Contact us at: sooddram@gmail.com

 

தோழரபாலாதம்பஒருவரலாற

தோழரபாலாதம்பகடந்த 6 தசாப்தங்களுக்கமேலாக இலங்கவர்த்தக மற்றுமபொததொழிலாளரமனங்களிலகம்பீரமாக உட்கார்ந்திருந்தவர். தனது 90 களிலுமஎழுச்சி மனநிலகொண்டிருந்தார். இலங்கையினஅரசியலவானிலநேர்மையாகவும், அர்ப்பண உணர்வுடனும உறுதியாகவுமதொழிலாளரஇயக்கத்திற்குபபங்களித்தவர்களிலதோழர்பாலாதம்பமுதன்மையானவர். 1940களில் தீவிர இடது- தொழிலாளரஇயக்கத்திலஈடுபாடசெலுத்திய பாலமுதலாளித்துவ கட்சிகளுடனசேர்ந்தசமூக சீர்திருத்தங்களையோ, மாற்றங்களையநிகழ்த்தலாமஎன நம்பவில்லை.

1960களின் மத்தியிலஅவரலங்காசமசமாஜ கட்சியிலஇருந்தபிரிந்தபுரட்சிகர லங்காசமசமசமாஜகட்சியஉருவாக்கினார். பின்னரதமதவர்த்தக ஊழியர்சங்க செயற்பாடுகளுடனதனதபணியைததொடர்ந்தார். அவருடைய பாசறையினவழிவந்தவர்களசகாக்களாக இருந்தவர்களா  ஒருவருடைய நண்பர்களபார்த்தஅவரஅறிந்துகொளஎன்ற அரபமுதுமொழியநினைவுறுத்துபவர்கள்.

தோழரவாசுதேவதோழரபாலாதம்புவினவாழ்க்ககாலத்தை 3 ஆகககூறியுள்ளார். காலனி எதிர்ப்பு - சமூக ஜனநாயக - நவதாராளவாத என வகுத்துள்ளார். அவரஒருவரலாறாக வாழ்ந்தார். தொழிலாளரநலன்களுக்காக இடையறாதவீதியிலிறங்கியவர். சாதாரண தொழிலாளர்களஎப்போதுமஅவருடனகூட இருந்தார்கள். இளமதொழிலாளர்களஅவரஉற்சாகபபடுத்தினார்.

1971 இலகிளர்ச்சி செய்த இளைஞர்களுக்காக அவரநீதிமன்றத்திலவாதாடினார். அதேபோல் 1979 இன்பின்னரபயங்கரவாத தடைச்சட்டத்தினகீழகைதுசெய்யப்பட்டவாகளுக்காகவுமஅவரவாதாடினார். அவரஇனவாதமகடந்தவர். சமகாலத்திலஅப்படியாருமவாழ்ந்ததாக தோன்றவில்லை. எத்தரப்பிலிருந்தவந்தாலுமஅவரஅதற்கஅடிபணியவில்லை. எளிமை- நேர்மை -அர்ப்பணம் -பிடிவாதமான தொழிலாளவர்க்க மனநில 

நேரடியாக அவரஎனக்கஅவ்வளவாக பரிச்சயமஇல்லை. நேர்மையான மனிதர்களபற்றிய தேடலிலஅவரமீதஎனக்கஈடுபாடஇருந்தது. இலங்கையினஅரசியலிலதொழிலாளரவிரோத போக்கு, சர்வாதிகாரமதொழிலாளரநல மற்றும  மனித உரிமைகளதொடர்பான அவருடைய கருத்துக்கள அறிக்கைகளஈர்ப்பஏற்படுத்தியிருந்தன.

1980களில் பரந்தனஇரசாயனத்தொழிற்சாலைய  எம்பிலிப்பிடியாவிற்கமாற்றுவதற்கான முயற்சிகளநடந்தபோதசிஎம் யு போராட்டத்தமுன்னெடுத்தது. ஈழமாணவர்பொதுமன்றமநவசமசமாஜகட்சி புரட்சிக்கம்யூனிஸ்டகழகமஇலங்ககம்யூனிஸ்டகட்சி , தொழிற்சங்கங்களதொழிலாளர்களினபோராட்டத்திற்கஆதரவளித்தன. சுவரொட்டிகளஒட்டுவதகூட்டங்களநடத்துவதஉட்பட விழிப்புணர்ச்சி நடவடிக்கைககளதொடர்ந்தன.

அதனபின்னரதீவிர யுத்தம்- பயங்கரவாததடைச்சட்டம், கொடூர அடக்குமுற,  ஜனநாயகவிரோத நிலைமைகளதொழிலாளரஇயக்கத்தமொத்தமாகவவடக்கிலநலிவடையசசெய்தது. 1948 வேலநிறுத்தம் ,1953 ஹர்த்தால், 1980களின் முற்பகுதியிலநிகழ்ந்த வேலநிறுத்த போராட்டம், சுதந்திர வர்த்தக வலயமமற்றுமநாடுபூராவுமஆலைத்தொழிலாளர்களினநலன்களிலதன்வாழ்நாளபூராவுமமனமஒன்றித்திருந்தார். இலங்கையில் 1995 இலதேசிய தொழிலாளாரசாசனமஉருவாக்கத்திலகாத்திரமான பங்களிப்பநல்கியவர். அண்மையிலபல்கலைக்கழக ஆசிரியர்களநடத்திய போராட்டத்திற்கவர்த்தக ஊழியரசங்கமஉரிய ஆதரவளித்ததோடஆலோசனைகளையுமவழங்கினார்.

6 தசாப்தங்களுக்குமேலாக தொழிலாளவர்க்கத்திற்கான அறத்தநிலைநாட்டப்போராடியவர். சர்வதேச தொழிலாளரஇயக்கத்தாலுமஅறியப்பட்டவர். அவரதசொந்த பொதுவாழ்வஇரண்டறக்கலந்தது. பாலாதம்பஅவர்களினவரலாறஇலங்கஇடதுசாரி இயக்கத்தினபுரட்சிகர தொழிற்சங்க இயக்க வரலாற்றினமுக்கிய பகுதி. அவரமரணிப்பதற்கசில மாதங்களுக்கமுனயாழ்ப்பாணமவந்திருந்தார். நல்லூரிலஒரகருத்தரங்கிலஅவரதஅனுபவங்களமிகுந்த தன்னடக்கத்துடனபகிரப்பட்டன. தொழிலாளர்களபுரட்சிகர இயக்கமபற்றிய நம்பிக்கைகளஇத்தகைய மனிதர்களதானதக்கவைக்கிறார்கள்.

(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com