Contact us at: sooddram@gmail.com

 

மலையகபபேரவலம்.

(சுகு-ஸ்ரீதரன்)

2004 டிசம்பரசுனாமிக்குபபின்னரஇலங்கையிலநிகழ்ந்த பேரவலமஇதஎனலாம். பதுளஹல்திமுல்ல கொஸ்லாந்த பகுதியில்120 வீடுகளஅள்ளிசசெல்லப்பட்டிருக்கின்றன. 150 பேரவரமணசரிவில்சிக்கியிருக்கிறார்கள். பலரஇறந்திருக்கலாமஎன அஞ்சப்படுகிறது. மீட்புபணி அடைமழமோசமான காலநிலையின  மத்தியிலசிரமத்துடனமுன்னெடுக்கப்படுகிறது. 800 இற்கமேற்பட்டோரபாடசாலைகளிலதங்கவைக்கபட்டிருக்கிறார்கள். 3 கிலோமீற்றரசுற்றளவுள்ள ஒரகிராமமஅழிந்தபோயிருக்கிறது.

இவ்வாறா  ாரிய அனர்த்தத்திற்கான சாத்தியங்களபற்றி சூழலியலவிஞ்ஞானிகள்- ஆர்வலர்களதொடர்ந்தஎச்சரித்தவந்திருக்கிறார்கள். பாரிய அணைக்கட்டுத்திட்டங்களமக்களினஇருப்பஉறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும். அசாதாரணமாக மித மிஞ்சி தேக்கமடையுமநீரமலைபோன்ற பிரமாண்டங்களையகரைத்தழித்தவிடும். என்பதற்கஇதுவுமஒரஉதாரணம். அதிகாலையிலதோட்டங்களுக்கும்- வேறவேலைகளுக்கசென்றவர்களுமபாடசாலைக்குசசென்ற மாணவர்களுமதவிர வீட்டிலஇருந்தவர்களபெருமளவிற்கஇந்த அனர்த்தத்திற்குபபலியானார்கள்.

மலையக மக்களினவாழ்வஇன்றளவிலகடினமானதாகவஇருக்கிறது 2 நூற்றாண்டுகளஅடையுமநிலையிலவாக்குரிமபிரசஉரிமகல்வி விழிப்புணர்ச்சி வேறதொழிலதுறைகளஇளமதலைமுறதேடுவதாக இருந்தாலுமஅடிப்படையான வாழ்க்கைநிலையிலபாரிய மாற்றங்களநிகழவேண்டியிருக்கிறது. கெடுபிடியுமகடினமான வாழ்நிலையுமபரவிக்காணப்படுகின்றது.

இதனிடையஒரபிரபல தேயிலைத்தொழிலமுதலாளி ஒருவரஅண்மையிலகருத்தரங்கொன்றிலஉரையாற்றுமபோதமலையகததோட்டததொழிலாளர்களுக்கதாங்களவழங்குமஊதியமஅதிகமஎன்றுமதங்களுக்கநட்டமஎன்றுமஅழுதவடித்துள்ளார். 1 கிலதேயிலஉற்பத்தி செய்ய 3 டொலரசெலவாகிறதென்றும் ,சர்வதேச சந்தையிலகென்யா- இந்தியபோன்ற நாடுகளினதேயிலஇலங்கைததேயிலையவிட 20 வீதம  குறைந்த விலையிலேயவிற்பதாகவும் , தேயிலஏற்றுமதி செய்யுமஇந்தியா- கென்யபோன்ற நாடுகளுடனஒப்பிடுகையிலதாமஅதிக ஊதியமவழங்குவதாகவும், தொழிலாளர்களகுறைந்தளவஉற்பத்தி திறனையகாட்டுவதாகவும், சூழலியலகால நிலகாரணங்களாலவேலைசெய்யாத நாட்களுக்குமசம்பளமவழங்குவதாவுமஇந்த சுரண்டலபேர்வழிகளபாசாங்கபண்ணுகிறார்கள்.

நவதாராளவாத உலகைசசேர்ந்த இந்த முலாளிகளதமதசௌகரியத்திற்காகத்தானஇந்த நாடு .மற்றவர்களதங்களபரோபகாரத்திலபிராணிகளபோலஒடுங்கி வாழவேண்டுமஎன்றகருதுகிறார்களபோலும் . இந்த கிறிமினலமுதலாளிகளஆய்வாளர்கள்- கல்வியாளர்களபோலநவதாராளவாத ஊடகங்களிலசித்தரிக்கப்படுகிறார்கள். நியாயமானவர்களாகவுமசித்தரிக்கப்படுகிறார்கள். பொருளிலார்க்கஇவ்வுலகமஇல்லை” என்பதகுரூரமாக உணர்த்தப்படுகிறது.

எத்தகைய பாரதூரமான பிரச்சனைகளஇருப்பினும் 30களில் சர்வசன வாக்குரிமையையும், இலவசக்கல்வியையுமஅறிமுகப்படுத்திய நாட்டில், கீர்த்திமிக்க தொழிற்சங்க இயக்க வரலாறகொண்ட நாட்டில், சமூக அநீதிகளுக்கெதிரான கிளர்ச்சிகளநிகழ்ந்த நாட்டிலஇத்தகைய பேச்சுக்களசகித்துககொள்ளமுடியாதவை. இன்னுமசிலமாதங்களிலமலையகததோட்டததொழிலாளர்களினசம்பளப்பிரச்சனபற்றி பேச வேண்டியிருப்பதாலமுனகூட்டிய வெளிப்படுத்துகஇது .

இலங்கையிலபொதஅறங்களாக இருந்தவமீள்புனருதாரணமசெய்யப்படவேண்டும். தேயிலஏற்றுமதி யாருக்காக? விரல்விட்டஎண்ணககூடிய சிலருக்காகவா? அல்லதஇலங்கையினபெருவாரியான மக்களினநன்மைக்காகவா? மலையக மக்களினவீடு, குடிநீர், மின்சாரமஎன்னபவற்றுடனபாதுகாப்பான வாழ்க்கஎன்பதஇப்போதசவாலான விடயமாக உருவெடுத்துள்ளது.

இததனியஇலங்கையர்களான எமதபிரச்னமாத்திரமல்ல. நாமதென்னாசிய அளவிலஇந்த சவால்களஎதிரகொள்ளத்தயாராக வேண்டும். எமதமட்டஅம்பாறவெள்ளம்- வடபகுதியிலநிசாப்புயல்- ஒரிசவெள்ளம் -கடலூரபுயலஅழிவு -பிகாரவெள்ளம்- அடிக்கடிநிகழுமவங்க வெள்ளப்பெருக்கு- பத்திரி நாதகேதாரிநாத்தினஉருத்திர தாண்டவம்- காஷ்மீரமற்றுமவிசாகபட்டினமயப்பானினபுக்குசீமஉயிரஇழப்புக்களுமசமகால அனுபவங்கள்.

பொருளாதார நாசமுமமக்களஅன்றாடமஇடம்பெயரவைத்துககொண்டிருக்கின்றன. காத்திருக்குமபேரழிவுபற்றிய பிரக்ஞஇல்லாமலஓடிக்கொண்டிருக்கிறோம். சவால்களஎதிரகொள்ள நாமநியாயமான முறையிலதயராகவில்லை. நவ தாராளவாத உற்பத்தி உறவமுறசமூக பாதுகாப்பபற்றி அக்கறகொண்டதல்ல. இயற்கபேரழிவபற்றி அதற்கஎந்த பிரக்ஞையுமஇல்லை.

அந்த அதிகாலை 7.30 மணிக்கஊரஅழிந்துவிடுமஎன்றயாருமகற்பனசெய்திருக்கவில்லை. 2004 சுனாமி இலங்iயினகரையோர வாழ்வகாவகொள்ளவில்லையா? இப்போதமலையகத்தினவாழ்வு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கஇந்தியஉட்பட உலக நாடுகளஉதவிக்கரமநீட்டியுள்ளன. மிகவுமநெருக்கடியான இந்த தருணத்திலமலை  அரசியலதலைமைகள் -இலங்கையினஅனைத்தஅரசியலசமூக சக்திகள் -அரசஉட்பட இணைந்தசெயற்பட வேண்டும். புலம்பெயரசமூக அக்கறையாளர்களுமமக்களுமஇதிலபாரிய பங்காற்றலவழங்கமுடியும் .

(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com