|
||||
|
தேர்தலில்
இதுவரை இல்லாத அளவு வாக்குப்
பதிவு ஏன்?
இந்த தேர்தலில்
இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குகள்
பதிவானது
ஏன்? என்பதற்கு முன்னாள்
தமிழக தலைமை தேர்தல்
அதிகாரி நரேஷ்குப்தா
விளக்கம்
அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
இந்த தேர்தலில்
78 சதவீதம் வாக்குகள்
பதிவாகி உள்ளன. இது கடந்த 2009ம்
ஆண்டு நடந்த பாராளுமன்ற
தேர்தலில்
பதிவான வாக்குகளைவிட
5 சதவீதம் அதிகம். 2008ம் ஆண்டு
நடைபெற்ற
சட்டமன்ற
தேர்தல் வக்குப் பதிவைவிட 7 சதவீதம் கூடுதல் ஆகும். தமிழகத்தில்
சமீபத்தில்
நடந்த இடைத் தேர்தல்களில்
வாக்காளர்களுக்கு
பணம் கொடுத்ததால்
அதிகளவு வாக்குகள்
பதிவாகின.
அதைப்போல
இல்லாமல்,
இந்த தேர்தலில்
வாக்காளர்களின்
ஆர்வம் மற்றும் உயர் நடுத்தர
மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்ததே
அதிக வாக்குப்
பதிவிற்கு
காரணம் என்று தெரிகிறது.
கடந்த 2005ம்
ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக
வாக்காளர்
பட்டியலை
சரிபார்த்து
புதிதாக பெயர் சேர்க்கப்பட்டதும்
காரணமாக இருக்கலாம். கடந்த
தேர்தல் களைவிட இந்த தேர்தலில்
வாக்கா ளர்களுக்கு
பணம் கொடுத்தது
குறைவுதான்.
உள்ளூர் பொலிசாரின்
செயலற்ற தன்மை, ஆள்
பலம், வேட்பாளரின்
செல்வாக்கு
ஆகியவற்றின்
அடிப்படையில்
வாக்காளருக்கு
பணம் கொடுப்பது
தொகுதிக்கு
தொகுதி வேறுபடுகிறது. இருந்தபோதிலும், தேர்தல்
ஆணையம் மற்றும் மாநில தேர்தல்
அலுவலகம்
எடுத்த உறுதியான நடவடிக்கையால்
பணம் கடத்தப்படுவதும்
பண விநியோகமும்
தடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில்
ஆண்டு திருத்தம்
செய்யும்
பணியை செப்டம்பர்
அல்லது ஆகஸ்டு மாதம் மத்தியில்
தொடங்கிவிட
வேண்டும். அவ்வாறு
செய்தால்
வாக்காளர்
பட்டியலில்
பெயர் சேர்க்க விண்ணப்பித்தல்,
கணனியில்
வாக்காளர்
விவரங்களை
பதிவு செய்தல், வீடு வீடாகச்
சென்று விவரங்களை
சரிபார்த்தல்,
திருத்தத்திற்கான
உத்தரவு பிறப்பித்தல்,
வாக்காளரின்
பெயர் ஒன்றுக்கு
மேற்பட்ட
தடவை இடம்பெறு
வதை தவிர்த்தல்,
வாக்காளர்
பட்டியலை
அச்சிடுதல்
ஆகிய அனைத்துப்
பணிகளை யும் முடித்து
வாக்காளர்
பட்டியல்
வெளி யிடுவதற்கு
4 அல்லது 4 1/2 மாதங்கள் கால அவகாசம்
கிடைக்கும்.
இரண்டாவ தாக ஒன்லைனில்
வாக்காளர்
பட்டியலை
சரிபார்க்கும்
பணியையும்
முன்கூட்டியே
முடித்துவிட
வேண்டும்.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு
மற்றும் சரிபார்க்கும்
பணியில் குடியிருப்போர்
நல சங்கத்தினர்,
சமூக சேவை
அமைப் பினரையும்
ஈடுபடுத்தினால்
பயனுள்ளதாக
இருக்கும். வீடு,
வீடாகச் சென்று வாக்காளர்
விவரங்களை
சரிபார்க்கும்போது
மேற்கண்ட
அமைப்பை சேர்ந்தவர்கள்
தங்களது பிரதிநிதிகளை
அனுப்பி, வாக்காளரை
அடையாளம்
காணவும், விண்ணப்பத்தை
வழங்கிடவும்,
வயது, முகவரி
தொடர்பான
ஆவணங்களையும்,
புகைப்படத்தையும்
வாங்குவதற்கும்
உதவியாக இருப்பார்கள்.
இத்தகைய தனியார்
- அரசு கூட்டு
முயற்சி திட்டத்தை
பெங்களூர்
நகரில் உள்ள ஒரு
தொகுதியில்
வெற்றிகரமாக
செய்தது முடித்திருக்கிறார்கள்.
இவ்வாறு நரேஷ்குப்தா
கூறினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |