Contact us at: sooddram@gmail.com

 

மே 13 பின்னர்

தமிழக வாக்காளர் தெய்வங்களை ஆராதிக்கப் போவது யார்?

(அ. விஜயன்)

தமிழக தேர்தல் ஏப்ரல் 13ல் தொடங்கி அதன் முடிவுகள் மே 13 இல் வெளிவர இருக்கிறது. பிரச்சாரம் சூடு பிடித்து அனல் பறக்கிறது. கருத்துக்ணிப்புகள், ஊகங்கள், விவாதங்கள் சகட்டு மேனிக்கு நடக்கிறது. வாக்காளர்கள  ெய்வங்களாக கும்பிட்டு வேட்பாளர்கள் வலம் வருகிறார்கள்.  வாக்காளர் தெய்வங்கள் ஆராதிக்கப்படுவார்களா?  மே 13 பின்னரே அது தெரியும்.

தேசிய தலைவர்கள் தமிழகத்துக்கு படையெடுக்க தொடங்விட்டனர். காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, ராகுல்காந்தி வந்து சென்றுவிட்டார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பரதன் வந்து சென்று விட்டார். மாக்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரகாஸ் கரத், சந்திரபாபு நாயுடு வந்து சென்று விட்டார்கள்.  தலைவர் அத்வானி வரப்போகிறார்.  பா.ஐ.க தலவர்களில் ஒருவரான நிதின் கட்காரி வந்த சென்று விட்டார். தி.மு.க வை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நடிகர் சிரஞ்சிவி வரப்போகிறார  ி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக பல நடிகர்கள் வடிவேல் உட்பட, அதிமுக விற்கு சார்பாக பல நடிகர்கள் சிங்கமுத்து உட்டபட எல்லோரும் மக்களை திக்கு முக்காட வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் தங்களது கட்சிகளுக்கும் தாங்கள் வைத்துள்ள கூட்டணி கட்சிகளுக்கும் தங்களுக்கு பிடித்தவர்களையும், தான் சார்ந்த கட்சியை வானுயர வாழ்த்தியும், பிடிக்காதவர்களை தூற்றியும் பிரச்சாரங்களை மேற் கொள்கின்றனர். எல்லோரது கூட்டத்துக்கும் மக்கள் அலைமோதுகிறது. வரும் கூட்டத்தை வைத்து கணக்குப் போடுதல் சிரமானது.  பேச்சாசளர் சார்ந்த கட்சிக்கு வருபவர்கள் வாக்கு போடுவார்கள் என்றில்லை. இதில் புதினம் பார்க்க செல்பவர்களும் உண்டு. கூட்டத்திற்கு செல்லும் மக்களினை வைத்து கணிப்புகள் செய்தல் இயலாத காரியமாகவே அமையும். ஏனென்றால் எல்லா கட்சி கூட்டங்களுக்கும் அலைமோதுகிறது.

தி.மு.க கூட்டணி கட்சிகள் சாதனைகளை பிரதானமாக சொல்லி வாக்குகளை கேட்கின்றனர். தொடர்ந்தும் சாதனைகளையும் தேர்தல் அறிக்கையில் சொன்ன இலவசங்களையும் தொடர்ந்து செய்வதற்கு எங்களை ஆறாவது தடவையும் தெரிவு செய்யுங்கள் என வாக்குகளை கேட்கின்றனர்.

அ.தி.மு.க கூட்டணியோ தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள இலவசங்களை செய்வோம். அத்துடன் குடும்ப ஆட்சி, ஸ்பெக்டெம் ஊழல் செய்தவர்களை மீண்டும் ஆட்சி கட்டிலில் ஏற்றினால் இந்த நாடு சுடுகாடாக மாறிவிடும் என பிரச்சாரம் செய்கின்றனர். இவ் வகை பிரச்சாரங்கள் அனைத்தையும் கிளிப்பிள்ளை போல் கேட்டுக் கொண்டிருக்கும் தமிழக வாக்காளர்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பது மே 13 இல் தான் தெரியும்.

தமிழக சட்டசபை தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சினையையும் இரு கூட்டணி கட்சிகளும் எடுத்துள்ளன. காங்கிரசும், தி.மு.க. வும் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சிகளாக சித்தரிக்கப்படுகின்றன. இந்த பிரசசாரத்தை முறியடிக்க தி.மு.க தலைவர் கடும் பிரயச்சித்தம் எடுத்து வருகிறார். அன்னை சோனியாவை வைத்து இதற்கு பதில் சொல்லிவிட்டார். அ.தி.மு.க தேர்தல் அறிக்கை ஒரு படி சென்று தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு தமிழக மக்களைப் போல் சகல இலவசங்களும் கிடைக்க வழி செய்வதாக அறிவித்துள்ளார்.  இலங்கைப் பிரச்சினையை மத்திய அரசுடன் கதைத்து தீர்த்து வைக்கப் போவதாகவும் சொல்லி வருகிறார்.

இந்த முறை நடைபெறப் போகும் தேர்தலில் விஐயகாந்த ஒரு கணக்கில் எடுக்கப்படும் சக்தியாக பார்க்கப்படுகிறது. வழக்கத்தை விட விஐயகாந்தின் தேர்தல் பிரச்சாரத்துக்கு மக்கள் அதிகமாக செல்கிறார்கள். விஐயகாந்தின் பிரதானமான பிரச்சாரமாக கருணாநிதியையும் அவர் குடும்ப ஆதிக்கமும் ஒழிக்கப்டவேண்டம் என கூறி வருகிறார். எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியில் கூட்டாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் புகழ் பாடுவதிலே குறியாக இருக்கிறார். மாறாக ஜெயலிதாவை அவர் ஒரு பொருட்டாக மதிப்பதாக தெரியவில்லை. இதனால் தேர்தலின் பின்னர் உறவு நீடிக்குமா என்பது சந்தேகமே இம்முறை விஐயகாந்தின் தே.மு.தி.க கணிசமான இடங்களை கைப்பற்றும் வாய்ப்புகளே காணப்படுகிறது.

தமிழக தேர்தலை பொறுத்தவரை ஒரு முறை தி.மு.க ஆண்டால் மறு முறை அ.தி.மு.க ஆட்சி அமைந்ததே வரலாறாக உள்ளது. .இது ஆட்சி மாற்றத்தின் அடிப்படையிலே சிந்திகப்படுகிறது. அந்த வகையில் அ.தி.மு.க ஆட்சி வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

(அ. விஜயன்) (சித்திரை 09, 2011)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com