|
||||
|
இந்திய
அரசாங்கமே
எமது பிரச்சினையை
தீர்த்து
வைக்க வேண்டும்
(ஸ்ரனிஸ்)
அமெரிக்காவால் ஐ.நா
மனித உரிமை
ஆணையத்தில்
கொண்டுவந்துள்ள,
இலங்கைக்கு
எதிரான மனித உரிமை
மீறல் தொடர்பான தீர்மானத்தின்
மீதான வாக்கெடுப்பு
வரும் 23 இல் நடக்கவிருக்கிறது.
இந்த தீர்மானத்துக்கு
எதிரான நிலைப்பாட்டை
இந்தியா கொண்டுள்ளதாக,
செய்திகள்
வெளிவரத்
தொடங்கியதும்
தமிழகத்தில்
ஒரு கொதிநிலை
ஏற்பட்டது.
தமிழக அரசியல் கட்சிகள் ஆளாளுக்கு
அறிக்கைகள்
போராட்ட அறிவிப்புகள்,
வழக்கமான
தமிழ் அமைப்புகளின்
ஆர்பாட்டங்கள்,
எழுச்சி போராட்டங்கள்
என சுட்டெரிக்கும்
வெயிலையும்
விஞ்சிய அளவிற்கு சூடு எகிறிக்கொண்டே
போனது. எந்த ஊடகங்களை
கண் பார்த்தரலும்,
காது கேட்டாலும்
இதே செய்தியை
மாறி மாறி
அவதானிக்க
முடிந்தது. ஒரு அரசியல் கட்சி பாக்கி
இல்லை, எல்லோரும்
இந்திய அரசை, அமெரிக்காவின்
பிரேரணையை
ஆதரிக்கும்
படியே கூறிவந்தனர். இதில் இந்திய
அரசு என்ன
செய்யப்போகிறது
என்ற குழப்பம்
எல்லோருக்கும்
தலையை சுற்றியது.
அதற்கு காரணம்
பாராளுமன்றத்தில்
பிரணாப் முகர்ஜி கூறிய கருத்துக்கள்
ஓரு காரணமாக
அமைந்தது.
இது போராட்ட
காரரர்களினதும்
அரசியில்
கட்சியினரதும்
'பல்சை' எகிற செய்தது. காங்கிரஸ் கட்சியை தாக்குவதில்
குறியாக சில பிரச்சாரங்கள்
இருந்தது. இவ்வகை பிரச்சாரங்களை
முறியடிப்பபதில்
தமிழக காங்கிரஸ்
தலைவர் ஞானதேசிகன்
விட்டுக்
கொடுக்காமலே
தங்கள் தரப்பு கருத்துகளை
முன் வைத்தார்.
தமிழக காங்கிரசாரும்
மாநில கட்சிகளுக்கு
இணையாக, 'மத்திய அரசு அமெரிக்க
தீர்;மானத்தை
ஆதரிக்க வேண்டும்' என கூறி
உங்களில்
நானும் ஒருவன் என உணர்த்தினார்.
கம்யூனிட் கட்சிகளும்
அமெரிக்காவின்
தீர்;மானத்தை
இந்திய அரசு ஆதரிக்க
வேண்டும்
என்ற கோரிக்கையை
முன்வைத்தது.
அமெரிக்கக 'அ' என்றால்
'ஆ' சொல்லும்
கம்யூனிஸ்ட்
கட்சிகள்
இந்த நிலைப்பாட்டை
எடுத்தது
என்பது தமிழ் நாட்டின்
அரசியல் நிலைமையை பொறுத்தே என்று சொல்ல
முடியும்.
அமெரிக்காவின் எந்த ஒரு செயலுக்கும்
ஒரு வியாக்கியானம்
கூறவதை கம்யூனிஸ்ட்
கட்சிகள்
வாடிக்கையாக
கொண்டிருந்த
வரலாறுகள்
உண்டு. தி.மு.க உண்ணாவிரத
போராட்டதை
அறிவித்தது. நெடுமாறன் 'குரூப்';
கடையடைப்புக்கு
அறை கூவல்
விடுத்தது.
இன்னும் பலர் பல போராட்டங்களை
அறிவித்தனர்.
இந்திய மத்திய அரசு தீர்மானத்தை
ஆதரிக்கும்
என அறிவித்ததும்,எல்லாவகை
போராட்டங்களும்
வாபஸ் பெறப்பட்டது.
இதில் ஒரு
ஒளி ஊடகத்தில்
நேயர்களின்
கருத்துக்கள்
பதிவு செய்யப்பட்டது
அதில் ஒரு நேயர்
'மனித உரிமை
மீறல்கள்
என்பது புலிகளும்
செய்துள்ளார்கள்'
என்ற கருத்தை பதிவு செய்தார்.இருந்தும்
அந்த ஒளி
ஊடகத்தில்
இருந்தவர்
அவரை தொடர்ந்து
பேச விடாமல்
இணைப்பை துண்டித்து
விட்டார்.
மனித உரிமை
மீறல்களை
செய்தவர்கள்
புலிகளும்தான்
என்ற கருத்து
சண்டை உக்கிரமாக
நடைபெற்ற
போது வந்த
செய்திதான்
ஆனால் பொறுப்புள்ள
அரசாங்கம்
என்ற ரீதியில்
இன்று மாண்டிக் கொண்டது இலங்கை அரசுதான். புலிகள் இப்போ இல்லை யாரிடம்
கேட்பது என்று சிலர்
கூறுகின்றனர்.
இருந்தால்
மட்டும் இவர்கள் இதை கேட்பார்களா
என்பது சந்தேகமே ஏனென்றால்,
புலிகள் செய்த மனித
உரிமை மீறல்களை பலர் கண்டிப்பதில்லை
இதனால் புலிகள் தொடர்ந்தும்
பல மனித
உரிமை மீறல்களை செய்தனர்.
தமிழக அரசியல்
கட்சிகளில்
பலவும் புலிகள் இருந்த காலத்திலும்
சரி தற்போது,
அவர்களது
கருத்தாக்கங்கள்
பரவலாக பல ரூபத்தில்
வெளிவரும்
போதும் அவர்கள் அதற்கு ஒத்துப்பாடுவதாகவே
தெரிகிறது.
இது இலங்கைத்
தமிழர்களுக்கு
எந்தவகையிலும்
உவப்பானதாக
அமையாது இவர்கள் தங்களது போக்கை மாற்ற வேண்டும்.
இலங்கையின் தற்போதைய
நிலவரத்தை
முதலில் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய அரசால்
மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்கு
ஒரு கௌரவமான
அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் என்ற அசைக்க
முடியாத நம்பிக்iகையை
ஏற்றுக்கொள்ள
வேண்டும்.
இதற்காக இவர்கள்
ஓரணியில்
திரள வேண்டும்.
தற்போது எழுந்துள்ள
சூழல் ஆனது இலங்கை
அரசாங்கத்தை
ஒரு நெருக்குதலுக்கு
உள்ளாங்கும்
நிலை உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்தி
இலங்கையில்
தமிழ் மக்கள் கௌரவத்துடன்
வாழ வழிவகைகளை
தேடல் வேண்டும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |