Contact us at: sooddram@gmail.com

 

24வது தியாகிகள் தினம்

19.06.1990 அன்று   தோழர்பத்மநாபா மற்றும் பன்னிரெண்டு பேரை புலிகள் சென்னை கோடம்பாக்கத்தில் வைத்து சுட்டுக் கொன்ற தினமான ஜீன்19 ஐ தோழர்பதமநாபா சார்ந்த கட்சியினர் தியாகிகள் தினமாக உலகமெங்கும் அனுஷ்டிக்கின்றனர். இத்தினத்தில் ஜனநாயகம், சுதந்திரம், அமைதிக்காக போராடி மரித்த போராளிகளையும், பொது மக்களையும் நினைவு கூர்ந்து அவர்களின் தியாகங்களை கௌரவப்படுத்தி அவர்களுக்காக அஞ்சலி செலுத்தி  வருகின்றனர். தோழர்பத்நாபா அவர்கள் சுயநலமற்ற வாழ்க்கையையே வாழந்தார்.அவரிடம் மனிதநேயம் இருந்தது. கட்சி அங்கத்தவர்களை பெரிதும் மதிக்கும் மனித பண்பும் காணப்பட்டது.அவர் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து கட்சியை உரிய மரிதையுடன் நடத்தினார்;.அரவது காலத்தில் கட்சி கட்டமைப்பு குலையாமல் சீரிய முறையில் செயல்பட்டது. அவருக்கு பின்னரான காலத்தில் கட்சியின் கட்டமைப்பை சீரமைக்க பலர் முயற்சி செய்தாலும அது சிலரது சுயநலபோக்கால் சீரழிவு பாதைக்கே சென்றது.

இன்றும் பல தோழர்கள் தோழர்பத்மநாபா போன்ற மனிதர்; போல் எவரும் இல்லையே என ஆதங்கப்பட்டு பேசுவவதை கேட்கக் கூடியதாக இருக்கின்றது என்றால் தோழர்பத்மநாபா அவர்களின் மனிதநேயமே அதற்கு பிரதான காரணமாகும்.

இலங்கைத் தமிழர்கள் அரசில் தீர்வு தொடர்பாகவும் அவர் 1987 இல் ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட விடயம் என்பதே அவரது தீர்க்க தரிசனமானமான முடிவாகும்.அவர் என்றும் அழிவுப்பாதைக்கு எதிரான கருத்துகளையே கொண்டிருந்தார்.மக்கள் அமைதியுடன் வாழவேண்டும் என்றும் நாட்டில் ஜனநாயகம் தளைக்க வேண்டும் என்றும் அருப்பாடுபட்;டு அதற்கான செயற்பாடுகளில் இறங்கி செயற்பட்டார்.

தோழர்பத்மநாபா அவர்கள் இனங்களிடையே முரன்பாட்டை தோற்றுவித்து அதில் அரசியல் ஆதாயம் தேட முயலவில்லை மாறாக இன ஐக்கியமே பிரச்சினைகளை தீர்க்க பிரதானமானது என எண்ணினார்.அதன் ஒரு கட்டமாகவே அவர் முதல் முதலாக அமைந்த வடக்கு-கிழக்கு மாகா அரசில் சிங்கள,முஸ்லீம் அமைச்சர்களை இடம்பெறச் செய்தார்.

குறிப்பாக அவர் இந்தியாவின் நன்பனாக செயற்பட்டார். அவர் இந்தியாவே எமது பிரச்சினையை கரிசனையுடன் பார்த்து தீர்த்தும் வைக்கும் ஒரே சக்த்தி என்பதை ஆணித்தரமாக நம்பி இந்தியாவுடனான உறவினை அவர் எச்சந்தர்ப்பத்திலும் உதறித்தள்ள விரும்பவில்லை.

இன்றைய இத் தினத்தில் நாம் தோழர்பத்மநாபா அவர்களின் கொள்கைகளை எண்ணிப்பார்த்து அவரது வழியைப் பின்பற்றுவது கட்சிக்கும் ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்ககைக்கும் பொருத்தமாக அமையும்.

எமது உரிமைகப் போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கானோர் தியாகம் செய்த போதிலும் இதுவரை அவர்களது தியாத்திற்கு எந்த பலாபலன்களும் கிடைக்காமல் இன்னும் எம்மக்கள் ஏமாற்றமடைந்தே வருகின்றனர்.

(ஸ்ரனிஸ்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com