|
||||
|
தமிழ் அரசு கட்சி,
முன்னாள்ஆயுத
போராட்ட இயக்கங்களை
புறம்தள்ளுகிறதா?
(தோழர் ஸ்ரனிஸ்)
அறிவாளர்களும், மெத்த
படித்தவர்களும்,
பணம் படைத்தவர்களும்
எங்கே, எங்கே என
தேடிப்பிடித்த
வேட்பாளர்கள்
இப்போ அங்கத்தவர்களாகவும்,
மந்திரிகளாகவும்
ஆகிவிட்டார்கள்
வடக்கு மாகாணத்தில்.
இந்த தெரிவில்
பலருக்கு
சங்கடங்கள்
இருக்கத்தான்
செய்கிறது.
இருந்தும் அவர்கள்
முதல்வரும்
ஆகி, மந்திரியும்
ஆகி, உறுப்பினர்களும்
ஆகி சத்தியப்பிரமானமும்
எடுத்துவிட்டார்கள்.
சத்தியபிரமாணத்துக்கு முன்னர்
மாவீரர்களுக்கு
மரியாதையும்
செலுத்தியுள்ளார்கள்
செலுத்தட்டும். மற்றய இயக்கங்களில்
இருந்து இறந்தவர்களின்
தியாகத்தை
மதிக்கத்
தெரியாதவாளாக
அவர்கள் மாறியது வேதனையாக உள்ளது.
எங்கே எங்கே
என பணம்படைத்தவர்களையும்,மெத்தபடித்தவர்களையும்
இவர்கள் தேடும் போது நீண்டகாலங்களாக
கட்சிகளில்
இருந்த ஒருத்தர் மனம் என்ன
நிலைக்கு
ஆளாகியிருக்கும்
என்பதை இவர்கள் புரியவேண்டும்.ஆயுதப்போராட்ட
இயக்கத்திலோ
அல்லது மற்றய கட்சிகளிலோ
எவ்வளவோ திறமையாளர்கள்
இந்த தமிழ்
சமூகத்துடன்
இரண்டற கலந்து அவர்களின்
சகல சுக
துக்கங்களிலும்
பங்கேற்றவர்கள்
செல்லாகாசாகி
போய்விட்டார்கள்
என்பது வேதனையே இனி வரும்
காலங்களிலும்
இந்த நிலைமை
தொடரவே நூறுவீதம்
வாய்ப்புகள்
உள்ளது.
படித்தவர்கள்தான் ஆட்சி
செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டை
உடைத்து மக்களுக்காக
அர்பணிப்புடன்
தன்னலமின்றி
செயல்பட்டால்
படிக்காதவனும்
அரியனை ஏறமுடியும்
என்பதை கர்மவீரர்;
காமராசர்
அவர்களும்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும்
இந்த உலகிற்கு
ஒரு அசைக்க
முடியாத செய்தியை சொல்லியுள்ளார்கள்.
சட்டம்படித்தவர்கள் அதிகம்
தமிழரசு கட்சியில்
இருக்கிறார்கள்
என்னவோ உண்மைதான்
அதற்காக எல்லோரும்
சட்டம் படித்துதான்
அரசியலுக்கு
வரவேண்டுமா?
அப்போ சாமானியன்
அரசியலில்
ஈடுபடக்கூடாதா?
'1983
களில் ஒரு ஆயுத
போராட்ட இயக்கத்தில்
இருந்த ஒருவர் அரசியல் செய்ய விரும்புகிறார்
அவர் பெரிதாக
படிக்கவில்லை
நம் தமிழ்
சமுகத்தின்
ஒட்டை ,உடைசல்களை
நன்கு அறிந்தவர்
தற்போதைய
நிலையில்
அவர் என்னதான்
செய்ய முடியும்
1983 இல் கொடிபித்த
அவர் தற்போதும்
கொடிபிடிப்பவராகத்
தானே நிலைமைகள்
உள்ளது.
இந்த சட்டம்
படித்தமேதாவிகள்
இன்றுள்ள
என்றுமே ஆயுதபோராட்ட
இயக்கங்களை
எட்டவே வைத்து பழகியவர்கள்.
இதில் விடுதலைப்புலிகளும்
விலக்கல்ல.ஆனால்
இன்று புலிகளில்
கருத்தியல்
மற்றும் புலம்பெயர்
தமிழர்களின்
பங்களிப்பு
தமிழரசு கட்சிக்கு
தேவை அதன்
காரணமாக மாவீரத்தை
போற்றுகிறார்கள்.
தற்போது தமிழ்
தேசிய கூட்டமைப்பிற்குள்ள
உள்ள குழப்பத்தையும்
இதில் உள்ள முன்னாள்
ஆயுத போராட்ட கட்சிகள்
பகீஷ்கரித்ததையும்.
அவர்களை புறம்தள்ளி
தமிழசு கட்சி பதவிபிரமாணம்
செய்ததும்
அவர்களின்
ஆரம்பகால
தொடர்ச்சியே
தவிர, வேறெந்த
கோணத்திலும்
பார்க்க தோணவில்லை
இந்த பதவியேற்பு
வைபவத்தில்
தமிழ் தேசிய கூட்டமைப்பில்
அங்கத்துவ
கட்சியாக
உள்ள ரெலோ
இரு உறுப்பினர்
தவிர்ந்த
முன்னாள்
ஆயுபோராட்ட
குழுக்கள்
பங்கேற்வில்லை.
இதற்கு தற்போதைய
வடக்கு முதல்வர் சொல்லும் காரணங்கள்
வேறாகவும்
பங்கேற்காத
கட்சிகள்
சொல்லும்
காரணங்கள்
வேறாகவும்
உள்ளது.
தமிழர் விடுதலைக்
கூட்டணியில்தலைவர்
மூத்ததலைவர்
ஆனந்தசங்கரி
அவர்களை திட்டமபோட்டு
தோற்கடித்தவர்கள்
அவருக்கு
எப்படி 'போனஸ்' ஆனத்தை
கொடுப்பார்கள்
எப்படி பதவியேற்பு
வைபவங்களுக்கு
அழைத்து முக்கியத்துவம்
கொடுப்பார்கள். இதில் பிளாட் தலைவர் சொல்லும் காரணம் நியாமாகத்தான்
தெரிகிறது
ஈ.பி.ஆர்.எல்.எப்
தலைவர் சொல்லும் காரணத்திலும்
நியாயம் தெரிகிறது.
இந்த முரன்பாட்டை
நோக்கும்
போது தமிழ்
தேசிய கூட்டமைபில்
உள்ள கட்சிகள்
இதுவரைகாலமும்
பெயரளவிலே
அதில் இருந்துள்ளதாகவே
எண்ணத்தோன்றுகிறது. தமிழரசு
கட்சிக்கு
அதில் தாங்கள் பெரிய கட்சி
என்ற மமதை
என்றுமே இருந்துள்ளது.
அது இன்று வெளிவந்து
விட்டது.
ஏன்றென்றும் பெரியவர்கள்
பேச்சைத்தான்
கேட்கவேண்டும்
என்ற எண்ணமே, இந்த ஆதிக்க
எண்ணம் என்றோ ஒருநாள்
முறிவை ஏற்படுத்தும்.இப்படிப்பட்ட
ஒரு அமைப்பில்
ஜனநாயகம்
என்பது இருக்காது
அப்படி இருந்தர்லும்;
அது நிலைக்காது.
யார்தான் என்னதான்
குட்டிகரணம்
அடித்தாலும்
தழிரசு கட்சி ஐந்து
வருடங்களுக்கு
தனது முழு
ஆட்சிகாலத்தையும்
முடித்துவிடத்தான்
போகிறது..இதில்
அவர்களை நம்பி வோட்டு
போட்ட மக்களின் எதிர்பார்ப்புகள்
ஏமாற்றம்தான். ஆனால்
முதல்வருக்கும், மந்திரிகளுக்கும், உறுப்பிர்களுக்கும்
கிடைக்கும்
அனைத்தும்
கிடைக்கத்தான்
போகிறது.
தமிழ்
மக்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகிறது. இராணுவ
முகாம்களை
அகற்றவேண்டும். இலங்கை
அரசாங்கம்
அதிகாரங்களை
பகிரவில்லை
என்ற கூச்சல்கள்
அற்று வடக்கு அரசு இவற்றை
நிறைவேற்ற
அரியபணி ஆற்றுவதுடன்
மக்களின்
அடிப்படை வாழ்வாதாரத்தை
உயர்த்த தன்னலமற்று
செயல்பட தங்களை அர்ப்பணிக்க
வேண்டும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |