|
||||
|
நினைத்தேன் எழுதுகிறேன் (அருள்.விஜயன்)
இலங்கையின் வட- கிழக்கு
பிரதேச அரசியல் தீர்வு தொடர்பாக அனைத்துக்
கட்சி தெரிவுக்குழுவில்
தொடங்கி தற்போது பாராளுமன்ற
தெரிவுக்குழுவில்
வந்து நிற்கிறது. அனைத்துக்கட்சி தெரிவுக்குழு
மூலம் பேசப்பட்டு
ஒரு தீர்வு
எட்டப்பட்டாலே,
அது முழுமையானதாக
இருக்கும்.
பாராளுமன்ற
தெரிவுக்குழு
என வரும்போது,பாராளுமன்றத்தில்
அங்கம் வகிக்காத கட்சிகள் இதில் தங்கள்
கருத்துக்களை
சொல்லவாய்ப்புகள்
இல்லாமல்
போய்விடுகிறது.
குறிப்பாக
தமிழ் தேசிய கூட்டமைப்பு
மட்டும் பேச்சு வார்த்தையில்
கலந்துகொள்வதால்,
அதில் அங்கம் வகிக்காமலும்,
பாராளுமன்றத்தில்
அங்கத்துவம்
இல்லாமலும்
இருக்கும்
தமிழ் கட்சிகள் தங்கள் கருத்துக்களை
சொல்ல களம் இல்லாமல்
போய்விடுகிறது.
தமிழ் தேசிய
கூட்டமைப்பு
மற்றய தமிழ் கட்சிகளிடம்
கலந்து ஆலோசித்து
வடக்கு - கிழக்கு அரசியல் தீர்வு தொடர்பாக தமிழர் தரப்பு நியாயங்களை
ஆராய்ந்து
ஒரு முடிவுக்கு
வந்து அந்த முடிவினைவைத்து
இலங்கை அரசுடனோ, இந்திய அரசுடனோ அல்லது எந்த நாட்டுடனோ
பேசும் போது அதை
வைத்து பேச முடியும்,
அதில் உள்ள நியாய
தர்மங்களை
உலகிற்கு
எடுத்துரைக்க
முடியும்.
இப்படி செய்வதன் மூலம் நானொன்று,
நீயொன்று
பேசும் நிலைமையை தவிர்க்க
முடியும் ஓவ்வவொரு கட்சிக்கும்
ஒரு கொள்ளை
கோட்பாடு
இருந்திட்டு
போகட்டும். தீர்வு விடயத்தில்
தமிழர் தீர்வு பொதி ஒன்றை
இவர்களால்
ஏன் ஏற்படுத்த
முடியவில்லை.
அப்படியாக
உருவாக்கப்படும்
தீர்வு பொதியானது, இலங்கையில்
உள்ள சகல
இனங்களுடனும்
சோந்து வாழும் தன்மையுள்ளதாக
இருக்க வேண்டும். இன ஒற்றுமையையும்,
சகோதரத்துவத்தையும்
அது வெளிப்படுத்தவேண்டும்
இலங்கை அரசாங்கத்துக்கும்
- தமிழ் தேசிய கூட்டடைப்புக்குமான
வட - கிழக்கு
பிரதேச அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்தை
பல சுற்றுக்கள்
நடைபெற்று
தற்போது முறிடைந்து
போய் நிற்கிறது.தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
மட்டும்தான்
பேச வேண்டும்
என்ற எண்ணம்
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு
உள்ளது. அரசாங்கத்துக்கும் அவர்களுடன்
மட்டும்தான்
பேச வேண்டும்
என்ற எண்ணம்
இல்லா விட்டாலும்,
சில நெருக்டிகளால்
அதை அவர்கள்
தவிர்க்க
முடியாமல்
செய்வதும்
தெரிகிறது. இலங்கையில் உள்ள தமிழ்
கட்சிகள்
அனைத்தும்
தமிழர்களுக்கு
தீர்வு விடயத்தில்
அது கிடைக்க
வேண்டும்
என்று கூறுகிறது. ஆனால்
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு
மட்டும் அரசாங்கத்துடன்
பேசுவதற்கு
சந்தப்பம்
கிடைக்கின்றன.
அவர்கள் சொல்லும்
காரணங்களை
அரசாங்கமும்,
அரசாங்கம்
சொல்லும்
காரணங்களை
அவர்களும்
உடன்பட்டுக்
கொள்ளவதில்
இழுபறியாக
இருக்கிறது.
நாங்கள் சொல்லும் விடயங்களை
ஏற்றுக்கொண்டு
அரசாங்கம்
பணிந்து விட்டால், அது தமிழ்
தேசிய கூட்டமைப்பு
அரசியல் செய்வதற்கு
சாதமாக அமையும். அரசாங்கமோ
தாங்கள் சொல்லும் விடயங்களை
தமிழ் தேசிய கூட்டமைப்பை
ஏற்றுக்கொள்ள
வைப்பதன் மூலம் அவர்கள்
அரசியல் செய்வதற்கும்,
இன வாத
சக்திகளிடம்
இருந்து தப்புவதற்கும்
முடியும்
இப்படியாக இழுபறி நிலையில் போருக்குப்பின்
ஒரு அரசி
யல் தீர்வு
ஏற்பட்டு
விடும் என எதிர்வு
கூறிய அனைவருக்கும்
ஏமாற்றத்தையே
கொடுக்கிறது.
இலங்கை அரசாங்கம்
புலிகள்தான்
சகலவற்றும்
நந்திக்கல்லாக
இருக்கிறார்கள்
என கூறி
வந்தது, தற்போது அது இலாதபோது
ஏன் அவர்கள்
அரசியல் தீர்வை வைக்க தயங்குகிறார்கள்,
அபிவிருத்தியை
செய்தால்
தமிழர்களின்
அரசியல் தீர்வு வியடம் மறக்கப்பட்டு
விடும் என்று அது
நினைக்கிறதா,
அப்படி அவர்கள் எண்ணி இருந்தால்,
அது தமிழர்களிடையே
இலங்கை அரசாங்கத்தின்
மேல் வெறுப்பையே
ஏற்படுத்தும்.
பாராளுமன்ற தெரிவுக்குழு
மூலமோ அல்லது இன்ன பிற
வழிகளிலோ
கிடைக்கும்
தீர்வானது
மூவின மக்களும் துன்பப்படாமல் வாழ
வகை செய்யும்
தீர்வாக அமையவேண்டும்.
அரை குறை தீர்வாக அமைந்து விட்டால், நாடு ஒற்றுமையாக
இருந்துவிடும்
என்று நினைக்க முடியாது.
இந்திய அரசாங்கமும்
தீர்வு விடயத்தில்
வேகத்துடன்
இல்லை இந்திய அரசு நினைத்தால்
இலங்கை அரசை ஒரு
பிடிபிடித்து
தீர்வை இன்றோ, நாளைக்கோ
கொண்டு வரலாம் அவ்வாறு ஏற்படும் ஒரு தீர்வை
இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த
சிங்கள அதிதீவிர சக்திகளின்
எதிர்ப்புக்கு
முகம் கொடுக்க வேண்டும்.
அதி தீவிர
போக்குகள்
என்றும் ஆபத்தானவை
அது நாடாக
இருக்கட்டும்,
பிரதேசமாக
இருக்கட்டும்,
மாவட்டமாக
இருக்கட்டும்,
ஊராக இருக்கட்டும்,
சாதியாக இருக்கட்டும்,
மதமாக இருக்கட்டும்,
மொழியாக இருக்கட்டும்
இவற்றை தூண்டி விடுவது சுலபம். அதில் குளிர்காய்வது
மக்களல்ல.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |