|
||||
|
மாற்று
இயக்க போராளிகளுக்கும்,
புனர்வாழ்வு
அளிக்க வேண்டும்
(அ.
விஜயன், தமிழ் நாடு
அகதி முகாம்) பணம் இல்லாவிட்டாலும்
படைபலன் என்பது ஒரு தைரியத்தை
கொடுக்கும்
என்பார்கள்
பணமும் இல்லாமல் படைபலன்களும்
இல்லாமல்
ஓண்டாண்டியாகிப்
போய் செய்வதறியாது
திகைத்து
நிற்கும் மாற்று இயக்கங்களில்
இருந்தவர்கள்
புனர்வாழ்வு
தொடர்பாக
அவர்களில் அக்கறை
உள்ளவர்கள்
அவர்களுக்காக
ஏதாவது செய்ய முயற்சிகளை
மேற்கொள்ள
வேண்டும். 'யானை இருந்தாலும்
ஆயிரம் பொன் இறந்தாலும்
ஆயிரம் பொன்'
என்பார்கள்
அவ்வகையில்
தான் புலிகள்
இயக்கத்தில்
இருந்து தற்போது புனர்வாழ்வு
முகாம்களில்
இருப்பவர்களின்
நிலை உள்ளது.
இலங்கை அரசாங்கம்,
தொண்டு நிறுவனங்கள்,
வெளிநாட்டில்
உள்ள நிறுவனங்கள்
என்பன அனைத்தும்
அவர்களது
வாழ்கை தொடர்பாகவே
சிந்திக்கிறார்கள்
அவர்களது
சிந்தனையில்
நியாயம் இருக்கின்ற
போதும் மற்றய இயக்கத்தைச்
சோந்தவர்கள்
தொடர்பாகவும்
யோசிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள்
வாழ்க்கைக்காக
தங்களது வாழ்க்கையை
தியாகம் செய்தவர்கள்
அனைவரும்
கௌரவிக்கப்பட வேணடியவர்களே
அவர்களது
நலன்களும்
பேணப்படுவது
அவசியாமாகும். மாற்று
இயக்க்தில்
இருந்தவர்களுக்காக
குரல் கொடுப்பதற்கோ
அவர்களுக்காக
பேசுவதற்கோ
எண்ணிக்கையில்
குறைவானவர்களே
உள்ளனர். ஊடகங்களும்
இவ்வகையான
செய்திகளை
ஊரறிய, உலகறிய செய்வதில்லை பெரிய
சொத்து பத்துகளை வைத்திருந்து
பின்னர் இயல்பு வாழ்க்கைக்கு
திரும்பிய
போது அதன்
பலாபலன்களை
அனுபவிப்பவர்கள்
யாரும் இயக்கங்களில்
சேரவில்லை. 'தமிழர்களுக்கு
ஒரு நாடு
கிடைக்கும். கிடைக்கும் அந் நாடானாது சோசலிச சமதர்ம நாடக இருக்கும்.
அங்கு இல்லாதவன்
இல்லை என்ற நிலை
இருக்கும்
என்றுதான்
அவர்களும்
நினைத்தார்கள்.
அவர்களை உசுப்பேற்றியவர்களும்
அப்படித்தான்
சொன்னார்கள்'.
உசுப்பேறி
உச்சிக்குப்
போய் விழுந்து
கிடப்பவர்கள் தொடர்பாக அவர்களது புனர்வாழ்வு
தொடர்பாக யோசிக்கத்
தொடங்க வேண்டும். அதற்காக ஒரு அமைப்பை
கூட தொடங்கி
அதற்காக போராட வேண்டும்
(ஈழப் போராட்டம்
போதும் இனி உனக்காக
போராடு) இன்று கிழக்கு மாகாணத்தில்
ஆட்சியில்
இருப்பது
ஒரு இயக்கத்தில்
இருந்த முதலமைச்சர்
அவருக்கு
அதன் வலி
தெரியும்,
வடக்கில்
ஆட்சி அதிகாரத்துக்கு
துணையாக இருப்பவரும்
அமைச்சருமானவர் ஒரு இயக்கத்தில்
இருந்தவர்
அவருக்கும்
அதன்வலி புரியும். தமிழ் தேசிய கூட்டமைப்பில்
இருக்கும்
நான்கு பாராளுமன்ற
உறுப்பினர்க்ள
இயக்கத்தில்
இருந்தவர்கள்
அவர்களுக்கும்
புரியும்.
இந்த இடத்தில்
அந்த நான்கு
பேருக்கும்
புணர்வுவாழ்வு
முகாம்களில்
இருக்கும்
நபர்களுக்காக
குரல் கொடுப்பதற்கு
நன்றி. அதே நேரம்
அவர்களுடன்
முகாம்களில்
ஒன்றாய் இருந்த, ஒன்றாய் பயிற்சி பெற்ற ஒன்றாய்
உண்டு, உறங்கிய தோழர்கள் செய்வதறியாது
திகைத்துக்
கொண்டிருப்தைப்
பற்றியும்
சிந்திக்க
வேண்டும். பிறந்த ஊரையும், உடன் பிறப்புக்களையும், சொந்தங்களையும் அவர்கள் விட்டுப்பிரிந்து நமக்குள்ளே நாம் பயந்து, இவ்வளவு காலத்திற்குப் பின்ரும் ஊரில் வெறும் ஆளாக அடுத்தவனிடம் கையேந்தி, அடுத்தவன் வளவில் ஒரு குடில்கட்டி வாழ்வதா வாழ்கை என நிர்க்கதியாய் நிற்கும் ஒவ்வொருவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைவரும் உணர்ந்து அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த தங்களால் ஆன காரியங்களை செய்யத் தொடங்க வேண்டும்.
'ஓகோ' என்று வாழாவிட்டாலும் நாடு புடிக்கப் போய் நடுத்தெருவில், அவன் வாழ்வதை தவிர்க்க அவர்களுக்கான, புனர்வாழ்வு திட்டமும் நிச்சயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும். (அ. விஜயன், புரட்டாதி 10, 2010) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |