Contact us at: sooddram@gmail.com

 

கேள்வி எழுப்புவதற்குமவிமர்சிப்பதற்குமான உரிமை.

(சுகு-ஸ்ரீதரன்)

கேள்வி எழுப்புவதற்குமவிமர்சிப்பதற்குமான உரிமபற்றியதபடுகொலைசெய்யப்பட்ட ரஜனிதிரணகம அவர்களமுன்னெடுத்த பிரதான விடயம். இயல்பாக, பொதுவான, அற உணர்வினஅடிப்படையிலஅதனமுன்னெடுத்தார். அதற்காக அவரகுரூரமாக மரணத்ததழுவ வேண்டியிருந்தது. ரஜனியினமரணமஅற உணர்வுமட்டமதமிழசமூகசசூழலிலஎந்தளவகாணப்பட்டது -காணப்படுகிறதஎன்பததுல்லியமாக அலலததிறுதட்டமாக எடுத்துக்காட்டியிருக்கிறது.

1970 களுக்குபபினகேள்வி கேட்பதுமவிமர்சனமஎன்பதுமகுறைவடைந்தவந்தன. 1980களின் நடுப்பகுதியுடனஅவஉருவழிந்தபோயின. கருத்துசசுதந்திரத்தஇயல்பாக வெளிப்படுத்திய பலரஉடலமீதியின்றி அழிக்கப்பட்டிருக்கிறார்கள். அல்லதகாணாமலபோயிருக்கிறார்கள். தமிழசமூகத்திலஉள்ளுமபுறத்திலுமிருந்தஇதநிகழ்ந்திருக்கிறது. இதனஅலட்சியமசெய்யுமபோக்கசமூகத்திற்கஎவ்விதத்திலுமஉதவாது. இந்த வரலாற்றவிபரீதங்களநிகழாதிருந்தாலபெருமஆக்கசக்தி இன்றளவிலநிலவியிருக்கும். நாமவாழுமஊரமனிதர்களவசிக்க விரும்பாத பாலைவனமாகிக்கெண்டிருப்பதற்ககாரணமஇந்த ஜனநாயக இடைவெளி குறுகிச்சென்றதே.

தனதஉயிரைப்பணயமவைத்தசுதந்திரத்தநிலைநாட்ட மனித கண்ணியத்தஉயிரிப்பிக்க அவரதன்னஅர்ப்பணித்தார். இந்த விபரீத சிதைவியக்கமபற்றி இந்த நாடஅல்லததமிழசமூகமதலைவர்களகரிசனஅற்றவர்களாக இருப்பதஅதிர்ச்சி அளிக்குமநிலையாகும். தலையஉயர்த்தி சுதந்திர காற்றைசசுவாசிக்குமமனிதர்களாலேயபடைப்பாற்றலநிகழ்த்த முடியும். சுதந்திரத்தஅடையுமவழியாக அதனகொள்ளமுடியும். ஆனாலஇங்ககேள்வி கேட்பதஆக்கபூர்வமாக விமர்சிப்பதற்குப்பதிலாக கண்மூடித்தனமான பகுத்தறிவிற்குப்புறம்பான விசுவாசமமுன்நிறுத்தப்படுகிறது. இதஎதிர்கால நம்பிக்கைகளவளர்ச்சியசிதறடிக்குமசெயலாகும்.

விஞ்ஞானம், இலக்கியம், சமூகபொருளதார முன்னேற்றத்திற்கமுதலநிபந்தனமனிதர்களினசுதந்திரமான வாழ்வு. இன, மத, சாதி பேதங்களுமபெண்ணடிமைத்தனமுமகளையப்படவேண்டும்! எல்லாவற்றையுமபணப்பட்டுவாடாவாக கருதுமநவதாராளவாத உறவுமுறஅழிய வேண்டும்! மனிதரமனிதரநேசிக்குமபுதுயுகமமலரவேண்டும். இந்த நாடஇன சமூக வெறுப்புணர்வாலஆக்கிரமிக்கபட்டிருக்கிறது. இந்த நிலநீங்கவேண்டும்.

இன்றநேற்றல்ல பல தசாப்பதங்களாக- இரநூற்றாண்டாக இந்த நாடபிரதானமாக வெறுப்புணர்வுடனதானபயணப்பட்டிருக்கிறது. எமதஇன்றவீழ்ச்சிகளுக்கஇதுதானபிரதான காரணம். இதனால்தானநாமஇன்னுமசிகரங்களைததொடமுடியவில்லை. பெரும்பாலான மக்களவெறுப்பணர்வகொண்டவர்களஅல்ல. அதிகார சக்திகளாலவெறுப்பவிசமபோலஉற்பத்தி செய்யப்படுகிறது. வெறுப்பஎம்மஎத்தகைய அதலபாதாளத்திலவீழத்தியருக்கிறதென்பதநாமஅனுபவ பூர்வமாக பார்த்துள்ளோம்.

ஆயுதங்கள் , ஆயுதமேந்திய அதிகாரசக்திகளசமூக ஜனநாயகத்தநிலைநாட்டுவார்களஎன்றசொல்லமுடியாது. இரத்தமதோய்ந்த கடந்தவந்த 30 ஆண்டவரலாறஅதனநிரூபித்திருக்கிறது. காந்தியவழிமக்களஇயக்கங்களசமகாலத்திற்கேற்புடையவையே. கற்றல், விவாதித்தல், கலந்துரையாடுதல், சகிப்புத்தன்மஅவசியமானவை. எழுதுவதற்கும் ,ேசுவதற்கும், விவாதிப்பதகுமான உரிமபாதுகாக்கப்படவேண்டும்.

இந்திய சுதந்திர இயக்கத்திலஎழுத்துக்களவகித்த பாத்திரமநாமஅறியாததல்ல. கவிஞர்களும், அறிஞர்களும், சாமானியர்களுமசுதந்திரத்திற்கான திசைவழியைக்காட்டினார்கள்.  முட்டிமோதல்களுக்கமத்தியிலஇதநிகழ்ந்தது. இந்த எழுத்துக்களஅமரத்துவமானவை. இதனமுக்கியத்துவமஉணரப்பட்டிருக்கிறதா?

முறிந்த பனநேர்மையான மனங்களிலஆர்வக்கிளர்ச்சியகுற்ற உணர்ச்சியைததோற்றுவித்தது. சுயபரிசோதனை -சத்தியசோதனையாக அமைந்தது. இததொடர்வதற்கான பாதகுருதி கொட்டுவதாக அமைந்தது. நூலநிலையமஎரிக்கப்பட்டபோதஅதிர்ச்சி அடைந்தவர்களநாங்களஅதபாசாங்கில்லை. விமர்சனங்களஆக்கபூர்வமாக நூலாக எழுத்திலக்கியமாக வந்தபோதஅதஎழுதியவர்களகொல்லப்பட்டபோதநாமஅதிர்ச்சி அடையவில்லை. இததுரதிஸ்டமானது.

எம்மீதநோய்ததொற்றஏற்பட்டதனகுணங்குறியஇது. இதிலிருந்தநாமவிடுபட வேண்டும்.  உண்மநியாயமயதார்த்தத்தினவெளிச்சத்திலசுதந்திரத்திற்காகன தேடலஅமைய வேண்டும். அற உணர்வபிரவாகித்த போது “சொல்லடி சிவசக்தி சுடரமிகஅறிவுடனஎனைபபடைத்தாயஎன்றகவிஞனஎழுதினான். ஏனஎதற்கஎன்றகேள்வி கேட்க இளைஞர்களதூண்டிய அறிஞனுக்கநீதிமன்றமநஞ்சூட்டியது. பலநூறஆண்டுகளாக மானிட வலுக்களஅறத்தநிலைநாட்டுவதற்காக மனிதர்களபோராடி வந்திருக்கிறார்கள். இன்றுமஇந்த அறிவினவெளிச்சத்திலஉண்மைகளைததேடுவதற்கான இடைவெளி அருந்தலாகத்தானஇருக்கிறது.

இதனாலதானஅற உணர்வகொண்ட மனிதர்களினவாழ்வகுரூரமாக அழிக்கப்படுகிறது. இந்த மனிதர்களவாழ்வைசசெம்மையாக்க போராடுபவர்கள். வரலாறஇவர்களஉருவாக்கிககொண்டுதானஇருக்கும். கொஞ்சநஞ்ச கண்ணியமான வாழ்வஎஞ்சியிருக்கிறதென்றாலஇவர்களினதலைமுறைகளதானஅதனசாதித்தன. வரலாறஇவர்களவிடுதலசெய்யும். இவர்களயுகமயுகமாக மானிடத்தினதோழ்களிலசுமந்தவரப்பட வேண்டியவர்கள். இந்த மனிதர்களினசத்திய ஆவேசமதானஇன்றளவிலமனிதத்ததநிலநிறுத்தி வைத்திருக்கிறது.

(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com