|
||||
|
காணி, பிறப்பு, இறப்பு பதிவுகள் முல்லை மாவட்டத்தில்
முற்றாக அழிவு
சுனாமி, யுத்தம் என்பனவற்றின்
விளைவாக முல்லைத்தீவு
மாவட்டத்தில்
காணி, பிறப்பு,
இறப்பு, திருமணப் பதிவுகள் பெருமளவில்
அழிந்தும்,
தொலைந்தும்
போய்விட்டன. ஆகையால்
அவற்றை உரியவர்கள்
மீளப் பெற்றுக் கொள்வதற்கான
நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்
என நீதியமைச்சரும்,
ஸ்ரீலங்கா
முஸ்லிம்
காங்கிரஸ்
தேசியத் தலைவருமான
ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்,
முல்லைத்தீவு
புதிய நீதிமன்றத்தின்
நிர்மாணப்
பணிகளை நேரில் கண்காணிப்பதற்காக
வியாழக்கிழமை
(21.04.2011) மாலை அங்கு சென்றிருந்தார். முன்னதாக அன்று முற்பகல் மன்னார் நீதிமன்றக்
கட்டடத் தொகுதிக்கு
அவர் விஜயம்
செய்ததோடு
நீதிபதி, சட்டத்தரணிகள்
மத்தியில்
உரையாற்றினார்.
முல்லைத்தீவுக்கு முதல்
முறையாக விஜயம் செய்த நீதியமைச்சர்
அங்குள்ள
மாவட்டச்
செயலகத்தில்
அரச அதிகாரிகள்,
ஊர்ப் பிரமுகர்கள்
கலந்துகொண்ட
கூட்டத்தில்
நிலைமைகளை
ஆராய்ந்தார்.
அங்கு கருத்துரைக்கும்
போது அமைச்சர்
ஹக்கீம் தெரிவித்ததாவது :-
கொடூர யுத்தத்தின்
இறுதிக் கட்டம் இங்குதான்
நடந்து முடிந்தது. சுனாமிப் பேரலை அனர்த்தமும்
இங்கு நடந்திருக்கின்றது.
அவற்றின் விளைவாக
இங்கு வாழ்ந்த மக்கள் தமது பூர்வீக
வாழ்விடங்களிலிருந்து
வெளியேற்றப்பட்டனர்.
அதனால் அவர்கள் தமது காணி
உறுதிகளையும்,
பிறப்பு, இறப்பு அத்தாட்சிப்
பத்திரங்களையும்,
திருமணப்
பதிவுச் சான்றிதழ்களையும்
ஏனைய முக்கிய
ஆவணங்களையும்
இழந்துவிட்டார்கள். அதன் காரணமாக அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை
எதிர்நோக்குகின்றனர்.
சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன்
தொடர்பு கொண்டு அவ்வாறான ஆவணங்களை அவற்றிற்கு
உரிய மக்கள்
மீளப் பெற்றுக் கொள்வதற்கு
நடமாடும்
சேவையொன்றை
முல்லைத்தீவில்
நடாத்தி நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
அழிந்துபோன அல்லது தொலைந்து போன காணி
உறுதிகள்,
பேர்மிட்
என்பனவவற்றைப்
பெற காணிப்
பதிவகம், நில அளவைத்
திணைக்களம்
என்பன முறையாக செயல்பட வேண்டும். அதற்கு முன்னோடியாக
நடமாடும்
சேவையொன்றின்
அவசியம் உள்ளது.
வன்னிப் பெருநிலப்
பரப்பில்
ஏனைய பிரதேசங்களின்
குறுக்கு
வெட்டு முகத் தோற்றத்தை
முல்லைத்தீவில்
காணலாம்.
இந்திய அரசின்
வீடமைப்புத்
திட்டத்தின்
கீழ் இருபதாயிரம்
வீடுகளுக்கான
தேவையிருந்த
போதிலும்
இரண்டாயிரத்து
ஐநூறு வீடுகளுக்கான
பெயர்ப் பட்டியல் மட்டுமே உள்ளது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர்
எம். பீ. பாரூக், முல்லைத்தீவு
அரசாங்க அதிபர் பத்திநாதன்,
பிரதேச செயலாளர் தயானந்தன்
ஆகியோரும்
மாவட்டச்
செயலகத்தில்
நடந்த இக் கலந்துரையாடலில்
பங்குபற்றினர்.
நீதியமைச்சர் ஹக்கீம்
நீராவிப்பிட்டி,
தண்ணீரூற்று,
வட்ராப்பளை,
ஹிஜ்ராபுரம்
ஆகிய ஊருகளுக்கும்
விஜயம் செய்து மீளக்குடியேறிய
மக்களின்
குறைபாடுகளை
கேட்டறிந்தார்.
நீதியமைச்சரின் முல்லைத்தீவு
இணைப்பாளர்
எம். எச். எம். நஜாத் இதற்கான
ஏற்பாடுகளைச்
செய்திருந்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |