Contact us at: sooddram@gmail.com

 

நிறைவேற்றஅதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறஇலங்கையிலஇனி மேலுமநீடித்திருக்க வேண்டுமா?

(சுகு-ஸ்ரீதரன)

ஜனாதிபதி தேர்தல் 2015 முற்பகுதியிலஅனேகமாக நடைபெறுமஎன்பதபோலசெய்திகளவந்தகொண்டிருக்கின்றன.மகிந்த ராஜபக்ச 3 வததடவையாக தேர்தலிலநிற்கபபோகிறார். 2 தடவைக்கமேலஒருவரஜனாதிபதியாக இருக்கமுடியாதஎன்றிருந்த நிலஇப்போதஎத்தனதடவைகளவேண்டுமானாலுமஎன்று 18 வததிருத்தச்சட்ட மூலத்தினமூலமவழி வகுக்கப்பட்டிருக்கிறது.

ஊவமாகாண சபைததேர்தலிலஆளுமதரப்பிற்ககடந்த காலத்தவிட வாக்குகளகுறைந்ததஎதிர்க்கட்சி வட்டாரங்களிலபரபரப்பான சூழ்நிலையஉருவாக்கியுள்ளது. ஜனநாயகமபற்றி அதனஎதிர்காலமபற்றி அக்கறைப்படுபவர்களவிசேட அதிகாரமகொண்ட கொண்ட ஜனாதிபதி முறையநீக்கவேண்டியதனஅவசியத்தவலியுறுத்துகிறார்கள்.

1978 அரசியலயாப்பினாலஉருவாக்கப்பட்ட விசேட அதிகாரமகொண்ட ஜனாதிபதி முறபயங்கரவாத தடைச்சட்டமபோன்றவஇலங்கையிலஜனநாயக இடைவெளியஅரித்தழித்தவந்திருக்கிறது. அதவந்த கையோடபயங்கரவாத தடைச்சட்டமுமவந்தது. 1980களில் வேலைநிறுத்தத்திலஈடுபட்ட தொழிலாளர்கள் 40 ஆயிரம்பேரவேலையிலஇருந்தநீக்கப்பட்டவீதிக்கவிரட்டபட்டனர். .முன்னாளபிரதமரஸ்ரீமாவபண்டாரநாயகாவினகுடியியலஉரிமையைபபறித்தது.

1981 , 1983 இலநிகழ்ந்த தமிழ்மக்களுக்கெதிரான வன்முறைகளசமூகங்களிடையவிரோதங்களவளர்ப்பதற்கஇதபயன்படுத்தபட்டிருக்கிறது. 1980களின் நடுப்பகுதியலதெற்கிலநடந்த கிளர்ச்சிகளஅடக்குவதிலநிகழ்ந்த மனித உரிமமீறல்களகடந்தவந்த 30 வருடகால யுத்தம் ,மனித உரிமமீறல்களஜனநாயக இடைவெளி குறுகிசசென்றதிலஇதபெருமவரலாற்றபங்கை வகித்துள்ளது.13 வதனகீழான அதிகாராப்பரலாக்கலமற்றுமஜனநாயக கட்டமைப்புக்களஅதசிதைத்தழித்தவந்திருக்கிறது.

இந்த விசேட அதிகாரமகொண்ட ஜனாதிபதி முறஜனநாயக வளர்ச்சிக்கான எந்த நெகிழ்வுத்தன்மைகளையுமகொண்டிருக்கவில்லை. நவதாராளவாத பொருளாதார முறைமைகளுடனநிலமானிய சாயலமற்றுமவம்சமஇராணுவமேலாதிகநிலைமைகளநோக்கி நிலைமைகளமோசமடைந்துள்ளன. ஊழல், விரயம் ,தொழிற்சங்க உரிமைகளமீதான அன்றாட தாக்குதல்கள் ,சிறுபான்மசமூகங்களினமீதான நிர்ப்பந்தங்கள்,; ,சமூக அமைதியன்மை ,அராஜகநிலஅதிகரித்தசெல்வதிலஇந்த விசேட அதிகாரமகொண்ட ஜனாதிபதி முறைமஒரபிரதான பாத்திரத்தவழங்கியது.

இதபாராளுமன்றம்- மாகாண சபைபோன்ற சட்டவாக்க சபைகளமாத்திரமல்ல நீதி மற்றுமசட்டமஒழுங்கதுறையையுமஅர்த்தமிழக்கசசெய்துள்ளது. விசேட அதிகாரம் ,நவதாராளவாத பொருளாதாரககொள்கஎன்பன அராஜக பொருளஉற்பத்தியையுமசமூக இடைவெளியையுமஅதிகரிக்கச்செய்திருக்கின்றன. அளவகடந்த அதிகாரத்தினபேரிலமக்களஎதுவுமஇல்லாதவர்களஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஜனநாயகமஅரித்தழிக்கப்படுவத  ுதந்திர உணர்வுள்ள மனிதர்களஅரங்கிலஇருந்தஅகற்றி கூழைககும்பிடுபோடுமஅணியொன்றஉருவாக்கியுள்ளது. தகுதியில்லாதவர்கள் -அரசியலநியமனங்களாக பல அதிகாரப்பதவிகளுக்கவந்திருக்கிறார்கள்.  அரசியலசெல்வாக்குபபெற்ற குண்டர்களசமூக மட்டத்திலஉருவாகியிருக்கிறார்கள் .இவற்றினசெயற்பாடுகளதட்டிககேட்க முடியாதவையாக மாறியுள்ளன. படைத்துறையினருமசாமானிய மனிதரவிட சிறப்புமுன்னுரிமைகளைபபெற்றிருக்கிறார்கள் .

கல்வி ,ுகாதாரமபோன்றவற்றிற்கான ஒதுக்கீடுகளவிட ஒதுக்கீடபடைத்துறைக்கான ஒதுக்கீடபலமடங்கானது. ஓப்பிட முடியாதது. பெரும்பான்மமக்களயுத்த பெருமித மன நிiயிலவைத்திருப்பதுமகற்பனஎதிரிகளஉருவாக்குவதுமான போக்குகளநிலவுகின்றன.

தற்போதைய விசேட அதிகாரமகொண்ட முறையநீக்குவதமாத்திரமல்ல, பாராளுமன்றம்,மாகாண சபை, நீதி மற்றுமசட்டமஒழுங்குத்துறைகளினசுயாதீனமதனித்துவமதொடர்பாக தீவிர மறசீரமைப்பநிகழவேண்டியிருக்கிறது. பயங்கரவாத தடைச்சட்டமநீக்கப்படவேண்டும். படைமுதலநிலைக்குபபதிலாக கல்வி, சுகாதாரம், சுற்றாடலசமூகபபாதுகாப்பிற்கான ஒதுக்கீடுகளஅதிகரிக்க்கபடவேண்டும். பல்லினப்பாங்கஉறுதிப்படுத்தப்படுவதுமஅதிகாரப்பரலாக்கலுமஜனநாயக மயப்படுத்தலிலபிரதான அங்கமாகும். தொழிலாளர்களமற்றுமதொழிற்சங்க உரிமைகளபாதுகாக்கப்படவேண்டும். தற்போதவிசேட அதிகாரமகொண்  ஜனாதிபதி பதவிக்கான தேர்தலவிட அடுத்த இரண்டவருடங்களுக்கமேலிருந்தகீழதீவிரஅரசியலயாப்பு, ஜனநாயக சீரதிருத்தங்களதேவைப்படுகின்றன.

(சுகு-ஸ்ரீதரன)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com