|
||||
|
ஆட்சி மாறினால் தமிழ்த் திரையுலக காட்சியும்
மாறும்
தமிழ்
சினிமா தயாரிப்பு
துறையில்
பரபரப்பாக
திரையுலகில்
இருந்த கேயார் தற்போது சினிமாவைவிட்டு
விலகி நின்று, வேடிக்கை பார்த்து வருகிறார். சினிமா துறையில்
பெருகிய அடாவடிகள்,
நேர்மையற்ற
போக்கு போன்ற அதிருப்தி
தான் இதற்கு
காரணம். தமிழ் திரையுலகில்
என்ன நடக்கிறது
என கேட்டால்,
வேதனையும்,
கோபமும் கலந்த கலவையாய்
கொந்தளிக்கிறார்.
அவருடனான
பேட்டியில்
யார் ஆட்சிக்கு
வருகிறார்களோ,
அவர்களுக்கு
ஒத்துழைப்பதை
சினிமா சங்கங்கள்
தொடர்கிறதே
என்ற போது
சினிமா சங்கங்கள்
ஆளும் கட்சிக்கு
ஆதரவாக இருப்பதில்
தவறில்லை.
ஆனால், ஆளும் கட்சியின்
கை கூலிகளாக
செயல்படக்
கூடாது என்றார். தமிழகத்தில்
ஆட்சி மாற்றம் வேண்டும் என அரசியல்
கட்சிகள்
சொன்னால்
பரவாயில்லை. ஆனால், சினிமா
துறையில்
உள்ள உங்களை
போன்றவர்கள்,
ஆட்சி மாற்றம் வேண்டும் என கேட்பது
வித்தியாசமாக
இருக்கிறதே
எனக் கேட்டபோது,
பெரும்பாலான
சினிமாக்காரர்கள்,
தமிழகத்தில்
ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்
என்று நினைக்கின்றனர்.
ஆட்சி மாற்றம்
வந்தால், அரசு மூலம்
கேபிள், தொலைக்காட்சி
அலைவரிசை
நடத்தப்படும்
என்று தேர்தல் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு
அலைவரிசை
நடத்தினால்,
பெரிய முதலீடுகளுடன்
பலர் தொலைக்காட்சி
அலைவரிசை
தொடங்க தமிழகத்திற்கு
வருவர். போட்டியால், அரசுக்கு
ஆதாயமும்
கிடைக்கும்,
தமிழில், தற்போது, 200 படங்கள் முழுவதுமாக
முடிக்கப்பட்டு,
வியாபாரம்
ஆகாமல் முடங்கியுள்ளன.
300 படங்கள்
அரைகுறையாக
நிறுத்தப்பட்டுள்ளன.
இவைகளுக்கு விடிவு
காலம் கிடைக்க இதுவும் ஒரு வழியாக
இருக்கும்
என்றார்.
எந்த கட்சி ஆட்சிக்கு
வருகிறதோ,
அந்த கட்சி
சார்ந்தவர்கள்
முன்னிலை
பெறுவது வழக்கம் தானே என்றபோது
யார் பொறுப்பில்
இருக்கின்றனர்
என்பது முக்கியமில்லை:
அவர்கள் என்ன செய்தனர்
என்பது தான் முக்கியம்.
நலிவடைந்த நிலையில்
இருந்த தயாரிப்பாளர்களை
காக்க, தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர்கள்
சங்க நல
அறக்கட்டளையை
நான், கே.
ஆர். ஜி., பாலசந்தர்
ஆகியோர் தொடங்கினோம்
அப்போது தூர்தர்ஷன்
பணம் கொடுத்து
பாடல்கள்,
“கிளிப்பிங்ஸ்”கள்
ஒளிபரப்பி
வந்தது. இதன்
மூலம் தயாரிப்பாளர்களுக்கு
ஆதாயம் கிடைத்தது. இதில் கிடைத்த
பங்கில், அறக்கட்டளைக்கு
ஒருகோடி ரூபாய் வரை சேமிப்பும்
இருந்தது.
இப்போது நல்லது
செய்த அறக்காவலர்களை
புறக்கணிப்பதில்
தான் தயாரிப்பாளர்கள்
சங்க நிர்வாகிகள்
குறியாக இருந்தனர்
என்றார்.
திரையுலகில் அரசியல் குறுக்கீடு
இருப்பதாக
குற்றம் சாட்டுகிaர்கள்
அப்படி என்ன குறுக்கீடு
இருக்கிறது
என கேட்டபோது
திரையரங்குகளில்
இரண்டு வாரம் ஓடக்கூடிய
படம், அரசியல்
செல்வாக்கால்,
நிறைய நாட்கள் ஓட்டப்படுகிறது.
இதனால், வெளியிட
தயாராக இருந்தும்,
சரியான நேரத்தில்
வெளியிட முடியாமலும்,
திரையரங்குகள்
கிடைக்காமலும்
பல படங்கள்
முடங்கும்
நிலை தொடர்கிறது.
சினிமாவில்
நஷ்டம் உறுதி என்பதால்
பல பைனான்சியர்கள்
வேறு தொழில்களுக்கு
சென்றுவிட்டனர். தொலைக்காட்சி
அலைவரிசைகள்
இல்லை என்ற அளவிற்கு
தொலைக்காட்சி
அலைவரிசைகளில்
சினிமா நிகழ்ச்சிகள்
நிரந்தரமாகி,
அவர்களுக்கு
வருவாயை கொட்டி கொடுக்கிறது
என்றார். இப்போது
எல்லாம் படம் வெளியான
அன்றே திருட்டு ‘விசிடி’ வந்து விடுகிறதே
என்றபோது
சிறிய பட்ஜெட் படங்களை விநிகோகஸ்தர்கள்
வாங்குவதில்லை. முன்னணி நடிகர்கள்
நடித்த பெரிய பட்ஜெட்
படங்கள் தான் வியாபாரமாகின்றன.
இதனால், இப்படங்களுக்கு
கட்டணம் அதிகம் வாங்கினால்
தான் கட்டுப்படியாகும்
என நினைத்து,
திரையரங்காளர்கள்
இஷ்டத்திற்கு
கட்டணத்தை
உயர்த்துவதால்,
திரையரங்குகளுக்கு
மக்கள் வருவது குறைந்துவிட்டது.
இதனால், திருட்டு
‘விசிடி’ வருவது அதிகரித்துவிட்டது
என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |