|
||||
|
புலம் பெயர் தமிழர்களும்
இனி தொல்லைகளுக்கு
ஆளாகும் காலம் தொடங்கிவிட்டது.
(ஸ்ரனிஸ்) இலங்கையில் ஆட்களைச்சுடும்
கலாச்சாரம்
ஓய்ந்து அது தற்போது
தமிழர்கள்
புலம் பெயர்ந்து
வாழும் இடங்களிலும்
வியாபித்து
நிற்கிறது. புலம்
பெயர்ந்த
நாடுகளில்
இந்த கலாச்சாரத்தை
தொடங்கி வைத்தவர்கள்
விடுதலைப்புலிகள்
தான் என்பதை
சிலர் தெரிந்திருந்தும்
இப்படிப்பட்ட
கொலைகள் மீண்டும் மீண்டும் நடப்பதற்கு
ஏதுவாக அவர்களது அறிக்கைகள்
இருப்பது
ஆபத்தாக உள்ளது. 1981. இல் சென்னை
பாண்டிபஜாரில்
உமா - பிரபா
துப்பாக்கி
சூடு நடந்து
இதுதான் வெளிச்சத்துக்கு
வந்த முதல்
புலம்பெயர்
துப்பாக்கி
சண்டை. புலிகள்தான்
1990 இல் ஈ.பி.ஆர்.எல்எப்
செயலாளர்
நாயகம் பத்மநாபா அவர்களையும்
அவரது தோழர்கள் பன்னிருவரையும் சென்னை கோடம்பாக்கத்தில்
வைத்து சுட்டுகொன்றார்கள்
என்பது இந்த உலகத்திற்கு
தெரிந்திருந்தும்
அதற்கும்
வியாக்கியானங்களும்
அறிக்கைகளும்
வெளியிட்டு
புலிகளின்
இச் செயலை
பலர் ஊக்கப்படுத்தினார்கள். இவர்களது ஊக்கத்தால்
1991 இல் ராஜீவ்காந்தி
அவர்கள் அதே சென்னையின்
ஸ்ரீபெரும்புத்தூரில்
வைத்து புலிகளின்
மனித வெடிகுண்டுக்கு
பலியானார்.1994
இல் சபாலிங்கம்
அவர்கள் புலிகளால்
பிரான்சில்
வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.1996
இல் புலிகளின்
உள்ளக முரன்பாடு
காரணமாக புலிகளின்
மூத்த உறுப்பினர்கள்
கஜன், நாதன்
என்பவர்கள்
பிரான்சில்
வைத்து சுட்டுக்
கொல்லப்பட்டனர்.
2012
புலிகளின்
மூத்த உறுப்பினர்
பரிதி என்பவர் பிரான்சில்
வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.இந்த
கொலை தொடர்பாக
பல கருத்துக்கள்
வந்த வண்ணம்
உள்ளன. இதில்
உள்ளக முரண்பாடே
இந்த கொலைக்கு
காரணம் என பலரால்
நம்பப்படுகிறது.
தமிழகத்தில் வைத்து
பத்மநாபா
அவர்கள் கொலை செய்யப்பட்டபோதும்
ராஜீவ்காந்தி
அவர்கள் வெடிகுண்டுக்கு
பலியானபோதும்
தமிழகத்தில்
உள்ள இலங்கைத்
தமிழர்கள்
விசாரணை, கைது என
அலைக்கழிக்கபட்ட
செய்திகள்
வெளிவந்தன.
புலத்தில் இந்த
நிலைமைகள்
வருவதற்கான
சாத்தியங்கள்
வெகுவிரைவில்
உள்ளன. துப்பாக்கி
சூடு அதனால்
கொலை ஆட்கடத்தல்
என நடைபெற்றால்
அங்கு வாழும் இலங்கைத் தமிழர்கள்
தொல்லைக்கு
ஆட்படுவார்கள்.
புலிகளை விமர்சிக்க
வேண்டிய தருணத்திலும், அவர்களை கண்டிக்க வேண்டிய சந்தர்ப்பங்களிலும்
இதனை செய்ய
பலர் தவறியகாரணங்களால்
தான் அவர்கள்
மேலும் மேலும் பல பயங்கரவாத
செயல்களை
செய்ய முனைகிறார்கள்.
புலிகள் ஆதரவு சக்திகள்
புலிகளை தட்டிக்கேட்க
முடியாது
என்ற ஒரு
காரணம் இருந்தது உண்மைதான். ஆனால்
அது தற்போது
இல்லை என்பதை இவர்கள் இன்னும் புரியாமல்
கிணற்று தவளை போல்
இருப்பது
ஆபத்தானது.
தற்போது கூட
அவர்களது
செயற்பாடுகள்
புலம்பெயர்
நாடுகளில்
இல்லாமல்
இல்லை அவர்கள் அங்கு
வாழும் தமிழர்களின்
நிம்மதியை
கெடுக்க காத்தகிடக்கிறர்கள்.
என்பதை அவர்களுக்காக
அனுதாப்பட்டு
அறிக்கைவிடும்
தமிழக கட்சிகள், இலங்கைகட்சிகள், அவர்களது
செயல்களை
ஊதி பெரிசுபடுத்தும்
ஊடகங்கள்
சிந்திக்க
வேண்டும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |