|
||||
|
உள்ளுராட்சி தேர்தலுக்கு
இவ்வளவு முக்கியத்துவமா?
(அ.
விஜயன்) எதிர்வரும் 23 திகதி நடைபெறக்போகும்
உள்ளுராட்சி
சபை தேர்தல்
என்பது அரச தரப்பிலும்,தமிழ் தேசிய கூட்டைப்பு
தரப்பிலும்
ஒரு முக்கியமான
தேர்தலாக
பார்க்கப்படுகிறது.
'லைட்டு'
போடுவதற்கும்,
ஒழங்கைகளுக்கு
கிரவல் போடுவதற்கும்,
கிராம, நகரத்தின்
நலன்களை பாதுகாக்கவும்
உறுப்பினர்களை
தெரிவு செய்யும் ஓரு தேர்தலே
இது. ஆனால்
வரும் செய்திகளையும்,
அறிக்கைகளையும்
பார்த்தால்
பாராளுமன்ற
தேர்தலை விஞ்சி விட்ட தேர்தலாக
தெரிகிறது.
'அரசாங்கம்
தமிழ் பகுதிகளில்
தமிழ் மக்களுக்கு
உதவிகளைச்
செய்து அவர்கள் மனங்களை வெல்வதன் மூலம் தமிழ்
தேசியத்தை
அழிக்க நினைக்கிறது. இது தமிழ் மக்களுக்கு
ஆபத்தானது.
இப்படியான போலி விளங்பரங்கள்கனை
கண்டு தமிழ் மக்கள்
ஏமாற மாட்டர்கள்
என்ற நம்பிக்கை
எமக்கு உள்ளது'. என தமிழ் தேசிய
கூட்டமைப்பு
காரர்கள்
தமது வழக்கமான
பாணியில்
வசனங்கள்
பேசிவருகிறார்கள்.
இந்த வீர வசனங்கள் பேசி தமிழ்
வாக்காள பெருமக்களின்
நரம்பை கூடேற்றி வோட்டுக்களை
பெற அவர்கள்
காலம் காலமாக செய்துவரும்
உத்திதான்
இதுவும் என எண்ணத்
தோன்றுகிறது.
தமிழ் தேசியம் உலகெங்கும்
கனிந்து மணம் பரப்புவதாக
தமிழ் தேசிய கூட்டடைப்பு
காரர்கள்
நினைக்கிறார்கள்
அவர்களது
நினைப்புக்கும்
அவர்கள் பேச்சுக்கும்
அரசாங்கம்
தற்போது அளவுக்கு அதிமாக உதவிகள் செய்வதனாலும்.மந்திரிகளை
அனுப்பி மக்களை கவர்வதாலும்
ஆபத்து வந்து விடும்
என நினைக்கிறார்கள்
இதனை தடுக்க
வேண்டும்
இதற்கு அவர்களிடம்
இருக்கும்
ஒரே ஆயுதம்
அவர்களிடம்
காலம் காலமாக இருக்கும்
வீர வசனங்கள்தான்.
இதுவரை
இலங்கை அரசாங்கத்துடன்
பலசுற்று
பேச்சுகளை
நடாத்திய
தமிழ் தேசிய கூட்டமைப்பு
உருப்படியான
விடயங்களை
அரசாங்கத்துடன்
பேசவில்லை
என்ற குற்றச்சாட்டு
உள்ளது. அரசாங்கமும் உருப்படியாக
எதனை முன்வைக்காமல்
இழுத்தடிக்கும்
நிலைமையும்
காணப்படுகிறது.
பேச்சுவாhத்தையை
இரு தரப்பும் தந்திரோபாயமாக
கையாள்வது
தெரிகிறது.
இந்த இரு
தரப்பு தந்தரோபாயங்களையும்
உலகம் உன்னிப்பாக
கவனித்துக்
கொண்டிருக்கிறது.இவர்களது
தந்திரோபாயங்களால்
உருக்குலைந்து
சீரழியப்போவது
அப்பாவி தமிழ் மக்களே
இந்த நிலைமைகளில் நடைபெறப்போகும்
உள்ளுராட்சி
தேர்தல் தமிழ் மக்களின்
மனங்களை வெல்ல அரச
தரப்புக்கும:,தமிழ்
தேசிய கூட்டமைப்பு
தரப்புக்கும்
முக்கியமாக
தெரிகிறது.இரு
தரப்பும்
சொல்லும்
காரணங்கள்,செய்யும்
செயல்களால்
தமிழ் மக்கள் என்ன முடிவெடுப்பார்க்ள
எனபதை பொறுத்திருந்துதான்
பார்க்;க வேண்டும்.
தற்போதுள்ள
சூழலில் தமிழ் மக்கள்
பெரும் குழப்பத்திலே
இருப்பார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பும்
எங்களை ஏமாற்றுகிறது.
அரசாங்கமும் எங்களை
ஏமாற்றுகிறது.இந்த
இக்கட்டான
நிலைமையில்
நாங்கள் யாரை நம்புவது.
தமிழ் மக்களிடம்
சரியான தலைமைத்துவம்
இதுவரை ஏற்படவில்லை
என்ற ஏக்கம்
தமிழ் மக்களிடம்
இந்த காலகட்டங்களில்
மீண்டும்
ஒரு தடவை
அவர்களது
மனக்கதவை
தட்டிச் செல்லும். உள்ளுராட்சி தேர்தல் முக்கியத்துவம் இதுவரை இலங்கை வரலாற்றில் இப்படி இருந்ததில்லை.இந்த முக்கியத்துவத்தினுள் ஒளிந்து கிடப்பது தமிழர் பிரச்சினையே இதனை தீர்க்க அரசாங்கம் சகல தரப்பினருடனும் பேச வேண்டும். இல்லையேல் வடக்கு-கிழக்கில் நடைபெறும் அனைத்து விடயங்களும் உலகத்துக்கு பெரும்செயல்களாக எடுத்துக் காட்டப்படும். இதற்கான பெறுபேறுகள் ஒன்றும் இல்லாமலே போய்விடும். (அ. விஜயன்)(ஆடி 18, 2011) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |