Contact us at: sooddram@gmail.com

 

சீனா,ரஷ்யாவஎதிர்த்தநிற்பதற்கபோதிய பலமற்றவ பான் கீ மூன

இலங்கையினபோர்ககுற்றச்சாட்டுகளதொடர்பாக விசாரணையமேற்கொள்வதிலதோல்வி கண்டுள்ளதாக ஐ.நா. செயலாளரநாயகமபான் கீ மூனகடுமையான விமர்சனங்களுக்கஇலக்காகியிருக்குமநிலையில்,இந்த விடயத்திலரஷ்யமற்றுமசீனாவஎதிர்த்தநிற்பதற்கான வலுவில்லாதவராக பான் கீ மூனஇருக்கின்றாரென்றஐ.நா. வினமுன்னாளபிரதிசசெயலாளரநாயகமஒருவர் "சனல்4 நியூஸ்' தொலைக்காட்சி சேவைக்கதெரிவித்துள்ளார். இலங்கயுத்தத்தினஇறுதிக்கட்டத்தின்போதபொதுமக்களஇழப்புகளஅதிகளவஇடம்பெற்றதாகததெரிவிக்கப்படுமகுற்றச்சாட்டுகளவிசாரணசெய்வதற்கதனிப்பட்ட முறையிலஉத்தரவிடுவதற்கதனக்கஅதிகாரமபோதாமலிருப்பதாக பான் கீ மூனகூறியிருந்தார்.
ஐ.நா. பாதுகாப்புசசபையினஆதரவஇல்லாமலசர்வதேச விசாரணைக்கபான் கீ மூனஏற்பாடசெய்ய முடியுமென மனித உரிமைகளகண்காணிப்பகமகூறுகின்றது. ஆனால், சீனாவையுமரஷ்யாவையுமஎதிர்த்தநிற்பதற்கபான் கீ மூனதயங்குவதாக விமர்சகர்களகூறுகின்றனர். இலங்கமோதலதொடர்பாக விசாரணநடத்துவதற்கஐ.நா. பாதுகாப்புசசபையினவீட்டஅதிகாரமுடைய நிரந்தர உறுப்பினர்களாக சீனாவுமரஷ்யாவுமஉள்ளன.

ஐ.நா. வினசெயலாளரநாயகமபதவிக்கமீண்டுமதேர்தலிலநிற்பதபான் கீ மூனநோக்கமாகககொண்டுள்ளாரெனவுமசீனமற்றுமரஷ்யாவினஆதரவஅதற்குததேவைப்படுவதாகவுமவிமர்சகர்களகூறுகின்றனர். 2006 இலமுன்னாளசெயலாளரநாயகமகொபி அனானினகீழபிரதிசசெயலாளரநாயகமாகபபதவி வகித்தவரமார்கமல்லபிறவுணஆவார். மனித உரிமைகளதொடர்பாக சீனமற்றுமரஷ்யாவுடனமோதுமவிடயத்திலமேற்குலக தாராளவாதககொள்கையுடையவர்கள் "புதிய கெடுபிடி யுத்த'சசிந்தனைகளைககொண்டிருப்பதாலசாத்தியமற்ற நிலைப்பாட்டபான் கீ மூனகொண்டிருப்பதாக மல்லபிறவுண் சனல்4 செய்திசசேவைக்குககூறியுள்ளார்.

திரும்பததேர்தலுக்கமுகங்கொடுக்குமஎந்தவொரசெயலாளரநாயகமுமஅரசியலகண்ணிவெடி வயலிலநடந்துகொண்டிருக்கின்றனரென்பததெளிவானதென ஜோன் ஜே மெற்ஸ்லரகூறியுள்ளார். ஐ.நா. நிபுணரகுழுவினஅறிக்கையானதமனித உரிமைககுழுக்களமற்றுமபுலம்பெயர்ந்த தமிழர்களினபுலி ஆதரவஉறுப்பினர்களிடமிருந்தபெற்றுக்கொண்ட தவறான குற்றச்சாட்டுகளஅடிப்படையாகககொண்டதென அரசாங்கமகூறுகிறது. சர்வதேச விசாரணைக்கஇலங்கஅரசாங்கத்தினஆதரவதேவையென பான் கீ மூனகூறியுள்ளார். இந்த விடயமஏற்கனவநிராகரிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்புசசபையிலுமஇந்த விடயமசீனமற்றுமரஷ்யாவினாலவீட்டசெய்யப்படுமசாத்தியமுள்ளது.

கடந்த வாரமரஷ்யாவுக்கபான் கீ மூனவிஜயமமேற்கொண்டிருந்தார். இந்த வருட முடிவிலஐ.நா. வினஇரண்டாவதபதவிககாலத்துக்கஆதரவகோருவதற்கான பயணமாக ரஷ்ய விஜயமஅமையுமென எதிர்பார்க்கப்பட்டது. தனிப்பட்ட ஆதரவபான் கீ மூனகேட்டிருந்தாரென்பதஅவரினபேச்சாளரமறுத்துள்ளார். பிரதான விடயங்களதொடர்பான ஐ.நா. வினபணிகளுக்கரஷ்யாவினமுழஅளவிலான ஆதரவையபான் கீ மூனகேட்டிருந்தாரென்றஅவரினபேச்சாளரதெரிவித்துள்ளார்.

தென்கொரியாவினமுன்னாளவெளிவிவகார அமைச்சரான பான் கீ மூனசெயலாளரநாயகமபதவிக்கமீண்டுமபோட்டியிடுவதகுறித்தபகிரங்கமாக அறிவித்திருக்கவில்லை. ஆனால், தனதவிருப்பத்ததனிப்பட்ட முறையிலஅவரநாடியிருக்கக்கூடுமென இராஜதந்திரிகளகூறுகின்றனர். இரண்டாவதபதவிககாலமான ஐந்தவருடங்களுக்கஅவருக்கஆதரவவழங்குவதற்கஅமெரிக்கமற்றுமஐ.நா. பாதுகாப்புசசபையினமுக்கிய உறுப்பினர்களபூர்வாங்க உறுதிமொழிகளவழங்கியிருப்பதாக இராஜதந்திரிகளகூறுகின்றனர்.

அவரமீண்டுமதேர்தலநாடுகிறாரென்பதநானநம்புகிறேன். அவ்வாறசெய்வதற்கான தனதஉரிமைகளினமட்டத்துக்குளநின்றஅவரநிச்சயமஅதனைசசெய்வாரென நினைக்கிறேனஎன்றஐ.நா. வினநிருபருமநியூயோர்க்கிலுள்ள சென்.ஜோன்ஸபல்கலைக்கழகத்திலஆசிய கற்கைகளுக்கான விரிவுரையாளருமான ஜோன் ஜே மெற்ஸ்லரகூறியுள்ளார். பாதுகாப்புசசபையிலுள்ள ஐந்தநிரந்தர உறுப்பினர்களினநலன்களஅவரசமனாகககொண்டிருத்தலஅவசியமாகும். மனிதாபிமான விவகாரங்களமுன்வரும்போதஅவரமிகமிகககவனமாகசசெயற்படுவதஅவசியம்.

எந்தவொரசெயலாளரநாயகமுமமீளததேர்தலஎதிர்கொள்ளும்போதஅரசியலகண்ணிவெடி வயலிலநடந்தகொண்டிருப்பார். விசேடமாக மனித உரிமமீறலவிவகாரங்களவரும்போதஅவ்வாறசெயற்பட்டுககொண்டிருப்பார். இந்த மாதிரியான பல அரசாங்கங்களநாங்களஇறைமையுள்ள அரசு, உங்களஇங்கவருமாறநாங்களஅழைத்திருக்கவில்லையென்றகூறப்போகின்றனர். வெள்ளப்பெருக்கஏற்பட்ட பின்னரஹெய்டியிலுமபாகிஸ்தானிலுமமனிதாபிமானபபணிகளமேற்கொள்வதிலமிக சுறுசுறுப்பாக அவரஈடுபட்டிருந்தார். இலங்கையஅல்லதடார்பரசம்பந்தப்பட்ட சில விடயங்களமேலெழுந்துவரும்போதஅவர்களபின்சென்றவிடுவார்கள். அந்த விடயங்களஅரசியலரீதியானவையானவையாகவுமமிகவுமஎச்சரிக்கையான விடயங்களாகவுமஉருவாகிவிடுமஎன்றஜோன் ஜே மெற்ஸ்லரகூறியுள்ளார்.

வயலைசசூழவர யானைகளினகாலடிசசத்தமகேட்கும்போதஅதனநடுவிலஅவரநின்றகொண்டிருப்பதமிகககடுமையானதொன்றஎன்றமார்கமல்லபிறவுணகூறியுள்ளார். சிறுபான்மையினர்களினஉரிமைகளுக்கஅதிகளவமதிப்பளிக்கப்பட வேண்டுமென மேற்குலக தாராளவாத ஜனநாயகங்களஅழைப்பவிடுத்துககொண்டிருக்கின்றன. இதபுதிய கெடுபிடி யுத்தசசிந்தனைகளாகும். இந்தசசிந்தனைகளமற்றுமசீனபோன்றவற்றுடனமோதிக்கொண்டிருக்கின்றன. தேசிய இறைமதொடர்பாக சர்வதேச கண்காணிப்பஅதிகளவுக்கமேற்கொள்வதரஷ்யா,சீனபோன்றவநிராகரிக்கின்றன என்றமல்லபிறவுணதெரிவித்திருக்கிறார்.

சர்வதேச சமூகத்தினஆதரவபான் கீ மூனகொண்டிருக்காவிடினமற்றுமதற்போதபோன்றகடுமையான நிலைப்பாட்டஇலங்கையர்களதொடர்ந்துமகொண்டிருந்தாலஎந்தவொரவிசாரணையையுமபான் கீ மூனபூரணப்படுத்துவதஅநேகமாக சாத்தியமற்றதென்றமல்லபிறவுணதெரிவித்துள்ளார். மனித உரிமைகளவேலியினமுன்னாலபான் கீ மூனவிழுந்துவிடக்கூடும். ஆனால், இந்த விடயமானதபிரயோசனமான விதத்திலஅவருக்கஏதோவொரவிதத்திலுமவெற்றியைததேடித்தரக்கூடியதொன்றல்ல.

தனதசொந்த அரசியலஅனுகூலத்திற்காக ஐ.நா. வினஅதிகாரத்தைபபயன்படுத்துமஎவரையுமஇலங்கையானதஅதியுயர்தரத்தவழங்க முடியும். இந்த விவகாரமானதபுதிய கிழக்கையுமமேற்கையுமபிரிக்குமவிடயமாகும். கிழக்கமிகவுமமுக்கியமானதென்ற கருத்துணர்வஇலங்ககொண்டிருக்கின்றது. அரபுலகத்திலஎன்ன நடந்தகொண்டிருக்கின்றதென்பதிலுமபார்க்க இதஅதிகளவுக்கமுக்கியமானதாகுமஎன்றஅவரமேலுமகூறியுள்ளார்.

ஒவ்வொரவருடமுமஉள்நாட்டபுலனாய்வுததலைவர்களினசந்திப்பஇடம்பெறுகிறது. அவ்வாறொன்றஇடம்பெற்ற பின்னரஇலங்கையிலதமிழர்களுக்கஎன்ன நடந்தது? இராணுவததீர்வாகவஇருக்க முடியுமென்பதஇலங்கையர்களநிரூபித்தவிட்டதாக அங்கஅபிப்பிராயமஉள்ளது. இந்நிலையில், இதனமேற்குலகினதோல்வியடைந்த சிந்தனையாக நீங்களபின்பற்ற வேண்டியதில்லை.பயங்கரவாதிகளுடனவிடயங்களகையாளுகிறீர்களஎன்றஅவர்களபார்க்கின்றார்கள். செச்சினியாவிலுமஇராணுவததீர்வஎன்ற கருத்தையரஷ்யர்களகொண்டிருப்பதாகததென்படுகிறதென்றமல்லபிறவுணகூறியுள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com