|
||||
|
சன் சீ’ அகதிகள் கப்பல் விவகாரம்
தடுப்பதில் அயல்நாடுகளும்
அதிகாரிகளும்
அசட்டை
சன் சீ
கப்பல் கனடாவுக்குள்
நுழைவதை கனேடிய அதிகாரிகளும்,
கனடாவின்
அயல்நாடுகளும்
தடுப்பதற்குத்
தவறியிருப்பதாக
கனேடிய நஷனல் போஸ்டின்
விசாரணை அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு
மே 9ம் திகதியே
சன் சீ
கப்பல் வருகை பற்றி
தாய்லாந்து
புலனாய்வு
அதிகாரிகள்
எச்சரித்திரு
ந்தனர். அதன் பின்னர்
இக்கப்பல்
கம்போடியக்
கடற்பரப்பில்
பயணித்துக்
கொண்டிருந்த
போது அதனைத்
தடுப்பதற்கு
நடவடிக்கை
எடுக்குமாறு
கனடா, கம்போடியாவிடம்
கோரியிருந்த
போதும் அந்நாடு அக்கறை காட்டியிருக்கவில்லை
என்றும் நஷனல் போஸ்ட்
தெரிவித்துள்ளது.
சன் சீ
கப்பலிலிருந்தவர்கள்
கனடா நோக்கித்
தாம் பயணிப்பதாக
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான
உயர் ஸ்தானிகராலயத்திற்கு
தொலைநகல்
அனுப்பியிருந்தமையையும்
நஷனல் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
சன் சீ
கப்பல் பிரித்தானிய
கொலம்பியா
கடற் பரப்புக்குள்
நுழைந்ததும்
கனேடிய அர சாங்கத்தில்
அங்கம் வகிக்கும்
சிலர் கப் பலைத்
தடுக்கும்
விடயத்தில்
அக்கறை காட்டியிருக்கவில்லையென்றும்
தெரிவிக்
கப்பட்டுள்ளது.
சன் சீ
கப்பல் விடயத்தில்
கனேடிய அரசாங்கம்
நடந்து கொண்ட விதத்தை
ஆட்கடத்தல்காரர்கள்
உன்னிப்பாக
அவ தானித்திருந்தால்
அது அவர்களுக்கு
உத் வேகமாக
அமைந்திருக்கும்
எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சன் சீ
கப்பலைத்
தடுப்பதற்கு
தென் கிழக்கு
ஆசிய நாடுகளுக்கு
இயலுமாக விருந்த போதும் நூற்றுக் கணக்கான புகலிடம் கோரிக்கையாளர்களையும்
பொறுப்பெடுக்க
வேண்டுமென்பதால்
அந்நாடுகள்
அக்கறை காட்டவில்லை
யென்றும்
நஷனல் போஸ்ட் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த
புகலிடக்
கோரிக்கையாளர்கள்
492 பேர் உள்ளடங்கலாக
500க்கும் அதிகமான
சட்ட விரோதக்
குடியேற்றவாசிகளை
ஏற்றிக் கொண்டு சன் சீ
கப்பல் 2009ம்
ஆண்டு கனேடிய கடற்பரப்புக்குள்
நுழைந்தது.
இக்கப்பலில் சென்ற அனைவரும் முகாம்களில்
தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சட்டவிரோதக்
குடியேற்ற
வாசிகளின்
வரவைத் தடுப்பதற்கு
கனடா தனது
குடியேற்றச்
சட்டத்தை
இறுக்கி யுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |