Contact us at: sooddram@gmail.com

 

பாரதிய ஜனதகட்சி ஆட்சி இலங்கைததமிழர்களுக்கநல்லதையசெய்யுமஎன நம்புவோம்.

(ஸ்ரனிஸ)

ஆட்சியஇழந்த காங்கிரசுக்கஇலங்கைததமிழரபிரச்சினையாலஏற்பட்ட நெருக்கடிகளஇன்றபா.ஐ.க ஆட்சி  ொறுப்பஏற்குமுன்பஏற்பட்டுவிட்டது. பல மாநிலங்களைக  ொண்ட இந்தியாவிலஒரமாநிலத்தினபிரச்சினையநரேந்திரமோடி அரசஎப்படி கையாளப்போகிறதஎன்பதஇன்றஎல்லோரமுன்னுள்ள கேள்வியாக இருக்கிறது. தேர்தலுக்கமுன்னரகாங்கிரஸகட்சி மீதஇந்தியாவிலஉள்ள தமிழர்களுக்கஇருந்த வெறுப்பவிட இலங்கையிலவாழுமசில தமிழர்களமற்றுமஉலகததமிழர்களபலருக்கவெறுப்பஇருந்ததென்பதஅவர்களகாங்கிரசதூற்றியுமமோடியபோற்றியுமஎழுதியதிலுமபேசியதிலுமஇருந்ததெரிந்தகொள்ளககூடியதாக இருந்தது.

அவர்களகாங்கிரஸஇலங்கைததமிழர்களுக்கதுரோகமசெய்ததாகவுமபா.ஜ.க ஆட்சிக்கவந்தாலதனிததமிழஈழத்துக்கஅந்த அரசஉதவுமஎனவுமநட்பாசகொண்டிருந்தனர்.

பா.ஜ.க எந்த ஒரகட்சியினஉதவியுமஇன்றி ஆட்சி அமைக்க போதுமான ஆசனங்களபெற்றுவிட்ட தேர்தலமுடிவுகளவெளியானவுடனபா.ஜ.க கட்சிகாரர்களதுள்ளிககுதித்தார்களஎன்னவ  ஐரோப்பாவிலுமஇலங்கையினவடக்ககிழக்கிலுமதமிழர்களபலரதுள்ளிக்குதித்துள்ளார்கள்.

ஆனாலதற்போதஅவர்களபா.ஜ.க வசைபாட தொடங்கிவிட்டார்கள்.இவ்வளவசீக்கிரமஇந்த மாற்றமநிகழுமஎன அவர்களநினைத்திருக்க மாட்டார்கள். பல மாநிலங்களையுமபல வகசமூகங்களையுமபல வகபிரச்சினைகளையுமதன்னகத்தகொண்ட இந்திய கண்டத்திலஇவநிகழுமஎன்பதஇவர்களஏனஉணர மறுத்தார்கள்.

பலருமஈழமஈழமஎன்றகுரலகொடுத்த போதுமஇந்திய அரசஇலங்கைததமிழர்களுக்கஉரிய தீர்வஇதுதானஎன்று 1987 இலதெளிவாக சொல்லி ஒரஒப்பந்தத்தையுமஎற்படுத்தியது.

இத்தகையஒரதீர்வதெற்காசிய பிராந்தியத்தினஅமைதிக்ககுந்தகமஏற்படவண்ணமஅமையுமஎன்பதிலஇந்திய அரசதிடமாக நம்பிருந்தது. அதைத்தானதற்போதையஇந்திய அரசமநம்புகிறது.

அப்படியான ஒரநம்பிக்கையினபிரதிபலிப்பையஇன்றபா.ஜ.க யுமகொண்டுள்ளது.அதனகாரணமாகவவரும் 26ம் தேதி பதவியேற்புக்கதெற்காசிய நாடுகளினதலைவர்களஅழைத்திருப்பதாகும்.

அதிலஇலங்கஅதிபரபங்கபற்றுவததொடர்பாக இன்றமீண்டுமசர்;ச்சஏற்பட்டுள்ளது.இந்த சர்ச்சஇன்றபா.ஜ.க க்கபெருமதலைவலியாக எற்பட்டுள்ளது.

ஒருவருமபாக்கியில்லாமலதமிழத்திலஆளுமகட்சி முதலசாதாரண அமைப்புகளவரதங்களதஎதிர்ப்புகளகாட்டததொடங்கியுள்ளார்கள்.

இலங்கஅதிபரினவருகையபா.ஜ.க யினதமிழக பொறுப்பாளரபொன்.ராதாகிருஷ்ணனநியாயப்டுத்தி பேசுமஅளவுக்கநிலைமைகளதலைகீழாக மாறிவிட்டது.தமிழக கட்சிகளஇலங்கைததமிழரபிரச்சினையிலஎதஎதிர்பார்த்தார்களஅதநடக்கவில்லஎன்ற ஆதங்கத்திலஅறிக்கைளவிடத்தொடங்கியுள்ளனர்.

இலங்கஅதிபர  பதவியேற்பநிகழ்சிக்கவந்தசெல்லுமவரஇன்னுமபோராட்டங்களதீவிரமடையுமநிலைமைகளஉள்ளன.

பா.ஜ.க தமிழகத்திலஒரவலுவான கட்சியாக இல்லஅத்துடன் 2016 இலதமிழக சட்டசபதேர்தலநடைபெறவுள்ளது.இவற்றஎல்லாமஅந்த கட்சி கருத்திலகொள்ளாமலஇந்திய நலனபிராந்திய நலனஆகியவற்றையகருத்திலஎடுத்தள்ளதாக தெரிகிறது.இதபாராட்ட வேண்டிய விடயமே.

பாகிஸ்தானஅதிபரஇந்தியவருவதபாகிஸ்தானபிரிவினைவாத இயக்கங்களஎதிர்க்கிறது. இதையுமமீறி அவரபதவி நிகழ்சியிலபங்கேற்பதாக அறிவித்துள்ளார்.

இலங்கஅதிபரவடக்கமுதல்வரஅழைத்தாகவுமவடக்கமுதல்வரஅதநிராகரித்ததென்பதுமதமிழர்களினஎதிர்காலத்துக்கஒப்பில்லாத செயலாகும்.

இந்தியாதானஇலங்கபிரச்சினையதீர்க்க வேண்டுமஎன பலரஇன்றுமநம்பிருக்குமஇந்த வேளையிலஇப்படியான புறக்கணிப்புகளஇலங்கைததமிழர்களுக்கபின்னடைவஎற்படுத்தும்.

நல்லெண்ணத்துடனசெயற்படுவதுமஒத்துழைப்புடனநடப்பதுமஎன்றுமநல்லவகைகளஏற்படுத்தும்.

இந்தியாவிலஅமைய இருக்குமபா.ஜ.க இலங்கதமிழர்களுக்கநல்லதையசெய்யுமஎன நம்புவோமாக

ஸ்ரனிஸ

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com