|
||||
|
தனியார்துறை, அரச கூட்டுத்தாபனங்கள்
ஓய்வூதியத் திட்டத்தை
அமுல்படுத்த
மூன்று நிதியங்கள்
உருவாக்கம்
ஜனாதிபதியுடன் தொழிற்சங்கத்
தலைவர்கள்
நேற்று நடத்திய பேச்சுவார்த்தைகளின்
போது, புதிய
ஓய்வூதியத்
திட்டத்தை
நடைமுறைப்படுத்துவதற்கு
அரசாங்கம்
தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில்
மஹிந்த சிந்தனையின்
எண்ணக்கருவில்
தெரிவிக்கப்பட்டிருந்த
அனைவருக்கும்
ஓய்வூதியத்தைப்
பெற்றுக்கொடுப்போம்
என்ற வாக்குறுதியை
அரசாங்கம்
நிறைவேற்றவுள்ளது.
தனியார்துறை மற்றும்
அரசாங்ககூட்டுத்
தாபன ஊழியர்களுக்கு
நடைமுறைப்
படுத்தப்படும்
இந்த ஓய்வூதியத்
திட்டத்திற்காக
மூன்று நிதியங்கள்
அமைக்கப்படவுள்ளன.
தனியார் துறை ஊழியர்களுக்கு
நன்மையடையக்கூடிய
வகையில் ஓய்வூதியத்
திட்டமொன்றை
நடைமுறைப்படுத்துவ
தென்ற அரசாங்கத்தின்
யோசனை குறித்து நேற்று அலரிமாளிகையில்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொழிற்சங்கத்
தலைவர்களை
சந்தித்த
போதே இவ்வாக்குறுதியை
அளித்தார்.
இந்த சந்திப்பின்
போது தொழிற்சங்கத்
தலைவர்கள்
தெரிவித்த
கருத்துக்களையும்,
யோசனைகளையும்
அமைதியாக
செவிமடுத்துக்
கொண்டிருந்த
ஜனாதிபதி
அவர்கள், தொழிற்சங்கத்
தலைவர்கள்
தெரிவித்த
கருத்துக்களை
உள்ளடக்கக்கூடிய
வகையில் அரசாங்கம்
விரைவில்
ஓய்வூதியத்
திட்டத்தை
நடைமுறைப்படுத்து
மென்று கூறினார். நிதி அமைச்சு, தொழில் அமைச்சு, தொழில் திணைக்களம்
மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின்
உயரதிகாரிகள்
இந்த ஓய்வூதிய
திட்டம் குறித்து தொழிற்சங்கங்களின்
பிரதிநிதிகளை
சந்தித்து
கலந்துரையாட
வேண்டுமென்றும்,
இந்த சந்திப்பிற்கான
திகதியை கூடிய சீக்கிரத்தில்
நிர்ணயித்த
பின்னர் இரு தரப்பினரும்
தங்கள் கருத்துக்களையும்,
யோசனைகளையும்
முன்வைத்து
பேசலாம் என்று ஜனாதிபதி
இந்தக் கூட்டத்தில்
எடுத்துரைத்தார்.
இந்த சந்திப்பில்
கலந்து கொண்ட தொழிற்சங்கங்களின்
பிரதிநிதிகள்
தனியார் துறையினரையும்
உள்ளடக்கும்
இந்த ஓய்வூதியத்
திட்டத்தை
நடைமுறைப்படுத்
துவதென்று
அரசாங்கம்
எடுத்த முடிவு குறித்து தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
இந்த ஓய்வூதியத்
திட்டத்தை
வெற்றிகரமாக
நிறைவேற்றுவதற்கு
தாங்கள் பூரண ஆதரவை
நல்குவோம்
என்று ஜனாதிபதிக்கு
உறுதி மொழி அளித்தனர்.
வலுவான நிலைத்திருக்கக்கூடிய
தனி யார்துறை
ஊழியர்களுக்கான
ஓய்வூதியத்
திட்டத்தை
அறிமுகம்
செய்வதே தனது நோக்கமென்று
தெரிவித்த
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்தத் திட்டம் இடை நடுவில்
கைவிடப்படாதென்றும்
உறுதியளித்தார்.
தனியார்துறையினருக்கும் ஓய்வூதியம்
பெற்றுக்
கொடுப்பேன்
என்று மஹிந்த சிந்தனை எண்ணக்கருவில்
அளிக்கப்பட்ட
இன்னுமொரு
வாக்குறுதியை
ஜனாதிபதி
அவர்கள் இதன்மூலம்
நிறைவேற்ற
உள்ளார். இந்த ஓய்வூதியத்
திட்டத்தினால்
வெளிநாடுகளில்
பணிபுரியும்
இலங்கை யர்கள் மற்றும் சுயதொழிலில்
ஈடுபடுபவர்
களும் நன்மையடைய
முடியும்.
இந்த சந்திப்பின்
போது ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொழிற்சங்கத்
தலைவர்கள்
தனியார் ஊழியர்களுக்கான
இந்த ஓய்வூதியம்
பற்றிய கருத்துகள்
மற்றும் யோசனைகளை எழுத்து மூலம் சமர்ப்பிக்க
வேண்டுமென்று
கேட்டுக்கொண்டர்.
இந்த ஓய்வூதியத்திட்டம்
உழைக்கும்
வர்க்கத்தின்
வலுவை அதிகரித்து
அவர் களுக்கு
நல்வாழ்வைப்
பெற்றுக்
கொடுக்கு
மென்றும்
கூறினார்.
எனவே,
எங்கள் நாட்டின் உழைக்கும்
வர்க்கத்தினர்
இந்த ஓய்வூதியத்
திட்டத்திற்கு
தங்களின்
பூரண ஆதரவையும்,
ஒத்துழைப்
பையும் வழங்க வேண்டுமென்று
கேட்டுக்
கொண்டார். 2020ம்
ஆண்டளவில்
எங்கள் நாட்டில் 60
வயதைக் கடந்த வயோதிபர்களின்
எண்ணிக்கை
கணிசமான அளவு அதிகரிக்கும்
என்றும், அன்றைய காலகட்டத்தில்
வயோதிபர்களுக்கு
இத்தகைய ஓய்வூதியத்
திட்டம் ஒரு வரப்பிரசாதமாக
அமையு மென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தமது அரசாங்கம்
சமீபகாலமாக
தனியார் துறையை வலுப்படுத்துவதற்கு
பலதரப்பட்ட
நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளதென்றும்
ஜனாதிபதி
சுட்டிக்காட்டினார்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |