|
||||
|
வடக்கு-கிழக்கு
இணைய வேண்டும்
(தோழர் ஸ்ரனிஸ்)
வடக்கு-கிழக்கை பிரித்ததே
ஏற்ககொள்ள
முடியாமல்
இருக்கும்
போது, பிரிந்தபடியே
இருக்கட்டும்
என்ற சத்தம்
அதிகமாக வரதத்; தொடங்கியுள்ளது.
ஈழம் என்றால்
வடக்கு-கிழக்கு
இணைந்த பகுதிதான்,
இதற்காகத்தான்
இன்று பலவற்றை இழந்து ஒன்றும் இல்லாமல்
ஆக்கப்பட்டு
நிற்கிறோம்.
ஈழம் எனும்
சொல் பதம்
1983களிலே பிரபல்யமானது,
இந்த சொல்
பதத்திற்கு
அர்த்தத்தை
கொடுத்து,
அதன் பால்
இளைஞர்களை
ஈர்த்து, பலரை அதற்காக,
தியாகம் செய்ய வைத்து,நமக்குள்
நாமே முட்டி
மோதி எல்லாவற்றையும்
பாழாக்கிவிட்டோம்.
ஈழம் கிடைக்கவில்லை
வடக்கு-கிழக்கு
இணைப்பாவது
கிடைக்க வேண்டாமா?
இந்த இணைப்பை
நாம் எல்லோரும்
சேர்ந்து
பெறுவதன்
மூலமே இறந்தவர்களின்
தியாகங்களை
நாம் கௌரவப்படுத்த
முடியும். ஈழம் என்ற கோசத்துடன்
தான் அனைத்து இயக்கங்களும்
ஆரம்பத்தில்
போராடியது,
ஆனால் அது கனவாகிப்போனது,
விடுதலைப்புலிகளால்
என்பதை பலரும் ஏற்றுக்கொள்வதில்லை. விடுதலைப்புலிகளால் கனவாகி, அது திசை
மாறிப்போவதை
மிகவும் தீர்க்க தரிசனத்துடன்
புரிந்து
கொண்டவர்
தோழர் பத்மநாபா, அதனால் தான் அவர்
இந்திய-இலங்கை
ஒப்பந்தத்தை
ஏற்றுக் கொண்டார். அவர் உயிருடன்
இருந்த போதே அவரது
கட்சியிருக்கும்,
மக்களுக்கும்,
தமிழக தலைவர்களுக்கும்
ஈழம் போராட்டம்
புலிகளால்
சீரழிக்கபடுவதை விளங்கப்படுத்தினார். இதனை
ஏற்றுக் கொண்ட அவரது
கட்சியினர்,
பெற்ற இழப்பு என்பது யாரும் மறக்க கூடியது
அல்ல. இலங்கை அரசாங்கம்
இன்று தமிழர்களின்
அரசியல் தீர்வு தொடர்பாக இழுத்தடிப்புகளை
செய்து வருவதைப் பார்த்தால்
வடக்கு-கிழக்கு
இணைப்பு என்பது பகல் கனவாய்
போய் விடுமோ
என்ற அச்சம்
எழுந்துள்ளது.
வடக்கிற்கு
வேறு கிழக்கிற்கு
வேறு மாகாண
சபைகள் அமைவதையே வட-கிழக்கு
அரசியல் கட்சிகள் உதறி எறிய
வேண்டும். கிழக்கிற்கு அந்த சபை தற்போது
நடைபெற்று
வருகிறது.
வடக்கிற்கு விரைவில்
தேர்தல் நடத்தப்பட்டு
அது அமையப்
போகிறது. இலங்கையின்
உச்ச நீதி
மன்ற தீர்ப்பின்
படியே அது இன்று
பிரிக்கப்பட்டு
இருக்கிறது. இதை நாம் நீதி மன்றத்தின்
மூலமே இணைக்க முடியும்.
இதற்கு நாம் ஓரணியில்
நின்று போராட வேண்டும்.(ஆயுதப்
போராட்டமல்ல) சட்டத்தினா
அது பிரிக்கப்பட்டாலும்
அரசியல் அமைப்பு மூலம் அதனை
இணைக்க முடியும். பிரித்தாளும் தந்திரம்,
இன்று அல்ல ஜே.ஆர்.ஜெயவர்த்தனா
காலத்தில்
இருந்தே நடைபெற்று
வருகிறது.
அது நம்மிடையே
உள்ள ஒற்றுமையின்மையால்
பிரித்தாள
நினைப்வர்கள்
எம்மை பயப்படுத்துகிறார்கள்
என்பதை நாம் உணர்ந்தும்,
புரியாமல்
இருக்கிறேர்ம்.
வடக்கு-கிழக்ககை
பிரித்ததன்
மூலம் தமிழ்,முஸ்லீம்,சிங்களவர்
இடையே பிரிவு. ஏற்படுகிறது,தமிழர்களிடையே
மாவட்ட ரீதியான பிரிதலும்,பிரதேச
வாதமும் வளர்க்கப்படுகிறது.இது
ஆபத்தானது
இதனை வளர்ப்பவர்களும்
ஆபத்தானவர்களே வடக்கு-கிழக்கு
இணைந்தால்
பதவியை ராஜினாமா செய்வேன் என ஹிஸ்புல்லா
கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட பேச்சுக்கள்
பிரிந்து
இருப்பதன்
பின்னரே வேகமாக பேசப்படுகிறது. வடக்கு-கிழக்கு
இணைப்பை எதிர்ப்பவர்கள்
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை மக்கள் பலவகை துன்பங்களை
அனுபவித்ததற்கு
பிரதான காரணம் தமிழர் உரிமை தொடர்பான
சச்சரவுதான்
அந்த சச்சரவு
மீண்டும்
தொடராமல்
இருக்க குறைந்த பட்சம் வடக்கு-கிழக்கு
இணைப்பு இன்றியமையாதது
என்பதை உணாந்து செயல்பட வேண்டும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |