Contact us at: sooddram@gmail.com

 

நம்பியாரதொடர்பான கேள்விக்கபதிலளிப்பததவிர்த்துக்கொண்ட பான் கீ மூன

ஐ.நா. இலங்கையினபதிலளிக்குமகடப்பாடதொடர்பான ஐ.நா. நிபுணரகுழுவினஅறிக்கையசெயலாளரநாயகமபான் கீ மூனஐ.நா. பாதுகாப்புசசபைக்கஅமைதியான முறையிலசமர்ப்பித்துள்ள நிலையிலஅந்த அறிக்கதொடர்பாக பான் கீ மூனிடமநியூயோர்க்கதளமாகககொண்ட இன்னரசிற்றி பிரஸஇரகேள்விகளைககேட்டது. மோதலினபோதஇழப்புகளினஎண்ணிக்கையஐ.நா. வெளியிடாமலவைத்திருந்ததஎன்றஅறிக்கையிலதெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டபான் கீ மூனபகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளாரஎன்றஇன்னரசிற்றி பிரஸினநிருபரமத்யரஸல் லீ நேற்றமுன்தினமசெவ்வாய்க்கிழமதெரிவித்திருக்கிறார்.

இததொடர்பாக அவரமேலுமதெரிவித்திருப்பதாவது; பொதுமக்களைபபாதுகாப்பதற்கான உதவியவழங்க யுத்தத்தினஇறுதிககட்டங்களினபோதஐ.நா. தவறிவிட்டதாக அறிக்கையிலதெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களகுறித்த விமர்சனங்களுக்கபதிலளிக்குமாறபான் கீ மூனிடமகேட்கப்பட்டது. உண்மையான இழப்புகளினபுள்ளிவிபரங்களவெளியிடாமலவைத்திருந்ததஉட்பட பொதுமக்களைபபாதுகாக்கததவறிவிட்டமதொடர்பான விமர்சனங்களபற்றி அவரிடமகேட்கப்பட்டது. ஐ.நா. பணியாளர்களினபாதுகாப்புக்கதங்களாலஉத்தரவாதமளிக்க முடியாதென இலங்கஅதிகாரிகளகூறியதாக பான் கீ மூனதெரிவித்துள்ளார்.

ஆதலாலஐ.நா. பணியாளர்களதுவக்கமுனையிலவைத்திருப்பதற்கபான் கீ மூனஇடமளித்திருக்கிறாரா? உண்மைகளவெளியிடாமலபான் கீ மூனினஐ.நா. வைத்திருந்தது. இந்நிலையிலஎத்தனபொதுமக்களகொல்லப்பட்டனர். அச்சமயமஐ.நா. மட்டத்திலிருந்தஇன்னரசிற்றி பிரஸுக்கஇழப்புகளினஎண்ணிக்கதொடர்பான விபரமவழங்கப்பட்டது. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புககுழுவினஐ.நா. அலுவலகமஇந்த விபரத்தவழங்கியிருந்தது. அதனநியூயோர்க்கிலுள்ள ஐ.நா. உறுதிப்படுத்த மறுத்திருந்தது. அதனஇன்னரசிற்றி பிரஸபிரசுரித்த பின்னருமகூட விபரத்தஉறுதிப்படுத்த நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. மறுத்துவிட்டது.

வெள்ளைககொடி விவகாரத்திலபான் கீ மூனினசிரேஷ்ட ஆலோசகரவிஜநம்பியாரினபங்களிப்பகுறித்தஅவரிடமகேட்கப்பட்டது. அககேள்வியபான் கீ மூனதவிர்த்துககொண்டார். ஐ.நா. செயற்பாடுகளதொடர்பாக மீளாய்வுக்குததானஏற்பாடசெய்வாரஎன்றபான் கீ மூனகூறினார். தனதசிரேஷ்ட ஆலோசகர்களுடனகலந்தஆலோசனமேற்கொண்ட பினஅதனைசசெய்வாரஎன பான் கீ மூனகூறுகிறாரஅதநம்பியாருடனா?
"இலங்கையிலஇருந்த ஐ.நா.தூதுக்குழுக்களினசெயற்பாடுகளமற்றுமபணிகளமீளாய்வசெய்ய நானமுயற்சிப்பேன். நானஎனதசிரேஷ்ட ஆலோசகர்களுடனஇந்த விடயமதொடர்பாக கலந்தாலோசனசெய்யவுள்ளேன்' என்றபான் கீ மூனகூறியுள்ளார்.  நிபுணரகுழுவினஅறிக்கையினமுகவுரைககடிதத்தில் "விசாரணைபபொறிமுறையொன்றுக்கு, (பான் கீ மூன்) ஆலோசனவழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நாட்டினஇணக்கப்பாடஅல்லதபொருத்தமான அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்பினஊடாக உறுப்பநாடுகளினதீர்மானமஇதற்குததேவைப்படும்' என்றஅறிக்கமுகவுரைககடிதத்திலகுறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயமதொடர்பாக அவருக்கஎவரஆலோசனகூறியிருந்தார்களஎன்றஇன்னரசிற்றி பிரஸபான் கீ மூனைககேட்டது. அத்துடனஇலங்கைக்கநிபுணரகுழஉறுப்பினர்களபயணமமேற்கொள்ள முடியுமென மூன்றதடவைகளபான் கீ மூனகூறியிருந்தார். ஆனால், அவர்களபயணமசெய்திருக்கவில்லை. ஏனஎன்பதகுறித்துமஇன்னரசிற்றி பிரஸகேட்டது.  தனக்கயாரஆலோசனவழங்கினாரஎன்பதகுறித்தபான் கீ மூனகூறவில்லை. அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்பிலஉறுப்பநாடுகளஆணையவழங்கினாலதானவரவேற்பாரஎன பான் கீ மூனகூறினார்.

"எதிர்கால நடவடிக்கைக்கான காரணமபற்றி அதாவதசர்வதேச சுயாதீன விசாரணஆணைக்குழுவநானஅமைக்க விரும்பினாலஇலங்கஅரசாங்கத்தினஇணக்கமஅல்லதஅரசாங்கங்களுக்கிடையிலான அமைப்பினதெளிவான ஆணஎனக்குததேவைப்படுமஎன்பதஉண்மையான விடயம்' என்றபான் கீ மூனகூறியுள்ளார். இந்த விடயத்தஎடுத்துககொள்ளுமாறுமவிசாரணையஆரம்பிக்க ஆணவழங்குமாறுமபாதுகாப்புசசபையஅவரகேட்டிருந்தாரஎன்றகேட்கப்பட்டபோது, சகல உறுப்பினர்களுமஅறிக்கையவைத்திருக்கிறார்களஎன அவரகூறினார். ஆதலாலஅவரஅதனைககேட்கவில்லை.

இந்த விடயமானதபாதுகாப்புசசபையினஏப்ரலமாத தலைவரான கொலம்பியாவினதூதுவரநெஸ்டஒசோரியோவினாலஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புசசபையிலவாக்கெடுப்பிற்கான கோரிக்கையபான் கீ மூனகேட்டிருந்தாரஎன்றஅவரிடமஇன்னரசிற்றி பிரஸவினஎழுப்பியிருந்தது. நாங்களஇப்போததானஅறிக்கபற்றி குறிப்பெடுத்துள்ளோமஎன்றஅவரபதிலளித்தார். இதநீதி சம்பந்தமான  வழமையான விடயமென அவரகூறினார். ஆனால், ஆணையில்லாமலவிசாரணமேற்கொள்ள முடியாதென பான் கீ மூனகூறுகிறார். தனக்கஇந்த ஆலோசனையயாரவழங்கினார்களஎன்பதைததெரிவிப்பதற்கஅவரமறுத்துவிட்டார்.

இலங்கைக்கநிபுணரகுழபயணமமேற்கொள்ள முடியுமென மூன்றதடவைகளபான் கீ மூனதெரிவித்திருந்தமகுறித்தவிபரிக்குமாறஇன்னரசிற்றி பிரஸஅவரைககேட்டது. அவர்களஅங்கசெல்வதற்கஅனுமதியளிக்கப்படவில்லையென்பதவிடயமாகும். அவர்களமிகககடுமையாக முயற்சித்ததாக பான் கீ மூனகூறினார். பின்னரநிபுணரகுழுவுடனசட்டமஅதிபரமொஹானபீரிஸசந்தித்த விடயமபற்றி குறிப்பிட்டார். நிபுணரகுழபயணமமேற்கொள்வதற்கஇலங்கஅரசாங்கத்திடமிருந்து (அனுமதி) பெற நாங்களகடுமையாக முயற்சித்தோம். நிபுணரகுழுவவரவேற்பதற்கஅவர்களமிகவுமதயக்கத்தைககொண்டிருந்தனர். இறுதியிலஅவர்களஉயர்மட்ட அதிகாரிகளஅனுப்பியிருந்தனர். அந்த அதிகாரிகளநிபுணரகுழுவைசசந்தித்தனரஎன்றபான் கீ மூனதெரிவித்துள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com