|
||||
|
அரசியல் தீர்வு
தொடர்பாக
வரதராஜபெருமாள்
அவர்களின்
கருத்து காத்திரமானது
(அ.
விஜயன்) இந்தக் கேள்வியை இதை எழுதும்
நான் கேட்கவில்லை,
பலர் கேட்கின்றனர். அவர்கள் கேட்பதில்
நியாயம் எனக்கு தென்பட்டது,
அதனால் என் அறிவிவுக்கு
எட்டியதை
எழுதுகிறேன்.
தமிழ் கட்சிகளின்
அரங்கம் என்பது தமிழ் பேசும்
மக்களின்
அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களை
ஆராய மட்டுமே
உருவானது
என அண்மையில்
தமிழீழ மக்கள் விடுதலைக்
கழகத்தின் கொழும்பு அலுவலுகத்தில்
கூடிய போது சொல்லப்பட்டுள்ளது.
அது விரும்பினால்
ஒன்றாகவும்,
தனியாகவும்,
யாருடனாவது
கூட்டமைத்து
நடைபெறப்
போகும் உள்ளுராட்சி
தேர்தலில்
போட்யிடலாம்
என அறிவிக்கபட்டிருந்தது.
இது தமிழ் கட்சிகளின்
அரங்கத்தக்குள்ளே
உள்ள ஒரு
ஐனநாயகம்
நிலவுவதை
வெளிக்காட்டுகின்றது.
அன்மையில் தமிழ்
பேசும் மக்களின் அரசியல் தீர்வு திட்டம் தயாரிப்பது
தொடர்பாக
தமிழ் தேசிய கூட்டமைப்பில்
மூவரும், தமிழ் கட்சிகளின்
அரங்கத்தில்
மூவரும் நியமிக்கப்பட்டனர்.
இதில் தமிழ் கட்சிகளின்
அரங்கத்தில்
நியமிக்கப்பட்டவர்கள்
தொடர்பாக,
நியமிக்கப்பட்டவர்கள்
தொடர்பாக
என்றால், நியமிக்கப்ட்டவர்களின்
ஏன்? வரதராஐபெருமாள்
அவர்கள் இல்லை?என்ற
கேள்வியை
பலர் கேட்கின்றனர்
வரதராஜபெருமாள்
என்றால் அவர் இலங்கையில்
தமிழ் பேசும் மக்களுக்காக
அமைந்த முதல் மாகாண
அரசின் முதல்வர் என்ற விடயத்தில்
இருந்தே இந்த கேள்வியே
தோன்றியுள்ளது. ஒரு மனிதனின் வாழ்க்கையோ
அல்லது ஒரு சமுதாயத்தின்
வாழ்க்கையோ
நல்லது கெட்டது என்பது அனுபவத்தின்
ஊடாக கிடைக்கப்பெற்றவைகளில்
இருந்து பெறப்பட்டவைகளே. ஒரு
நல்ல மனிதனையோ
அல்லது ஒரு நல்ல
சமுதாயத்தையோ
தோற்றுவிக்க
முடியும்
அந்த வகையில் வடக்கு-கிழக்கு
மாகாண அரசின் முன்னாள் முதல்வர் வரதராஜபெருமாள்
அவர்களின்
கருத்துக்கள்
தமிழ் கட்சிகளின்
அரங்கத்தில்
உள்வாங்கப்பட்டு
அது தமிழ்
பேசும் மக்களின் பிரச்சினையை
தீர்ப்பதற்காக
எந்த அரங்கத்தில்
பேசப்படுகிறதோ
அந்த அரங்கத்தில்
அதற்கு மதிப்பும்
மரியாதையும்
இருக்கும்
ஏனென்றால்
அனுபவவே வாழக்கையின்
பாடமாகும்.
வரதராஜபெருமாள் என்வபர்
தற்போதைய
பத்மநாபா
ஈ.பி.ஆர்.எல்.எப்
கட்சியின்
ஒரு தலைவாராக
பார்க்காமல்
அவர் இலங்கையில்
தமிழ் பேசும் மக்களுக்காக அமைந்த மாகாண
அரசின் முதல் முதல்வர்
என்றே பார்க்கவேண்டும்.
வரதராஜபெருமாள் முதல்வராக
இருந்த காலகட்டத்தில்
இந்திய இலங்கை ஒப்பந்தம்
ஏற்பட்டு
ஒரு மாகாண
அரசு அமைந்த
போதும் அது அதிகாரங்கள்
இல்லாத அரசாக இருந்ததென்பது
அனைவருக்கும்
தெரியும்.
இந்த
அதிகாரத்தின்
கடிவாளத்தை
யார் கையில்
வைந்திருந்தார்,
என்பது அனுபவபட்டவருக்கு
மட்டுமே புரியும், அந்த வகையில்
முன்னாள்
முதல்வர்
என்ற வகையில்
வரதராஜபெருமாள்
அவர்களை தமிழ் பேசும்
மக்களின்
அரசியல் தீர்வு தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட
குழுவில் அவர்களின் பங்கு என்பது
மிக, மிக
முக்கியமானது
தமிழ் பேசும் மக்களின அரசியல் தீர்வு தொடர்பான பல சிக்கலான
பிணக்குகளை
தீர்ப்தற்கு
அவரின் சூத்திரத்தை
பிரயோகிக்க
வேண்டும்.
(அ. விஜயன்)
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |