|
||||
|
தமிழ்
நாட்டுத்
தேர்தலில்
மூன்றரை
இலட்சம் வாக்காளர்கள்
வாக்களிக்காதது
ஏன்?
தமிழக சட்டசபை தேர்தலில்
வாக்காளர்களிடம்
ஏற்பட்ட எழுச்சி வாக்கு சதவீதத்தை
ஏகமாக உயர்த்தியது. அதே
நேரத்தில்
சில மாவட்டங்களில்
வாக்கு சதவீதம் குறைந்தும்,
கூடியும்
இருப்பதற்கான
காரணம் தெரியாமல்
குழம்பிப்
போயுள்ளனர்
அரசியல்வாதிகள்,
அந்த வகையில்,
திருப்பூர்
மாவட்டத்தில்
வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.
அரசியல்வாதிகளை அதிக குழப்பத்தில்
ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில்
மூன்று இலட்சத்து
53 ஆயிரத்து
892 வாக்காளர்கள்
வாக்களிக்கவில்லை.
மாவட்டத்தின் தலையாய
பிரச்சினையாக
இருப்பது
சாயத்தொழில்
பிரச்சினை,
கடந்த இரண்டரை மாதங்களாக
சாய சலவை
ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
சாயக் கழிவு நீர் பிரச்சினையால்
நேரடியாக
விவசாயிகள்
பாதிக்கப்பட்டனர்.
இன்று சாயத் தொழிலாளர்களின்
வாழ்வும்
கேள்விக்குறியாகி
உள்ளது. பனியன் நிறுவனங்கள்
மூடப்பட்டுள்ளதால்,
திருப்பூரை
நம்பி வந்த தொழிலாளர்கள்
படிப்படியாக
சொந்த ஊர்களுக்கே
திரும்பிச்
செல்கின்றனர்.
இச் சட்டசபை
தேர்தலில்
எதிரொலித்துள்ளது.
திருப்பூர் தெற்கு தொகுதியில்,
46 ஆயிரம் வாக்காளர்களும்
வடக்கு தொகுதியில்
57 ஆயிரம் வாக்காளர்களும்
வாக்களிக்கவில்லை. இவர்கள் வாக்களிக்காததற்கு
என்ன காரணம்
என அதிகாரிகள்
ஆய்வு செய்ய உள்ளனர்.
இறந்த வாக்காளர்கள்
பெயர் பட்டியலில்
நீடிப்பது.
ஒரே பெயர்
இரண்டு முறை பதிவாகியிருப்பது,
ஆண் வாக்காளருக்கு
பெண் படம்,
பெண் வாக்காளருக்கு
ஆண் படம்
உள்ளிட்ட
சின்னச் சின்ன குறைபாடு
இருக்கலாம்
அது, சொற்ப
அளவே இருக்கும்.
மொத்தமுள்ள வாக்காளர்களில்
3.53 இலட்சம்
வாக்காளர்கள்
வாக்களிக்கவில்லை. வழக்கமான தேர்தலைக்
காட்டிலும்
இம்முறை வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
இத்தருணத்தில் வாக்களிக்காதவர்கள்
யார் யாரெனவும்
பட்டியலிட
வேண்டும்.
அதிகமானோர் வாக்களித்ததால்
வாக்களிக்காதவர்களை
கண்டறிவது
மிக எளிது.
திருப்பூரில் இருந்து
சொந்த ஊருக்கு இடம்பெயர்ந்தவர்கள்
அதிகமானோர்
என ஆய்வில்
தெரியவந்தால்,
சாய ஆலை
பிரச்சனையால்
வேலை இழந்து
குடும்பத்துடன்
சென்றுவிட்டனர்
என்பதையும்
அறியலாம்.
எனவே தேர்தல்
முடிந்துவிட்டது
என தேர்தல்
கமிஷன் ஒதுங்காமல்,
ஓட்டு போடாதவர்கள்
பற்றியும்
ஆய்வு செய்ய வேண்டும்.
100 சதவீதம்
தவறில்லாத
வாக்காளர்
பட்டியலை
தயார் செய்தால் அடுத்த உள்ளாட்சி
தேர்தலில்
வாக்குப்
பதிவு சதமடிக்கும்
என்றால் ஆச்சரியமில்லை!
படித்தவர்கள் நிறைந்த மாவட்டம் என பெயர்
பெற்ற கன்னியாகுமரியில்,
மாநிலத்திலேயே
குறைந்த வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. அரசியல் பார்வையாளர்களை
மட்டுமல்ல;
அதிகாரிகளையும்
அதிர்ச்சி
அடையச் செய்துள்ளது.
படித்தவர்கள் நிறைந்தது
குமரி மாவட்டம். வாக்களிக்க வேண்டும்
என்பதற்காக
மாவட்ட நிர்வாகம்
பல்வேறு விழிப்புணர்வு
நடவடிக்கைகளை
எடுத்திருந்தது.
இதற்காக பல பிரசாரங்களும்
மேற்கொள்ளப்பட்டன.
எனினும் மாநில அளவில் குறைந்தபட்ச
வாக்குப்
பதிவு என்ற பெயரை
இம் மாவட்டம்
பெற்றுள்ளது.
குமரி மாவட்டத்தைச்
சேர்ந்தவர்கள்
தான் பெரும்பாலான
மாவட்டங்களில்
ஆசிரியர்களாக
உள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற
நியமனங்களில்
கூட, குமரி
மாவட்டத்தைச்
சேர்ந்த ஆயிரக் கணக்கானோர்
வேலை பெற்றனர்.
இவர்கள் தேர்தல்
பணிகளில்
நியமிக்கப்பட்டதால்,
ஊருக்கு வர முடியாத
நிலை ஏற்பட்டது.
இதுபோல வெளிமாவட்ட
அரசு பணிகளில்
உள்ள குமரி
மாவட்டத்தவர்,
குடும்பத்துடன்
ஊர் திரும்ப
முடியாத நிலை ஏற்பட்டது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |