Contact us at: sooddram@gmail.com

 

தற்போதைய சூழலுமஇலங்கைததமிழர்களும

புலம்பெயர்ந்தவாழுமசிலரசில அமைப்புகளஉருவாக்கி தற்போதைய சூழலிலபல கருத்துக்களகூறிவருகின்றனர். இவர்களிலபெரும்பாலோனோரநடைமுறைக்கசாத்தியமற்ற பல கருத்துக்களகூறி வருவதுடனஅழிவுற்றஇடம்பெயர்ந்தஅகதிகளாக வாழ்ந்தகொண்டஇருப்பவர்களமீண்டுமஒரஇக்கட்டான சூழ்நிலைக்ககொண்டசெல்லுமநிலமைகளையஉருவாக்குகின்றனர். இலங்கஅரசினஇனவாத போக்ககாரணமாக ஈழமஎன்றோமவடக்கு-கிழக்ககிடைத்தது. மீண்டுமஈழமஎன்றோமவடக்கவேறாகவுமகிழக்க  ேறாகவுமஆனது. மீண்டுமவிடமாட்டோமஎன்ற கருத்தபலராலுமமுன்வைக்கப்படுகிறது. இன்று 13 வதபெறுவதற்கபாடாயபடுகின்றோம்.

இலங்கைததமிழ்கட்சிகள், தமிழக கட்சிகள், புலம்பெயரஅமைப்புகளஎன இலங்கைததமிழர்களுக்கான ஆதரவதளமஇயங்குகிறது. ஆனாலஇதிலபுலமபெயரஅமைப்புகளினஆதிக்கமஅவர்களதகருத்தியலமற்றயதிலஆட்சி செலுத்தவதஅவதானிக்கலாம். இலங்கைத தமிழர்களினஅரசியலதீர்வதொடர்பான பேச்சுவார்தைகளபோராட்டங்களநடைமுறைக்கசாத்தியமான கருத்துக்களஉள்ளடக்கியதாக இருக்கிக்கவேண்டும். இதவிடயமாக ஈடுபடுபவர்களமக்களஉசுப்பேற்றுமநடைமுறைக்கசாத்தியமற்ற கருத்துக்களகூறுவதனமூலமதமிழரபிரச்சினமேனமேலுமசிக்கலநிறைந்ததாககஅமையும்.

தற்போததமிழகத்திலுமபுலத்திலுமஇலங்கையிலஉள்ள சில தமிழகட்சிகளுமநடாத்துமபோராட்டங்களகையாளுமசொற்பதங்களபிரச்சினைகளமுடிவுக்ககொண்டுவருவதற்கான செயற்பாடுகளாயஇல்லஇவஇலங்கஅரசமேலுமதமிழர்களமீதசந்தேக பார்வையஉண்டாக்குவதாகவஉள்ளது.

ஓவ்வொரகட்சிக்குமஒவ்வொரஅரசியலபார்வஇருக்கலாமஇதிலதமிழக கட்சிகளஇலங்கைததமிழர்களகட்சிகளபுலம்பெயரஅமைப்புகளஎதுவாயினுமஇலங்கைததமிழரதீர்வதொடர்பாக நடைமுறைச்சாத்தியமான ஒரபொதுகருத்துக்குளவந்தால்மட்;டுமஇலங்கைததமிழரதீர்வசாத்தியமாகும்.இவர்களபொதுகருத்துக்குளவருவார்களஎன்பதநடக்காத ஒன்றஏனென்றாலமுப்பதவருடங்களுக்கமேலாக உள்ள பிரச்சினையநீட்டி பெரிதாக்கிய பங்கபலருக்குமஉண்டு.இவர்களஇதஇன்னுமஇழுபடவவைக்க விரும்புகிறார்கள்.

இலங்கைததமிழகட்சிகள்.

குறிப்பாக வடக்கு,கிழக்கபிரதிநிதித்துவ படுத்துமகட்சிகளிடையஅரசிலதீர்வதொடர்பாக ஒத்த கருத்தஇல்லசில கட்சிகள  அரசிற்கஆதரவாகவுமசில கட்சிகளபுலிகளினகருத்தியலையுமகொண்டிருக்கின்றனர். இந்த முரன்பாடஇலங்கஅரசாங்கத்துக்கசாதகமான விடயமாக அமைந்தவிட்டது. அரச ஆதரவகதையஅல்லதஅரச எதிர்ப்பகதையகேட்டகேட்டமக்களுக்ககாதசெவிடாகக்குறையயாக இருந்தாலு  மக்களஅரச எதிர்ப்பகதையபெரிதுமரசிக்கின்றர். அவர்களஇலங்கஅரசினசெயல்பாடுகளவிரும்பாதவர்களாகவவாழ்கின்றனர். இந்த போக்குமஆபத்தானதுதானமக்களினமனநிலஅப்படி இருக்குமபோதஅரச எதிர்ப்பதமிழகட்சிகளதங்களதமாகாணசபகனவுகளையும், பாராளுமன்ற கனவுகளையுமஇலகுவாக பெறுவதற்கான வாய்ப்புகளஉள்ளன.

அரச ஆதரவகட்சிளமக்களதேர்தலநேரத்திலமட்டுமஓரங்கட்டுகிறார்களமற்றப்படி அவர்களிடமுமஅவர்களபல விடயங்களுக்காகசசென்றவருவதுமஉண்டு. அவர்களிடமஇடம்மாற்றம், வேலைவாய்ப்பு, அபிவிருத்தி தொடர்பானவைகளஅங்கசென்றசாதித்துவிடுகிறார்கள். அவர்களுமவிழுந்தவிழுந்தஉதவிகளசெய்கிறார்கள்.

இன்றஅரச எதிர்ப்பகட்சியினரமக்களுக்கஒன்றுமசெய்யவில்லஎன்பதமக்களுக்குததெரியுமஆனாலஅவர்களஅரசாங்கத்துக்கஎதிராக பேசுவதையுமகாரசாரமான அறிக்கைகளவிடுவதையுமபெரிதுமரசிக்கிறார்கள்.இந்த ரசனகாரணமாக அரச எதிர்ப்பகட்சியினரதங்களதசொந்த வளங்களபெருக்கி தங்களததனிப்பட்ட வாழ்கையவளப்படுத்திக்கொள்கிறார்கள்.அவர்களஇன்றுவரமக்களுக்கஒன்றுமசெய்யாதவர்களாகவஉள்ளனர்.

அரசாங்கத்தினபாரிய தவறுகளாலசகலதிற்குமான வடிகால்களாக உள்ளது.யுத்தமமுடிவடைந்தநான்காண்டுகளுக்கமேலாகியுமதுளி கூட தழிழரபிரச்சினையதீர்த்தவைக்க நினைக்கவில்லை.வடக்கமாகாண சபைக்கான அதிகாரத்தகொடுப்பதிலுமஇலங்கஅரசாங்கதிற்கஅக்கiறஇருப்பதாக தெரியவில்லை. பதிலாக அவற்கைககொடுக்காமலஏமாற்ற என்ன வழிகளஇருக்கின்றன என்பதையதேடுவதாக தெரிகிறது.

தமிழர்களவாழ்வகண்டவேதனைப்படுமசமூக ஆர்வலர்கள்,மாற்றுக்கருத்துள்ளோரமக்களுக்கஏதாவதசெய்ய வேண்டுமஎன அல்லுமபகலுமஎண்ணிக்கொண்டிருப்போருக்கதற்போதைய சூழலஒவ்வாதவையாகவகாணப்படுகிறது.இந்த உணர்ச்சியூட்டுமஅரசியலிலமக்களமீட்க என்ன வழி என தேடிக்கொண்டஇருக்கின்றனர்.

தமிழக கட்சிகள

இலங்கைததமிழரபிரச்சினைகைளிலதமிழக கட்சிகளினபங்குகளகாத்திரமானவையாக 1983 களிலஇருந்ததென்னவஉண்மஆனாலஇன்றதங்களவளப்படுத்திக்கொள்ள இதனைபபயன்படுத்துகிறார்களஎன்ற ஒரகருத்துமஉள்ளது.

இலங்கைததமிழரபிரச்சினதொடர்பாக பல கட்சிகளதெட்டத்தெளிவாக பல உண்மைகளபுரிந்தவைத்தள்ளனா.; சில கட்சிகளும  அவர்களததொலைக்காட்சிகளுமமிகவுமமிகைப்படுத்திய கருத்துக்களையசொல்கின்றனர்.இவர்களமக்களஉணர்ச்சி ஊட்டுமசெயல்களநன்கசெய்கிறார்கள்.இவர்களுக்கபுலமபெயரஅமைப்புகளசிலவற்றினஆசிர்வாதமுமஉண்டு.

இவர்களுமஇலங்கதமிழரபிரச்சினையிலஒரபொதுக்கருத்திலஇல்லபொதுவான போராட்டங்களாவுமநடத்தியதில்லை.ஆளாளுக்கஒரபோராட்டமஇலங்கைததமிழரபிரச்சினதொடர்பான போராட்டங்களநடாத்துபவர்களஇடையபோட்டி மனப்பான்மஅதிகமாக காணப்படுவதையுமஇவர்களிடமஅவதானிக்கலாம்.

இவர்களதங்களமாற்றிக்கொண்டநடைமுறைக்கசாத்தியமானதொரதிட்டத்தவகுத்தஎல்லகட்சிகளுமபொதுதளத்திலநின்றபோராடி இந்திய மத்திய அரசவற்புறுத்தினாhலஒழிய இலங்கைததமிழரவாழ்விலஏதுமஇவர்களாலநடந்துவிடுமஎன்பதசந்தேகம

புலம்பெயரஅமைப்புகள

இன்றஇலங்கையிலஉள்ள அரச எதிர்ப்பதமிழகட்சிகளஇடையேயுமதமிழகத்திலஉள்ள சில அமைப்புகளிடையேயுமபுலமபெயரஅமைப்புகளினஆதிக்கமவெகுவாக உள்ளது.இன்றுள்ள தொழில்நுட்பமுமஅவர்களதொடர்பகொள்ள பல வசதிவாய்ப்புகளதேடிக்கொடுத்துள்ளது..எந்த அமைப்பநினைத்தாலுமதமிழகத்திலஉள்ள அவர்களததொடர்புகளவைத்து 'ஸ்கைப்' வழியாக பத்திரிகையாளர்களசந்திப்பநடத்துகிறார்கிறார்கள். அவர்களதகருத்துக்களஎந்த தயக்கமுமின்றி பரப்புகிறார்கள்.தற்போததமிழகத்திலஉள்ள சூழலுமஅதற்கசாதகமாக அமைந்துவிடுகிறது.

பொதுவாக புலம்பெயரஅமைப்புகளதமிழகம்தானஎங்களுக்கநம்பிக்கையாக உள்ளதநீங்களநம்பிக்கையுடனசெயல்பட்டாலநாங்களுமஉங்களுக்கஉறுதுணையாக இருப்போமஎன பச்சையாக சொல்கிறார்கள். இவர்களதகருத்துக்களபொதுவாக தனிஈழமதொடர்பானதாகவகாணப்படுகிறது. வெளிநாட்டிலஉள்ள நெடியவன்,வினாயகமபோன்றோரஇலங்கையிலபுலிகளவேரூன்ற செய்ய பல முயற்சிகளமேற்கொண்டனரஅதஇலங்கஅரசாலமுளையிலேயகிள்ளப்பட்ட சம்பவங்களுமநடந்தேறியுள்ளன. இவர்களதஇத்தகைய செயற்பாடுகளஇலங்கைததமிழர்களுக்கஎன்றுமஆபத்தானது. மாற்றுவழி தேட முயல்வோரஇவற்றுக்கெல்லாமமுற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இலங்கையிலஇன்னுமஏழைகளுமஇல்லாதோரும்,தொழிலதேடி அலைவோருமசாதிவெறிக்குளஅகப்பட்டோரும், வேற்றுமபார்க்கப்படுவோருமஇருக்கிறார்களஎன்பதையுமஉணரவேண்டும்.

(ஸ்ரனிஸ)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com