Contact us at: sooddram@gmail.com

 

உலகளாவிய நீதி

மாற்றமஎன்பதநிரந்தரமானது!

ஸ்கொட்லாந்த  ஐக்கிய ராச்சியத்தினுளஇணைந்திருக்கவேண்டுமஅல்லதபிரிந்திருக்கவேண்டுமஎன்றசர்வசன வாக்கெடுப்பநடத்தப்பட்ட போது 55 வீதமான மக்களதாமஐக்கிய ராச்சியத்தினஅங்கமாக இருப்பதவிருப்புவதாக வாக்களித்தார்கள்.

அதற்காக மிகுதி 45 வீதத்தவரினஅபிலாசைகளைபபுறக்கணித்தவிட முடியாது.

ஐக்கிய ராச்சியத்தினஅங்கமாக வாக்களித்தவர்களும் -அதிகாரப்பகிர்ந்தளிப்பநிகழுமஎன தொழிற்கட்சி உட்பட பிரதான பிரித்தானிய கட்சிகளினஉறுதி மொழியநம்பியவாக்களித்தார்கள்.

கல்வி, வேலவாய்ப்பு, வீட்டுவசதி மற்றுமசுகாதாரமஉள்ளட்ட ஜீவாதார நலன்களிலபாரபட்சங்களஇருப்பதாக அவர்களகருதுகிறார்கள்.

ஸ்கொட்லாந்து 300 வருடங்களுக்குள்தானஐக்கிய ராச்சியத்திற்குளவந்தது.

ஆனாலஅவர்களசில வருடங்களுக்கமுன்னரதமதபாராளுமன்றத்தஅமைத்தார்கள் .

ஓற்றையாட்சிககட்டமைப்பைககொண்டதாக இருந்தாலுமஐக்கிய ராச்சியத்தினமைய அதிகாரமஅதற்கஇசைவதெரிவித்தவந்தது.

ஐக்கிய ராச்சியத்தினபாதுகாப்பு ,வெளிவிவகாரம் ,நிதி குடிவரவு, குடியகல்வு ,மருந்துப்பொருட்களஉபயோகமசக்திவள ஒழுங்கமைப்பு  ,சமூகப்பாதுகாப்பு ,விமான மற்றுமசர்வதேச போக்குவரத்தஉள்ளிட்ட விடயங்களதவிர மிகுதி பரவலாக்கப்பட்ட விடயங்களாக இருந்தன. குறிப்பாக

சுகாதாரம் ,கல்வி, உள்ளுராட்சி  ,வீடமைப்பு, நீதி, சட்டமஒழுங்கு ,விவசாயம், வனத்துறை, மீன்பிடி  உல்லாசப்பிரயாணத்துறவிளையாட்டபொருளாதார அபிவிருத்தி உள்ளுரபோக்குவரத்த

சில குறிப்பிட்ட உள்ளுரவருமான வரி திரட்டமஅதிகாரங்களுமவேண்டுமஎன்றஅவர்களகேட்கிறார்கள்.

பிரச்சனைக்குரிய விடயங்களிலஅதிகாரப்பரவலாக்கலநிகழுமஎன அரசாங்கமும், பிரித்தானிய தொழிலாளரகட்சி உட்பட வாக்குறுதி அளித்துள்ளன.

முதலாளித்துவமவளாச்சி அடைந்த நாடுகளிலஅதிகாரப்பகிர்வவிடயத்திலகடுமையான நிலைமைகளஇல்லஎனலாம்.

வட அயர்லாந்திலஒருகாலத்திலஇரத்தமசிந்தப்பட்டாலுமஅதிகாரப்பரவலாக்கலினூடாக ஐக்கிய ராச்சியத்தினபகுதியாக இருக்கிறது.

சில வருடங்களுக்கமுன்னரகனடாவினகியூபெக்கில் (பிரான்ஸமொழி மாநிலம்) வாக்கெடுப்பநடத்தப்பட்டது.

அவர்களகனடாவினமாநிலமாக இருப்பதற்கவாக்களித்தார்கள்.

உக்கிரேனிலபாசிச செல்வாக்கிற்கஉட்பட்ட அதிகாரமமேற்குலகாலபுதிதாக திணிக்கப்பட்ட போதஅந்த வலதுசாரி ஆட்சியாளர்களபதவிக்கவந்த கையோடஉக்ரேனமொழியுடனரஸ்சியனஆட்சி மொழி என்ற நிலையநீக்கினார்கள். இதனமூலமகிழக்கமற்றுமகிறிமிய மக்களினஅபிலாசைகளைபபுறக்கணித்தார்கள்.

கிறிமியரஸ்சியாவினபகுதியாக இருக்க விரும்புகிறதஅல்லதஉக்ரேனினபகுதியாக இருக்க விரும்புகிறதஎன்றசர்வசன வாக்கெடுப்பநடத்தப்பட்டது. கிறிமியர்களபெரும்பான்மையாக ரஸ்சியாவுடனஇணைய விருப்பமதெரிவித்தார்கள்.

இதுபோலஜோர்ஜியாவினபகுதியாக இருந்த தெற்கஒசோட்டியாவிலுமநடந்தது.

இததவிர எரித்திரியா ,கிழக்கதிமோர் ,கொசோவா ,தெற்கசூடானபோன்றன தனிநாடுகளாக மாறின. இந்த தேசங்களஎல்லதனிநாடாகியதனபின்னரஅங்கநிலைமைகளஎந்த லட்சணத்திலஇருக்கின்றன என்பததனியாக ஆராய வேண்டும்.

உலகத்தினவரபடமஎப்போதுமஒரேமாதிரயாக இருந்ததில்லை.

நிலப்பிரப்புத்துவ மற்றுமமரபுசசாயல்கொண்ட நாடுகளிலபிராந்தியங்களுக்கஅதிகாரங்களைபபரவலாக்குவதிலமைய அரசுகளஎப்போதுமஅதிகார அகங்காரத்தையவெளிப்படுத்தி வந்தன.

அதற்கஇலங்கையுமவிதிவிலக்காக இருக்கவில்லை. அண்டைநாட்டிலஅதிகாரப்பரவலாக்கல் 1950களில் இருந்தஇன்றவரமேம்பட்டவந்திருக்கிறது. மொழிவழி மாநிலங்களிலிருந்தஇறுதியாக தெலுங்கானாவரசென்றுள்ளது.

இலங்கையிலதுரதிஸ்டவசமாக அதிகாரப்பகிர்வதொடர்பாக நேர்மாறான, எதிரும், புதிருமான, சிந்தனையும நடைமுறையுமஆதிக்கமவகிக்கிறன.

தமததேவைகளவசதிக்கேற்ப ஐரோப்பிய வடஅமெரிக்க அரசுகளதேசிய இனப்பிரச்சனசுயநிர்ணயமசர்வசனவாக்கெடுப்பபேசியுமசெயற்படுத்தியுமவந்திருக்கின்றன.

உதாரணமாக கியூபஎன்ற நாட்டினசுயநிர்ணயமஇன்றுவரஅமெரிக்காவால  சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.

மத்திய கிழக்கமேற்காசியாவிலபெருமமனித அழிவுகளையுமசூழலபிரச்சனைகளஉருவாக்குவதிலுமஅமெரிக்காவினயுத்த யந்திரம், பென்டகனமற்றும  ேட்டவகித்த வகித்துவருமபாத்திரமநாமஅறியாததல்ல.

இன்றஎந்த மனித அறககோட்பாடுகளுக்குமசேர்த்தியில்லாத மதவாத மனித குல விரோதககுழுக்களஉருவாகியிருக்கிறதென்றாலஅதஅமெரிக்க ஏகாதிபத்தியம  உருவாக்கிய முஜாதீன்களிலஇருந்ததானதொடங்குகிறது.

இஸ்ரேலிய சியோனிசமுமஇவர்களால்தானஊக்குவிக்கப்பட்டது.

இன்றபஞ்சமுமபிணியுமஎபலவைரசுமாக மேற்கஆபிரிக்கஇருக்கிறதென்றாலஅதற்குமஇந்த ஏகாதிபத்திய வளசசூறையாடலினபங்களிப்பைககுறைத்தமதிப்பிட முடியாது.

கல்வியறிவின்மையும் ,வறுமையும் ,யுத்தமுமவன்முறையுமதானஇந்த மக்களஇந்த நிலைக்கஇட்டுசசென்றன.

பாலஸ்தீன காசாவினஅழிவஇவர்களாலவேடிக்கபார்க்கப்பட்டது.

ஐஎஸ்சினதளங்களஎனக்கருதப்படுபவமீததாக்குதலநடத்தப்படுகிறது. ஏற்கனவநீண்ட நெடிய மத்திய கிழக்கயுத்தங்களஈராகஆப்கானிஸ்தானலிபியமீதான தாக்குதல்களமற்றுமசிரியாவிலதற்போதநிகழ்ந்தகொண்டிருக்குமபேரழிவபாரிய மனித அவலமாகவுமசூழலியலபிரச்சனையாகவுமஉருவெடுத்துள்ளது.

மத்திய கிழக்கமேற்காசியாவிலகடாபி தலைமையிலான  ிபிய சதாமஹசேய்னதலைமையிலானஈராக்கிய அரசுகளஒப்பீட்டளவிலசற்றமுற்போக்கானவை.

