|
||||
|
சாதிவெறி ஒழிய
வேண்டும்
(ஸ்ரனிஸ்)
கடந்த 25.4.13 அன்று மகாவலிபுரத்தில்
வன்னியர்
சங்கம் சார்பில் நடைபெற்ற சித்திரை பவுர்ணமி விழாவிற்கு
வன்னியர்
சங்கத்தினர்
அனுமதி கேட்டபோதே,
போலிசார்
இதனால் ஏற்படும் சாதகபாதங்களை
மனதில் கொண்டு பல நிபந்தனைகளை
விதித்தனர்.
அவர்கள் நினைத்ததைப்போல்
சம்பவங்கள்
நடைபெற்று
முடிந்துவிட்டன.
இந்த விழாவில்
அப்பட்டமாக
சாதியம் பேசினர் கூடவே பிரபாகரனினதும்,
வீரப்பனினதும்
வழியில் நடப்போம் என உறுதி
மொழியும்
எடுத்தனர். இந்த விழாவிற்கு
உத்தரபிரதேச
முதல்வர்
அகிலேஷ் யாதவ் அவர்களை
பங்கேற்க
செய்ய வேண்டும் என ராமதாசின்
புதல்வர்
அன்புமனி
பெரும் பிராயசித்தம்
எடுத்தார். இவர்களின்
சாதி அரசியலை
புரிந்த அகிலேஷ் அதனை தவிர்த்து
அந்த விழா
நாட்களுக்கு
முனனர் சென்னையில்
ஒரு ஓட்டலில்
சம்பிரதாயத்துக்கு
கலந்து கொண்டு உத்தரபிரதேசம்
பறந்துவிட்டார்.
அவருக்கு தெரியும்
மாயாவதிடம்
தான் அரசியல்
செய்யும்
தந்திரம்.
கிழக்கு கடற்காரை
சாலையில்
வன்னியர்
சங்கத்தினர்
நடாத்தும்
விழா இடமான
மகாவலிபுரம்
எனும் இடத்துக்கு
சற்றே தொலைவில் உள்ள மரக்காணம்
எனும் இடத்தில் நடந்த சம்பவம்
என்பது தர்மபுரியில்
நடந்த சம்பவத்துக்கு
இம்மியளவும்
பிசகாததாக நடைபெற்றுள்ளது.
இதனால் இரண்டு
அப்பாவி உயிர்கள் இறந்துள்ளனர்
திருமாவளவன்
பார்வையிலும்
ராமதாஸ் பார்வையிலும் அவர்கள் சாதிக்காhரர்கள்.
எமது பார்வையில்
அவர்கள் மனிதர்கள்.
இந்த அப்பாவி
மனிதர்கள்
எவ்வாறு தலைவர்களின்
அரசிலுக்கு
பலியாகிறார்கள்
இதனை எப்படி
அரசியல் வாதிகள் தங்களது அரசிலுக்கு
பயன்படுத்தகிறார்கள.;
இதனால் அப்பாவி மக்கள் ஒன்றும் இல்லாமல் ஆனார்கள் என்பது சகல நாடுகளிலும்
நடைபெற்றுள்ளது.
ராமதாசின் கட்சியும்,திருமாவளவனின்
கட்சியும்
சாதியத்தை
மையமாக கொண்ட கட்சிகள்தான்
என்பது ஊரறிந்தது.இவர்கள்
நடாத்தும்
அரசியலில்
சிக்கி பாழாய்போகும்
அப்பாவி மக்கள் இதனை இன்னும்
உணராமல் அவர்களுக்கு
பின்னால்
கொடிபித்து
மாண்டுபோவது
மனவேதனையை
கொடு;க்கிறது.
இன்னுமொரு முக்கியமன
விடயம் இந்த இரு
கட்சிகளும்
இலங்கைத்
தமிழர்களுக்காக
குரல்கொடுக்கின்றன.குறிப்பாக
விடுதலைப்புலிகளையும்
அவர்களின்
அடிப்படை
வாதத்தையும்
ஆதரிக்கின்றன.ஆனால்
தமிழர்களுக்கு
மேல் அவர்களது
சாதியே அவர்களுக்கு
பெரிதாக தெரிகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை
ஒரு குறிப்பிட்டவர்கள்
சகலவிதத்திலும்
தங்கள் வாழ்க்கையை
மேப்படுத்தியுள்ளனர்.அது
அரசியல் பொருளாதார
ரீதியாக உள்ளது.ஆனால்
இன்றும் தமிழகத்தில்
பல கிராமங்கள் அடிப்படை வசதியில்லாமல்
இ;ன்றும் பல கிலோ
மீற்றர் தூரம் சென்று
பஸ் பிடிப்பதும்
ஏரி,குளத்தில்
குளிப்பதுமான
பல கிராமங்கள்
உள்ளன.
இப்படியான நிலைமைகளை
மாற்றம் செய்ய சாதி
உணர்வோ,தமிழ்
உணர்வோ பொருந்துமா
இதனை மாற்றம்
செய்ய எந்தவகை கொள்கை பொருத்தமானதாக
இருக்கும்
என்பததை தமிழக சாதிகட்சிகள்
உணரவேண்டும். தற்போதைய நவீன உலகில்
சாதியம் பேசுபவர்கள்
தலையெடுக்கமாட்டர்கள்
மாறாக அவர்கள் தாங்களே தங்களது அரசியல் வாழ்வுக்கு
குழிதோண்டுபவர்கள்
என்பதே உண்மை.
மரக்காணம் கலவரம்
தொடர்பாக
தமிழக அரசு சட்டசபையில்
அறிவித்த
அறிவித்தல்
என்பது சாதிய வெறிபிடித்த
கட்சிகளுக்கு
ஒரு கலகத்தை
ஏற்படுத்தும்
இன்றய காலகட்டத்தில்
இந்த அறிவித்தல்
இன்றியமையாததாகும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |