Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்

 

(அ. விஜயன்)

 

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களின் பலயீனத்தைப் பயன்படுத்தி, வீரவசனம் பேசி காலத்தைக் கடத்துவதாகவும், அக் கூட்டமைப்பில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலான நாட்களை வெளிநாட்டில் கழிப்பதாகவும் தன்னை எந்த விடயத்திலும் கலந்தாலோசிப்பதில்லை பிறகு நான் எதற்கு கூட்டமைப்பில் இருப்பான் என  அம்பாறை மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பா.உ ஒப்புதல் வாக்குமூலம் அளித்தால் போல் கூறியுள்ளார்.

 

இவை அவருக்கு தற்போதாவது புரிந்திருக்கிறது. இது கூட்டணியின் வரலாறு தெரிந்தவர்களுக்கு எப்போதே தெரிந்த ஒரு விடயம். காசி ஆனந்தன், வன்னைஆனந்தன், சேனாதிராசா இவர்களது வீர பேச்சுக்களைக் கேட்டு பல இளைஞர்கள் தங்கள் கைகளை பிளேட்ரால் கீறி ரத்தத்திலகமிட்டது, சிறை சென்றது இதனால் தங்களது வாழ்கையையே அழித்தது என்பவை வராலாறாகவே போய்விட்டது. ஆனால் இதுவரை தமிழ் மக்களுக்கு கிடைத்தது என்ன?

 

இந்த விடயத்தில் மக்களும் சிந்திக்க வேண்டும். நடந்தமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அம்பாறை மாட்டட தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உ போல் சிந்தித்திருந்தால் இந்த வாய் வீச்சுகாரர்கள் பாராளுமன்றம் சென்றிருக்க மாட்டார்கள். ஆனால் மக்கள் சிந்திக்க தவறிவிட்டனர்.

 

 இந்தக்கட்சியின் ஆரம்பகாலத்தில் பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்பதை சற்று நோக்க வேண்டியுள்ளது. இவர்களை தோளில் தூக்கி சுமந்து ஆட்டம்போட்டவை நினைவுக்கு வருகிறது. பாராளுமன்றம் சென்றவர்கள் தோளில் தூக்கிய தொண்டனை நினைப்பதில்லை. அவனுக்காகவோ அவன் குடும்பத்துக்காகவோ அவர்கள் எதையும் செய்யவில்லை. மாறாக பாராளுமன்ற சம்பளம், அதன் மூலம் கிடைக்கும் சகலதையும் அனுபவித்துக் கொண்டு இருப்பதே, இருந்தததே இவர்களது வரலாறு. தன்னோடு கூட இருந்தவனுக்கும் ஒன்றும் செய்யவில்லை. தமிழர்களுக்கும் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் பாராளுமன்றத்துக்கு இலகுவாக சென்றுவிடுகிறார்கள். அவர்களது ஒரே மூலதனம் மக்களிடம் உள்ள பலயீனமே? அதனை வைத்து அவர்கள் பேசும் வெற்று வீர பேச்சுமட்டுமே?

 

இலங்கையில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களுடன் ஒரு இணக்கபாட்டுடன் போவதே மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு வழியாக இனி வரும்காலங்களில் அமையவேண்டும். அப்படித்தான் இனி இலங்கை அரசியல் நகர்வுகள் செல்லப்போகிறது.

வீரப்பு பேசியதால் இன்று தமிழ் சமூகம் எப்படி ஒரு கேவலான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறர்கள் என்பதை சிந்திக்க வேண்டியகாலமிது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

சிங்களவனுடன் இணக்கப்பாட்டு அரசியல் நடத்தலாமா? அவர்கள் ஏறி மிதிக்கமாட்டார்களா? என சிலர் கேட்கிறார்கள் அப்படி கேட்பவர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். நம்மால் ஒன்றுக்கும் முடியாது, என பல சந்தர்பங்களில் நாம் நிரூபித்துவிட்டோம். இனி நாம் அப்படி நடக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை முதலில் புரிய வேண்டும்.

 

இப்போ அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உ பியசேனாவுக்கு புரிந்திருக்கிறது. இது அனைவருக்கும் புரிய வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போல் ஏமாற்றும் கட்சிகள் தமிழர் மத்தியில் தோன்றவே கூடாது. அதனால் தமிழர்களுக்கு ஒரு பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை.

(அ. விஜயன்)  (புரட்டாதி 13, 2010)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com