Contact us at: sooddram@gmail.com

 

நடேசனஎழுதியஅசோகனினவைத்திய சாலை”

பிராணி - மனித சமரசம

மெல்பேர்ணவளர்ப்பபிராணி வைத்தியசாலஒன்றபிரதான தளமாக கொண்டஇந்த நாவலஇயங்குகிறது. மௌரிய சாம்ராச்சியத்தஅசோகமன்னரமிருக வைத்தியசாலஅமைத்திருந்தாரம். அதகருதியஇப்புத்தகத்திற்கஇப்பெயரமானிடமஅதனோடஇரண்டறக்கலந்த பிராணி -வாழ்வுசசிக்கல்கள  ொடர்பான கேள்விகளஎழுப்பப்படுகின்றன. வியட்னாமிலிருந்து 1970களில் சென்ற படகமக்களிலஇருந்தஅவுஸ்திரேலிய பூர்வ குடிகளஉலகினவௌ;வேறபகுதிகளிலஇருந்தவந்த மனிதர்களபிராணி உலகம் -வரலாறு -வைத்தியமதொடர்பான விசயாதாரங்களநிரம்பி வழிகின்றன.

பிராணிகளுக்குமமனிதர்களுக்குமிடையோன கனதியான ஊடகமஒன்றினதேடலஉணரககூடியதாக இருக்கிறது. நவீன வாழ்க்கமுறைச்சவால்களமனிதர்களும்- பிராணிகளுமஎவ்வாறஎதிரகொள்வது. வைத்திய சாலையினபல்லினப்பாங்கு ,அங்கபிராணிகளஅழைத்தவருமமனிதர்களினபன்மைத்தன்மவைத்தியசாலையிலதூக்கலாகததெரியுமமனித நல்லியல்புகளஎமதசமூகத்திலநிலவுமஆதிக்க சமூக மதிப்பீடுகளதொடர்பாக கேள்விகளஎழுப்புகிறது. யாழ்ப்பாண ஆதிக்க மதிப்பீடுகளபிரதானமாக தீண்டாமையிலிருந்தகட்டியெழுப்பப்பட்டவை.

மனிதர்களுக்கிடையிலுமமனிதர்களினவளர்ப்பபிராணிகளுக்கிடையிலுமபிராணிகளுமபிராணிகளுமஎன இந்த அசோகனினவைத்திய சாலவிரிகிறது. வளர்ப்பபிராணி நேசிப்பவாழ்க்கதராதர நிலைகளுடனுமகலாச்சாரத்துடனுமதொடர்பபட்டதாக இருக்கிறது. வளர்ப்பபிராணிகளபூனநாய்களதொடர்ந்தவருகின்றன. சில சந்தர்ப்பங்களிலபறவைகளபண்ணைக்குதிரையுமவருகின்றன. மனிதர்களுக்கநேருமவிபத்துக்களநோய்களதொடர்பாக எமதஅக்கறைகளஎவ்வாறிருக்குமஅந்த கரிசனையுடனஅந்த மெல்போர்ணமிருக வைத்தியசாலஇயங்குகிறத

மனிதர்களுமபிராணிகளுமஇயற்கையுமஒன்றித்தவாழ்வவலியுறுத்துகிறது.

சிவாசுந்தரம்பிள்ளஎன்ற மிருகவைத்தியருக்கஒரஆலோசகராக விமர்சகராக நண்பனாகஹோலிங்வுட்” என்ற பூனஅவரதபிராணி நேச ஆன்மாவபிரதிபலிக்கிறது.

பல்வேறதனிமனித பிரச்சனைகளவௌ;வேறுமனித முகங்கள

மனித உணர்வுகளபலம் ,பலவீனமஎல்லாவற்றுடனுமதானஅந்த மெல்பேர்ணமிருகவைத்தியசாலஇயங்குகிறது.

சுந்தரம்பிள்ளை ,ேலிங்வுட் ,கார்லோஸ், சரன் ,சாம், ஜோன் ,ரிமதி பத்தோலியஸஆகிய பாத்திரங்களமனதில பதியுமவிதமாக வார்க்கப்பட்டிருந்தன.

வௌ;வேறகலாச்சார பின்புலங்களின  சங்கமமாக இருந்தது.

கடுமையான வாழ்க்கபயணத்திலசிறிய வெற்றிகளநம்பிக்கஅளிக்கின்றன.

அவஅர்த்தமுள்ள பயணங்களுமகூட .தேடலநிறைந்தது. ஜீவராசிகளின  உலகமஅதநேசிப்பிற்குரியது.

அவுஸ்திரேலிய இயல்புடனமிகைப்படுத்தல்களபோலித்தனங்களஇல்லாமலநகர்த்தப்படுகிறது.

சமூகத்திலகபடமில்லாத நல்ல மனிதர்களஎன்றசொல்லப்படுபவர்களயாரஎன்பதையுமஇந்தநாவலஅனுபவங்களினூடாகசசொல்கிறது.

எமதயாழ்ப்பாண மதிப்பீடுகளிலபல சந்தர்பங்களிலஆசாட பூதிகளசிறந்த மனிதர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

மனிதர்களதமக்கிடையோன சகிப்புத்தன்மையவிலங்குகளதொடர்பாகவுமகைக்கொள்ள வேண்டும்.

வலிகளுமஅவலங்களுமவிலங்குகளுக்கும;ணடு.

சேவைத்துறையிலஇருக்குமமனிதர்களஅனுசரித்தஇயங்குவதவேலையிலதிருப்தியைததேடுவதநோத்தியாக பிசிறில்லாமலவேலைசெய்வதற்கான இடையறாத முயற்சி.

கலாம் “அக்கினிப்பரீட்சை”யிலசொன்னதபோல கடுமையான முயற்சிக்கபின்னாலமின்னலபோலஇங்கபிராணிகளைகாப்பாற்றுமவெற்றிகள

எமதசமூகத்திலஇருப்பதுபோலவஅதிகார போதை ‘ஈகோ’ போலித்தனங்கள இருக்கின்றன.

ரிமதி பத்தேலியஸஅவனதகுடும்ப பினபுலங்களதேசியவாத தப்பெண்ணங்களுக்கவழி வகுக்கிறது. ஆனாலஅவனஇறுதி வரதனதகுரோதங்களவிரோதங்களுடனவிடாப்பிடியாக நின்றபிடிக்க முடியவில்லை.

நாவலமுழுவதுமஓடித்திரியுமஹோலிங்வுட்டினபிரிவுமகனவுகளுடனவாழ்வைததொடங்கி அகாலத்திலமரணத்தநோக்கி நிற்குமஜோனஎன்ற மனிதனும

வைத்திய சாலநிர்வாக யந்திரம் ,அதேபோலநீதிமன்றமுமலாவகமாக  பிரச்சனைகைளகையாள்வதுமஅவற்றுக்கதீர்வகாண்பதற்கான தீர்ப்பதற்கான அவுஸ்திரேலிய வாய்ப்புக்கள் ;

பெண்கள்- சமூக வளர்ப்பு- பிராணி பாதுகாப்ப

உணவு- மதுபான விடுதிகளிலநிகழுமசுதந்திரமான உரையாடல்கள

வாழ்வஇலகுவானதாக எடுத்துககொண்ட ஷரனஅவளசிறுபராயமமுதலகண்ட அனுபவங்களஅவளமீதான கணவனினவன்முறை- சகிப்புமஒரஎல்லையிலஅனாயாசமாக தூக்கி எறிதலுமவிடுதலையும

அவளினவாழ்வும் -சிறையும் - விடுதலையும

சுகு-ஸ்ரீதரன

அசோகனினவைத்தியசாலநாவலிலஇருந்தசில பந்திகள

 காலமகாலமாக ஐரோப்பிய இறைச்சி வண்டிகளஇழுத்தஇறைச்சிக்கடைக்காரர்களுக்கஉழைத்தவந்த இனத்தைசசேர்ந்த நாயஒன்றமூட்டபோலவண்டியிலவைத்ததள்ளப்படுகிறதஏற்கனவபோஸ்டகாடஅளவசிவப்பஅட்டையிலகருணைககொலசெய்ய வேண்டுமஎன எழுதி பெயரவிலாசத்தோட  ையொப்பமஇட்டிருந்தார்கள். இதற்கமேலசுந்தரம்பிள்ளைக்கஎதுவுமசெய்ய முடியாது. அவர்களதகோரிக்கையினபடி கருணைக்கொலமாத்திரமசெய்ய முடியும்.அவர்களபெயரதோற்றமபேசுமதோரணஇத்தாலி பரம்பரையிலஇருந்தவந்தவர்களஎன்பதகாட்டியது.

அப்பாவியாக அந்த சூழ்நிலையிலமுகத்தவைத்துககொண்டிருந்த அந்த நாயினகண்களபார்க்க பரிதாபமாக இருந்தது. தலையைததூக்க முடியாமலகண்களமட்டுமஅசைத்தபடி படுத்திருந்தது.

அந்த சிவப்பகார்ட்டஎடுத்தவயதபார்த்த போதஅந்த இருவரமேலசுந்தரம்பிள்ளைக்கஆத்திரமபோயவெறுப்பமனதிலகுடி வந்தது.

நாயவீட்டபினவளவிலஅடைத்தஉணவைககொடுத்தபன்றியகொழுக்கவைப்பதபோலஉடலைபபருக்க வைப்பதனமூலமஅவசரமாக கொலைககளத்திற்கதள்ளியிருக்கிறார்கள்.

உணவமட்டுமபோதுமஎன நினைத்தஉடற்பயிற்சியஅல்லதநடக்கவைத்தஎதுவித முயற்சியுமஇல்லாமலவளர்த்திருக்கிறார்கள்.

இவர்களினநாயநாலவருடங்களுக்கமுன்னரமரணத்தநோக்கி தள்ளப்பட்டவந்திருக்கிறது.

எட்டுவயதஉள்ள அந்த நாயதங்களவளர்ப்பபிழையாலதோலமூடிய கொழுப்பமூட்டையாக மாற்றியிருக்கிறார்கள்.

என்ன முட்டாள்தனமசெய்திருக்கிறார்கள்?

ஐம்பதவயதிலஇவர்களதஉறவினரஒருவரஇறந்தாலஎவ்வளவகவலையைததரும் .நாயவளர்;ப்பதஎன்ற கடமையிலதவறியவர்களஎன்ற காரணத்தாலஅவர்களமேலவெறுப்பவெளிக்காட்ட முடியாமலமனமபுகைந்தானசுந்தரமபிள்ள

 

ஜேர்மன்; நாட்டினரொட்வீலரஎனறபிரதேசத்திலஇருந்தஅறிமுகமான இந்த நாயகறுத்த உடலுமமுகத்திலசில இடத்திலசெம்மநிறமுமகொண்டதிண்ணியமான தோள்களுமஅகலமான முகமுமஇரும்பிலவார்த்தெடுத்ததபோன்ற மிக உறுதியான அகலபபாவிய கால்களைககொண்ட போரவீரனைபபோன்றதமார்புபபகுதி மல்லர்களைபபோலவீங்கிபபுடைத்திருக்கும்.

இந்த ரொட்வீலரநாய்களகாலமகாலமாக பிறக்குமபோதகம்பீரத்தமேலுமகூட்டுவதற்காக குட்டியிலவால்களவெட்டி விடுவார்கள் . ஆரம்பகாலத்தில மாடுகளமேய்க்கவுமபின்பஇறைச்சி விற்பவர்களினவண்டியஇழுப்பதற்குமஅத்துடனரோமானிய சாம்ராச்சியத்தினஆட்சிக்காலத்திலபாதுகாப்பபணியையுமசெய்தன.

காலமகாலமாக உடலாலஉழைக்குமபாட்டாளி வர்க்கத்தநாயஇனமதற்போதசெல்லப்பிராணியாக உடற்பயற்சி அற்றவளர்க்கப்படுமபோதபுளி மூட்டையாகி விடுகிறது. இதனாலவிரைவிலமுடக்குவாதமஇரண்டஇடுப்பமூட்டிலுமஏற்படுவதாலநடக்கமுடியாமலபோகிறது.

.

கம்பீரமான இனத்தைசசேர்ந்த நாயொன்றஎட்டுவயதிலதள்ளவண்டியிலவைத்ததள்ளியபடி வருவதஇந்த நாய்க்கஇவர்களசெய்த மாபெருமதுரோகமாகும். ரோம சாம்ராச்சியத்தபோரவீரனோடபக்கத்திலகம்பீரமாக தலையையுமநெஞ்சையுமநிமிர்த்தியபடி வருமசரித்திர காட்சிக்கபதிலாக அதநாட்டுக்காரர்களாலகேவலமாக வண்டியிலவைத்தஅழுக்கதுணி மூட்டபோலதள்ளப்பட்டகருணைககொலைக்காக கொண்டவரப்படுவதஉண்மையிலேயபரிதாபகரமான காட்சியாக இருந்தது.

மலஉச்சியிலமழைமேகங்களபடிந்தஈரலிப்பஉருவாக்குவதபோன்ற தனதமனதிலஏறபட்ட விருப்பவெறுப்பஉணர்வுகளபலமாக விசிய காற்றதள்ளியதபோல அகற்றி விட்டசுந்தரம்பிள்ளஅந்த ரொடவீலரசோதனசெய்யுமமேசைகமாற்றாமலஅந்த தள்ளுவண்டியில்வைத்தபோலினஉதவியுடனகருணைககொலசெய்தான்.

பச்சைததிராவகத்தஉடலிலஏற்றியதுமசுவாசத்தஇருமுறபலமாக இழுத்தகடைசி மூச்சவெளிததள்ளி விட்டஅமைதியாகியது. அந்தரொக்கி எனப்பெயரகொண்ட ரொடவீலர்.

இறந்த ரொக்கியோடஅந்த அறையிலதனித்தவிடப்பட்டபோதசுந்தரம்பிள்ளைக்கஇப்போதஇந்த பெரிய உடலைததள்ளிககொண்டகுளிரஅறைக்குசசெல்ல வேண்டுமஎன்ற எண்ணமவந்தது.”

 

அந்த குளிரஅறையினஉள்ளபல தள்ளுவண்டிகளிலலாபிரடோர், ஜேர்மனசெப்பேடஎன்ற பெரிய நாய்களுமபொமரேனியன், ஜகஇரஸ்சலபோன்ற சிறிய இன நாய்களுமாக பல இன நாய்களவிறைத்தபடி ஒன்றுடனஒன்றஉராய்ந்த படியுமஒன்றினமேலஒன்றாக சமாதானமாகவுமகிடந்தன.

இவ்வளவநாய்களஅமைதியாக இருப்பதஇந்த அறையிலதானசாத்தியமாகிறது. நிஜமாக இவஇந்த சிறிய அறையிலஇருந்தாலஎப்படி இருக்கும

மனிதர்களபார்வைகளமுதற்புலனாக கொள்வத  ோன்றநாய்களமூக்கதங்களமுதற்புலனாக கொண்டவை. இத்துடனஇருட்டிலஅவைகளினபார்வமனிதர்களிலுமகூர்மையானது. இந்த இரண்டபுலன்களினதொழிற்பாடஇங்கஒரமகாயுத்தத்தஉருவாக்கியிருக்கும். ஒன்றஒன்றஅடையாளமகண்டயாரகுழுததலைவரஎன்பதநிலநிறுத்த போரநடந்திருந்தாலநிச்சயமாக ஜேர்மனசெப்பேடவென்றிருக்கும்.

நாய்களமட்டுமா? பூனைகளஇதனஅங்கீகரிக்குமா? அவைகளதங்களுக்குளகுழுவாக சேராத தன்மையினாலஎன்ன நடந்திருக்கும்?பல பிணங்களாக மாறியிருக்குமமீண்டுமஇதசவ அறதான்.

பல பூனைகளஒன்றினமேலஒன்றாக சுப்பரமார்க்கடசாமான்களைபபோல வரிசையாக அடுக்கப்பட்டகிடந்தன. பூனைகளஎல்லாமஒரஅளவிலஇருப்பதாலஅதஇலகுவாக இருந்தது.

சில பூனைகளநாய்களினகாலஇடைவெளியிலபுகுத்தப்பட்டஇடமமிச்சமபிடிக்கப்பட்டிருந்தது. ஒரசிவப்பசிறிய சடையான கலப்பஇன நாயும் ,கருப்பவெள்ளபூனையிலுமசாம்பலதேவஎன பெரிய எழுத்திலஎழுதி சிறிய எழுத்திலஅவர்களினபெயருடனஉரிமையாளர்களினவிலாசமவெள்ளைத்தாளிலஎழுதப்பட்டகடிதமஅவற்றினஉடம்பிலசெலொரேப்பாலஒட்டப்பட்டிருந்தது. இந்த இரஉடல்களுமசற்றஒதுக்கமாக தனியாக இருந்தன. ஆவதனித்தனியாக எரிக்கப்பட்டசாம்பல்களஉரிமையாளருக்ககொடுக்கப்படும  இப்படியாக பல சடலங்களஅங்கதள்ளுவண்டிகளிலவைக்கப்பட்டிருந்தன.

சில நாட்களுக்கமுன்பாக மனிதர்களினநெருங்கிய தோழர்களாக நேசிக்கப்பட்ட செல்லப்பிராணிகளதண்ளுவண்டிகளிலநாயதகனத்திற்காக தங்களுக்குளசமரசமாக காத்திருக்கின்றன.”

 நன்றி:அசோகனினவைத்தியசாலையிலிருந்த

குறிப்பு: டாக்டரநடேசனபுலம்பெயர்தளத்திலதனதகடந்தகால நிகழ்கால இடையறாத தேடலிலபிராணிகளமனிதர்களஇடையஉன்னதமான தரிசனமொன்றைப்பெற்றுள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com