Contact us at: sooddram@gmail.com

 

இனசமூகங்களினசமத்துவத்திற்காகவும், சர்வதேச சகோதரத்திற்காகவும,  ானிடவிடுதலைக்காகவுமதோழரநாபமறைந்து 24 ஆண்டுகள்!

இந்திய- இலங்கஒப்பந்தத்தினடிப்படையிலஅமைந்த அதிகாரப்பரவலாக்கலதிட்டத்தஅதனதீண்டுவாரயாருமஇல்லாத காலத்தில் -1987 இல்- அதுபற்றிய குழப்பங்களதடுமாற்றங்கள், அகத்திலும், புறத்திலுமநிலவிய காலத்திலஅதனமுன்னெடுத்தசெயற்படுத்த வேண்டுமஎன்றசிந்தித்த யதார்த்தமான திட உறுதி கொண்ட புரட்சியாளர்.  சக போராட்ட இயக்கங்கள், முற்போக்கசத்திகளுடனசமூகங்களுடனஐக்கியம், சர்வதேச சகோதரத்துவமஎமதசமூகத்திலநிலவுமசாதி, பால் ,பிரதேச, வர்க்க ரீதியான ஒடுக்குமுறைகளபற்றிய ஆழமான பிரக்ஞையுடனபிரச்சனைகளஅணுகிய மனிதநேயன். அவருடைய முயற்சிகள், கனவுகளநனவாகியிருந்தாலஅதற்கசரியான ஒத்துழைப்பஎமதசமுதாயத்திலகிடைத்திருந்தாலஇத்தன  ேரழிவுகளஎமதமக்களசந்தித்திருக்கமாட்டார்கள். வரலாறதியாகிகளதற்காலிகமாக மறந்தாலுமஅததன்னைசசரிசெய்யுமஎன்றகருதுகிறேன்.

இந்திய சுதந்தி  இயக்கம் -நவ இந்தியாவைககட்டியெழுப்புவதிலஜவஹர்லாலநேரபோன்ற தலைவர்களினபங்களிப்பநிந்தனசெய்ய அல்லதஇருட்டடிப்புச  செய்ய  சில சத்திகளஇன்றளவிலமுயல்கின்றன. அதமுயன்றாலுமமுடியாது. வரலாற்றஅழித்தல், திருத்தலசெய்ய முடியாது. அதபோலத்தானஎம்மளவிலதோழரநாபபோன்றவர்களினபங்களிப்பும். தற்காலிக பின்னடைவுகளஇருந்தாலுமஎதிர்கால வரலாறஅதனைபபேசும்.

சக சமூகங்களுடனநட்புறவார்ந்த விரிந்த பார்வகொண்ட தலைவர்கள  அருகி விட்டார்கள். இன்றபெரும்பாலுமஅதிகார அகங்காரமகொண்டவர்களும், திருடர்களும், மத, இனவாத ஆசாட பூதிகளும்தானஆதிக்கமசெலுத்துகிறார்கள.  'பேயரசசெய்தாலபிணமதின்னுமசாத்திரங்களஎன்பார்கள். இந்த ஆசாட பூதிகளினஅரசியலகாலாவதியாகுமகாலமவெகதூரத்திலஇல்லை. தோழரநாபாவுமவாழ்வஅர்ப்பணித்த எமதசமூகத்தினஅனைத்ததியாகிகளையுமவரலாறஓரநாளவிடுதலசெய்யும்.

தோழரநாபாவினமறைவிற்கபடுகொலசெய்யப்பட்ட முன்னாளபாரதப்பிரதமரராஜிவகாந்தி விடுத்த இரங்கலசெய்தியிலஎனததயாருமநாபாவுமஓரலட்சியங்களுக்காகவபோராடினார்கள். ஒரமாதிரியான மரணத்தஎதிரகொண்டார்களஎன்றதெரிவித்திருந்தார்.

நாபாவினபாரம்பரியமவெ'வ்வேறவகையிலஅரசியல் ,சமூக, இலக்கியததளங்களிலஇலங்கையிலுமபுலம்பெயரதளத்திலுமஇன்றளவிலஎமதசமூகத்திலநிலவுகிறது. நாமநாபவழியினரஎன்ற பெருமித உணர்வகொண்டவர்களஇருக்கிறார்கள். அதஇயக்க குறுகிய எல்லைகளைககடந்தது. அதஉலகளாவியது. அதயாருமஅழித்தவிட முடியாது . அததன்னநிலநிறுத்தும்.

(சுகு-ஸ்ரீதரன)

(குறிப்பு:முன்னரஒரநினைவுநாளிலஎமுதப்பட்டது. மீண்டுமஇங்ககாலப்பொருத்தமகருதி)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com