அமெரிக்காவினதுமமேற்கஐரோப்பாவினதுமகூட்டாளிகளான மத்தியகிழக்கஅரசுகளைப்பற்றி சொல்லவதேவையில்லை.

சில விதிவிலக்குக்களஇருக்கலாம்.

சவுதி போன்ற நாடுகளினஅரசுகளபெண்ணுரிமமனித உரிமவிடயத்திலமிகவுமபின்தங்கியவை.

அடிப்படைவாதக்குழுக்களவசதிககேற்ப போசிப்பவை.

மனித கண்ணிய அறஉணர்வுமமட்டமகுறைந்தவை.

சிரியமீதான தாக்குதலிலசவுதி ஜோhர்தானபஹ்ரெய்னஐக்கிய அரபஎமிரேடபோன்ற நாடுகளுமநாடக பாணியிலசேர்க்கப்பட்டுள்ளன.

இத்தகைய தாக்குதல்களஎத்தகைய பலனையுமஅழிக்காதஎன்பதஆப்கானிஸ்தானிலகண்ட அனுபவமாகும்.

 தலிபான், ஐ.எஸ  சகித்துககொள்ளககூடியவஅல்ல.

ஆனாலஇவற்றினஉருவாக்கத்திற்கவித்திட்டதஅமெரிக்காவே.

ஆப்கானிஸ்தானிலசோவியத்சார்பமுற்போக்கநஜீப்புல்லதலைமையிலான அரசகவிழ்ப்பதற்கும  ோவியதபடைகளஎதிர்ப்பதற்குமஇவர்களமத அடிப்படைவாதக்குழுக்களஉருவாக்கினார்கள்.

முஜாதீன்களினதொடர்ச்சியதலிபான், அல்ஹைடா, ஐஎஸ்.

வரம்பற்ற வளசசூறையாடலுக்காக நெறிமுறைகளஎதுவுமற்ற தாக்குதல்களநடத்தப்படுகின்றன.

தமதபொருளாதார நலன்களுக்கஉதவுமானால  இவர்களசிலியினமுன்னாளசர்வாதிகாரி பினோச்சேயையுமஇஸ்ரேலினநெத்தன்யாகுவையுமஏற்றுககொள்வார்கள். பாகிஸ்தானமியன்மாரினராணுவ சர்வாதிகாரிகளையுமஏற்றுககொள்வார்கள். அததானநடந்தது. வரலாறுமஅததான்.

இவர்களஉலகளாவிய அளவிலுமநாடுகளுக்குள்ளேயுமசுயநிர்ணய உரிமையஅலட்சியமசெய்பவர்கள்.

அந்த வார்த்தைப்பிரயோகங்களஅவர்களுக்கவசதியாக இருக்குமவரைதான்.

கொசோவா, தெற்கசூடானஆதரித்தவர்களகிறிமியா ,ிழக்கஉக்ரேன், தெற்கஒசோட்டியஎன்னுமபோதபதட்டமடைகிறார்கள்.

நாடுகளதேசங்களினமீதான ஆக்கிரமிப்பதற்போதநவதாராளவாத கொள்கையினூடாக நிகழ்த்தப்படுகிறது. அதபாரிய ஏற்றத்தாழ்வஉலகளாவிய அளவிலஏற்படுத்தியுள்ளது.

எனவநவதாராளவாதத்திற்கெதிரான  மற்றுமசுயநிர்ணயத்திற்கான போராட்டமஒருங்கிணைந்தமுன்னெடுக்கபடவேண்டும்.

மக்களதனித்துவமாக ஒருங்கிணைந்தவாழ்வதற்கான நிலைமைவேண்டும்.

கியூபெக்கஅல்லதஸ்கொட்லாந்ததமதவிருப்பத்துடனமீளஇணைவதசிறந்த ஜனநாயகமஆனாலஅதஉலகபபொதுவானதாக இல்லை.

இன்னுமநிலப்பிரபுத்துவதளைகளிலஇருந்தவிடுபடாதநாடுகள், இடையறாதஏகாதிபத்திய  வளசசூறையாடலுக்குப்படுத்தப்படுமநாடுகள் ,வடஅமெரிக்க ஐரோப்பிய நிகழ்ச்சி நிரலுக்கவெளியதலையெடுக்க முயலுமநாடுகளஇரத்தமுமகண்ணீருமாகத்தானவாழுக்கின்றன.

ஸ்கொட்லாந்தசர்சனவாக்கெடுப்பஏற்றுக்கொள்ளப்படுமெனிலகிறிமியாவினசர்வசனவாக்கெடுப்பஏனஏற்றுககொள்ளப்படககூடாதஎன புதிய கிறிமியாவினதலைவரகேட்கிறார்.

(சுகு-ஸ்ரீதரன)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com