|
||||
|
மரணத்தின்
விளிம்பில்
இருந்த யாழ். யுவதியை காப்பாற்றிய
இராணுவம்
கடுமையான இருதய
நோய் காரணமாக
இன்னமும்
15 நாட்களே உயிர் வாழலாம்
என அறிவிக்கப்பட்டிருந்த
யாழ்பாணத்தைச்
சேர்ந்த 20 வயது யுவதியின்
உயிரை இராணுவத்தினரின்
தலையீட்டின்
மூலம் காப்பாற்ற
முடிந்துள்ளது.
இந்நாட்டு
இராணுவத்தினர்
மனிதாபிமானமற்றவர்கள்
என சர்வதேசத்தின்
ஒரு சில
நாடுகளும்
உள்ளூரில்
சிலரும் பொய் பிரசாரங்களை
மேற்கொண்டுவரும்
நிலையில்
இராணுவத்தினரின்
மனிதாபிமான
நிலையினை
நிரூபிப்பதற்கு
இதுவே போதுமான சிறந்த சான்றாகும்.
யாழ்ப்பாணத்தின் அச்சுவேலி
பிரதேசத்தில்
வசித்துவரும்
20 வயதுடைய கஜிந்தனி கடுமையான இருதய நோயால்
பாதிக்கப்பட்டிருந்தார்.
அவரது நோய்க்கு
இடையிடையே
சிகிச்சை
பெற்றுவந்த
போதிலும்
அது பயனளிக்கவில்லை.
கஜிந்தனியின் தந்தை எல்.ரி.ரி.ஈ.
அமைப்பில்
பணியாற்றிய
போது தாக்குதல்
ஒன்றிலே உயிரிழந்துள்ளார்.
அவரது தாயார்
கூலி வேலை
செய்தே கஜிந்தனி உள்ளிட் அவரது சகோதரர்களை
வாழ வைத்துள்ளார்.
எனினும், குடும்பத்தின்
மூத்தவரான
கஜிந்தனியின்
நோய்த்தன்மையானது
அவரது குடும்பத்திற்கு
பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த
15 ஆம் திகதி
யாழ்ப்பாண
கட்டளைத்
தளபதி மேஜர் ஜெனரல்
மஹிந்த ஹத்துருசிங்கவின்
ஆலோசனையின்
பேரில் யாழப்பாண மக்களுக்காக
இலவச மருத்துவ
சிகிச்சை
முகாமொன்று
நடைபெற்றுள்ளது.
அதற்கு கொழும்பில்
இருந்து பல விசேட
நிபுணர்களும்
வரவழைக்கப்பட்டிருந்தனர்.
கடுமையான இருதய நோயால்
பாதிக்கப்பட்ட
கஜந்தனியும்
அதில் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக
தமது தாயுடன்
சென்றார். அவரை கொழும்பு ஆசிரி வைத்தியசாலையின்
இருதய நோய் நிபுணரான
இந்தியாவைச்
சேர்ந்த டாக்டர் குப்தா பரிசோதித்தார்.
இதன்போது, கஜிந்தனியின்
கடுமையான
நோய் நிலையை
அறிந்த அவர் உடனடியாக
அது பற்றி
511 படைப் பிரிவின் கர்ணல் விஜேந்திர
குணதிலக்காவிடம்
அறிவித்தவுடன்,
அவரால் இன்னமும் 15
நாட்களே உயிர் வாழ
முடியும்
எனவும் அவரது உயிரை
காப்பாற்றுவதற்காக
உடனடியாக
அவரை சத்திர
சிகிச்சைக்கு
உட்படுத்த
வேண்டும்
எனவும் அதற்காக சுமார் 10 இலட்சம் ரூபா செலவாகும்
என்றும் கூறினார்.
உடனடியாக அதற்குத்
தேவையான தொகையில் சுமார் நான்கு இலட்சம் ரூபாவை கர்ணல் விஜேந்திர
குணதிலக்க
தமது நண்பர்
ஒருவரின்
மூலம் பெற்றுக் கொண்டதுடன்,
ஆசிரி மருத்துவமனையின்
சத்திர சிகிச்சை மருத்துவ நிபுணர்களான
டாக்டர் அனில் பெரேரா,
மஞ்ஜுலா குணரத்ன மற்றும் குப்தா ஆகியோர் இலவசமாக மேற்படி சத்திர சிகிச்சையை
செய்து தருவதற்கும்
கர்ணால் விஜேந்திரவின்
முயற்சியால்
இணக்கம் தெரிவித்தனர்.
அதன் பின்னர் கர்னல் மஹிந்த ஹத்துருசிங்க
கஜந்தனியையும்
அவரது தாயாரையும்
விமானம் மூலம் கொழும்புக்கு
அனுப்புவதற்கு
நடவடிக்கை
எடுத்தார். அதன் பின்னர் கஜந்தினியின்
சந்திர சிகிச்சை கடந்த (30) ஆம் திகதி
வெற் றிகரமாக
முறையில்
மேற்கொள்ளப்
பட்டது.
தற்போது கஜந்தனியின்
உடல் நிலை
சிறந்ததாக
காணப்படுவதுடன்
அவருக்கான
சிகிச்சை
வசதிகளையும்
இராணுவத்தினர்
வழங்கி வருகின்றனர். மேலும் கஜந்தனி
யாழ்ப்பாணம்
செல்லும்
வரையிலான
அனைத்து தேவைகளையும்
அவருக்கு
வழங்குவதற்கு
3ஆவது விஜயபாகு
படையணிக்கு
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கஜந்தனியின் உயிரை
காப்பாற்று
வதற்கு இராணுவம் மேற்கொண்ட
பாரிய முயற்சிக்கு
யாழ்ப்பாணத்
தமிழ் மக்கள் இராணுவத்தினருக்கு
தமது மனமார்ந்த
நன்றியினைத்
தெரிவித்துக்
வருகின்றனர்.
இது பற்றி கருத்துத்
தெரிவித்த
கஜந்தனியின்
தாயார் இராணுவத்தின்
மனிதாபிமான
முயற்சியின்
காரண மாகவே
தமது மகளின்
உயிர் காப் பாற்றப்பட்டுள்ளது.
அவர்கள் காரணமாக நாம் இன்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். நாம் என்றும் அவர்களுக்கு கடமைப் பட்டுள்ளோம் எனக் கூறினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |