Contact us at: sooddram@gmail.com

 

நாட்டமீண்டுமகட்டியெழுப்புமவிதத்திலமுன்னாளபோராளிகளதொழிற்பயிற்சி பெற்றுள்ளனர

மனித உரிமைகளபற்றி இன்றபலருமபேசுகின்றனர். ஆனாலஇதனைபபேசுவோருக்கமனித உரிமைகளஎன்ற அம்சத்தினதாற்பரியங்களபுரியாமலஇருக்கலாம். இருந்தாலுமநாமசிறப்பான மனித நேய அடிப்படையிலகடந்த காலத்திலஎங்களுடைய நடவடிக்கைகளமற்றுமபுனர்வாழ்வசிறைச்சாலைகளமறுசீரமைப்பஅமைச்சரசந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாளபோராளிகளில், 3 குழந்தைகளுக்கமேலஉள்ள பெண்களஉட்பட திருமணமமுடித்த 483 பேரவிடுவித்த நிகழ்வவவுனியநகரசபகலாசார மண்டபத்திலநேற்றுககாலஇடமபெற்ற போதஅதிலகலந்தகொண்டபேசுகையிலேயஇவ்வாறதெரிவித்தார்.  இங்கதொடர்ந்தபேசிய அமைச்சர்;  எமதஅமைச்சினகீழஇயங்கும் 9 புனர்வாழ்வநிலையங்களிலநீங்களபுனர்வாழ்வபயிற்சிகளநிறைவசெய்துள்ளீர்கள். கடந்த இரண்டமூன்றதசாப்தங்களாக இடமபெற்ற யுத்தத்தினபின்னரஎம்மிடமசரணடைந்த அல்லதபுனர்வாழ்வளிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டவர்களஅதிகமாக உள்ளனர்.

பொறுப்பவாய்ந்த அரசாங்கமஎன்ற வகையிலஜனாதிபதியாலமேற்கொள்ளப்பட்ட மனிதநேய நடவடிக்கையினஅடிப்படையிலயுத்த முடிவின்போதஉங்களஅனைவரதுமஎதிர்காலத்ததீர்மானிக்குமபொறுப்புமகடமையுமஎமதஅமைச்சுக்கஒப்படைக்கப்பட்டது.

12,000 பேரவரஎமதபுனர்வாழ்வநிலையங்களிலஒப்படைக்கப்பட்டவர்களமிகக்குறுகிய காலத்திற்குளஅவர்களுக்கதேவையான எல்லாவிதமான பயிற்சிகளுமவழங்கப்பட்டதுடனஅவர்களது, வாழ்வமீண்டுமகட்டியெழுப்பக்கூடிய விதத்திலஆலோசனைகளவழங்கப்பட்டன. மிகக்குறுகிய காலத்திலஇந்த நிகழ்ச்சிததிட்டங்களநிறைவேற்றப்பட்டதனகாரணமாக இவர்களிலபலரசமூகத்திடமஅல்லதஉறவினர்களிடமஒப்படைக்கப்பட்டார்கள்.
இந்த 12 ஆயிரமபேரில் 4700 பேரமட்டுமமிஞ்சியுள்ளனர். அவர்களில் 483 பேரஅவர்களினபெற்றோரிடமஒப்படைக்கின்றோம். இவர்களிலவிவாகமானவர்களஅதிகமாகவுள்ளதுடனஇவர்களிலும் 3 குழந்தைகளுக்கமேலுள்ள பெற்றோருமஉள்ளனர்.  இன்றவிடுதலையானவர்களஅவர்களதகுடும்பத்தசந்தித்தபோதகுழந்தைகளகொஞ்சி மகிழ்ந்தபோதஅவர்களஆனந்தககண்ணீரவடித்ததைபபார்த்தஎனதநெஞ்சமநெகிழ்ந்தபோனது. மனிதாபிமான நடவடிக்கைகளுக்காகவுமஉங்களினதேவைகளுக்காகவுமபுனர்வாழ்வநிலையங்களிலஇருக்கின்றவர்களினதேவைகளசெய்தகொடுப்பதற்காக மாதமஒன்றிற்கு 100 மில்லியனரூபாவஜனாதிபதி ஒதுக்கீடசெய்தஅந்த நிதியுதவியினதவறாதவழங்கி வருகின்றார்.

இன்றுள்ள புள்ளிவிபரப்படி 50 மில்லியனரூபாவுக்கஅதிகமாக ஒரமாதத்திற்கஒதுக்கப்படுகின்றது. ஆகவே, உலகத்திலவேறஎங்காவதயுத்தமமுடிந்ததனபின்னரபுனர்வாழ்வுக்காக இவ்வளவபணத்தசெலவசெய்தசிரமத்தஎதிரகொண்டபராமரித்த நாடஇருக்கின்றதஎன்றதெரிந்தாலகூறுங்கள். எமதநாடமிகவுமஉயர்ந்த கலாசாரங்களைக  ொண்டது. நாமசிங்களம், தமிழ்,முஸ்லிம், பறங்கியரஎன்ற வேறுபாடின்றி இணைந்தவாழ்ந்திருக்கின்றோம். அன்றபிரித்தானியர்களுக்கஎதிராக ஒன்றாக இணைந்தபோராடியிருந்தோம். எனினுமபின்னரதுரதிர்ஷ்டவசமாக பிரிந்தசெயலாற்ற வேண்டி ஏற்பட்டது.

நீங்களஒருவருடமஅல்லதஅதற்கமேற்பட்ட காலமபுனர்வாழ்வபெற்றீர்கள். இந்நிலையங்களில் 16 பயிற்சி நெறிகளநடத்தப்பட்டதாக அறிகிறோம். எனவஇந்நாட்டைககட்டிஎழுப்புமசக்தி உங்களுக்கவழங்கப்பட்டுள்ளது. எனவே, ஆயுதங்களகையிலஏந்தாதநாட்டவளமாக்குமகருவிகளஏந்த கைகளைபபயன்படுத்துவோம். இந்த இடத்திலஆயுதமஏந்தியவர்களுமஇருப்பார்களஏந்தாதவர்களுமஇருப்பார்கள். ஆகவஆயுதமஏந்தியவர்களஅவ்வாறஆயுதங்களஏந்துவதற்கபல்வேறகாரணங்களஇருந்தன என்பதநானமறுக்கவில்லை.

1977 இனபினஅறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரமஅல்லதபிழையான பொருளாதாரமகாரணமாக வடகிழக்கபகுதியிலஇருந்த மக்களினவிவசாயமபாதிப்படைந்தமையாலவிரக்தி அடைந்தஆயுதமஏந்தினர். இதவடக்ககிழக்கிலஅல்ல தெற்கிலுமதோற்றுவிக்கப்பட்டதஎன்றார். இந்நிகழ்விலஅமைச்சரரிசாடபதியுதீன், பாராளுமன்ற உறுப்பினரஉனைஸபாரூகவன்னி கட்டளைத்தளபதி மேஜரஜெனரலஏ.கே.எஸ். பெரேரா, புனர்வாழ்வஆணையாளரபிரிகேடியரசுசந்த ரணசிங்க, புனர்வாழ்வசிறைச்சாலைகளமறுசீரமைப்பஅமைச்சினசெயலாளரஏ.திசாநாயக்க, வவுனியஅரசாங்க அதிபரதிருமதி பி.எஸ்.எம்.சாள்ஸஉட்பட பலருமகலந்தகொண்டனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com