|
||||
|
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா
செல்ல முயன்ற ஆறு பேர்
கொழும்பில்
கைது
படகு மூலம் சட்ட
விரோதமாக
அவுஸ்திரேலியாவுக்கு
செல்ல தயாராக இருந்த ஆறு பேர்
கொழும்பு
மோசடி தடுப்பு பிரிவு பொலிஸாரினால்
மடக்கிப்
பிடிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு
- கொட்டாஞ்சேனை
பிரதேசத்தில்
கைது செய்யப்பட்ட
ஆறு பேரில்
இருவர் சட்ட விரோத
ஆட்கடத்தல்
நடவடிக்கைகளில்
ஈடுபட்டு
வந்த முகவர்கள்
என தெரிய
வந்துள்ளதாக
கொழும்பு
மோசடி தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி
தெரிவித்தார்.
இதேவேளை, சட்ட விரோத
ஆட்கடத்தல்
நடவடிக்கைகளை
மேற்கொண்டுவரும்
கும்பலின்
பிரதான சூத்திரதாரிகள்
இருவரை தேடிக் கண்டுபிடித்து
கைது செய்யும்
நடவடிக்கைகளில்
தமது குழு
ஈடுபட்டுள்ளதாகவும்
அவர் மேலும்
தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி
பிரதேசத்தைச்
சேர்ந்த 48 வயதுடைய பரமசிவன் சந்திரகுமார்,
கல்முனை பகுதியைச்
சேர்ந்த ரூபன் என்ற
ழைக்கப்படும்
28 வயதுடைய இந்திரன் ருபசந்திரன்
என்ற இரண்டு
பிரதான சந்தேக நபர்களே தேடப்பட்டு
வருவதுடன்
இவர் கள்
தொடர்பில்
தகவல்களை
வழங்கு பவர்களுக்கு
சன்மானம்
வழங்கவும்
பொலிஸ் திணைக்களம்
நடவடிக்கை
எடுத்துள்ளதாக
அவர் மேலும்
தெரிவித்தார்.
சட்ட விரோதமாக
அவுஸ்திரேலியாவுக்கு
செல்ல குழுவொன்று
தயாராகி இருப்பதாக
கிடைக்கப்பெற்ற
தகவல்களை
அடுத்தே சுற்றிவளைப்பு
நடவடிக்கைகளை
மேற் கொண்டு
ஆறு பேரையும்
கைது செய்
துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்
கிளிநொச்சி,
மட்டக்களப்பு,
திருகோணமலை,
சாவகச் சேரி, கொட்டாஞ்சேனை
மற்றும் காங் கேசன்துறையை
சேர்ந்தவர்கள்
என இனங்காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்
அளுத்கடை
முதலாவது
நீதவான் நீதிமன்றில்
ஆஜர் படுத்தப்பட்டனர்.
அவர்களை எதிர்வரும்
10ம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு
நீதவான் உத்தரவு பிறப்பித்
துள்ளார்.
இதேவேளை, ஆட்கடத்தல்
சம்பவத்துடன்
தொடர்புடைய
இரு பிரதான
சந்தேக நபர்கள் தொடர்பாக நீதிமன்றத்திற்கு
விளக்க மளித்த பொலிஸார் ரூபன் என்பவரை
கைது செய்வதற்கான
பிடியானையை
பெற்றுக்
கொண்டுள்ளதாக
மோசடி தடுப்பு பிரிவின் சப் இன்ஸ்பெக்டர்
கங்கானாத்
தெரிவித்தார்.
பொலிஸாரால்
தேடப்படும்
பிரதான சந்தேக நபர்கள் இருவர் சட்ட விரோதமாக
படகு மூலம்
வெளிநாட்டுக்கு
அனுப்புவதற்
காக ஒருவரிடம்
இருந்து தலா 15 இலட்சம்
ரூபாவை அறவிட்டுள்ளதுடன்
கடந்த ஜனவரி மாதம்
71 பேரை இது
போன்று சட்ட விரோதமாக
வெளிநாட்டுக்கு
அனுப்பியுள்ளமையும்
ஆரம்பகட்ட
விசாரணைகள்
மூலம் தெரிய வந்துள்ளதாகவும்
அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ரூபன் என்பவர்
அப்பாவித்
தமிழ் மக்கள் பலரை ஏமாற்றி
அவர்களிடமிருந்து
பல இலட்சக்கணக்கான
பண மோசடிகளை
மேற்கொண்டுள்ளமை
அம்பலமாகியுள்ளது. அத்துடன் இவர் பல்வேறு குற்றச்சாட்டின்
பேரில் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளதாகவும்
அவர் மேலும்
தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கு படகு
மூலம் சட்டவிரோதமாக
அனுப்பப்பட்டவர்களில்
பலர் புலிகள்
இயக்கத்துடன்
தொடர்புடையவர்கள்
என்று தெரிய வந்துள்ளதாக
தெரிவித்த
அவர், விமான
நிலையத்தின்
ஊடாக அனுப்ப
முடியாமையினாலேயே
சட்ட விரோதமாக
கடல் வழியை
பயன்படுத்தி
அனுப்பி யுள்ளதாகவும்
சுட்டிக்
காட்டினார்.
இது போன்று
ஏமாற்றி, பண மோசடி
நடவடிக்கைகளில்
ஈடுபடுபவர்களிடம்
சிக்கிவிடாமல்
மிகவும் அவதானத்துடன்
செயற்படுமாறு
பொது மக்களிடம்
கேட்டுக்
கொள்வதுடன்
இது போன்று
சமூக துரோக
நடவடிக்கைகளில்
ஈடுபடு பவர்களை கைது செய்யும்
பொருட்டு
தேவையான தகவல்களையும்
ஒத்து ழைப்புக்களையும்
வழங்குமாறு
பொது மக்களையும்
கேட்டுக்
கொள்வதாகவும்
பொலிஸார்
தெரிவித்தனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |