களும்
சாத்தியமில்லை
என்ற மாயைத்
திரையை ஜனநாயக புரட்சி சமூக மாற்றங்கள்
என்ற கிளர்ச்சி
ஒளிக்கீற்றுக்கள்
கிழித்தெறிந்துள்ளன.
லத்தின் அமெரிக்காவில்
மத்திய கிழக்கில்
அமெரிக்கா
தொடக்கம்
எதென்ஸ் வரையிலும்
அமைதியின்மை
தொழிலாளர்,
வெகுஜன கிளர்ச்சிகள்
ஏற்பட்டுக்
கொண்டுதான்
இருக்கின்றன.
மேற்கத்திய வட அமெரிக்க
பத்திரிகைகள்
கூட சாவேஸ்க்கான
வெகுஜன ஆதரவையும்,
அவருடைய மக்களுக்கான
பணிகளையும்
மூடி மறைக்க
முடியவில்லை.
புவி
வெப்பமாதல்
பூமியின்
இயற்கை சூழலின் அழிவை, ஏகாதிபத்திய
உலக ஒழுங்கு
முறை இருக்கும்
வரை மாற்ற
முடியாது
என்று கூறியவர் அவர். அவருக்கு
எமது சிரம்
தாழ்ந்த எமது அஞ்சலிகள். தி.ஸ்ரீதரன் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |