|
||||
|
நிரந்தர தீர்வுக்காக தமிழ் கட்சிகள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த வேண்டும் சுயநிர்ணய உரிமை, தேசியம் என்று பேசிக் கொண்டிருப்பதால் பயனில்லை - வீ. ஆனந்தசங்கரி
தயக்கம் காண்பிக்காமல்
பேச்சுவார்த்தைகளில்
தமிழ்க் கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும்
அதுவே தீர்வுக்கு
அடித்தளமாக
அமையும் என்கிறார்
ஆனந்தசங்கரி. தமிழ்
தேசிய கூட்டமைப்பைச்
சேர்ந்த உறுப்பினர்களும்
ஏனைய தமிழ்
அரசியல் அமைப்புகளும்
இனப்பிரச்சினைக்கு
நிரந்தர தீர்வொன்றை
காண்பதற்காக
அரசாங்கத்துடன்
பேச்சுவார்த்தைகளை
நடத்துவது
அவசியம் என்றும் அதன் மூலமே
30 ஆண்டுகாலமாக
நீடித்துக்
கொண்டிருக்கும்
தமிழர் பிரச்சினைக்கு
ஒரு நிரந்தரத்
தீர்வை காண முடியும்
என்று தமிழர் விடுதலைக்
கூட்டணியின்
தலைவரும்
முன்னாள்
பாராளுமன்ற
உறுப்பினருமான
வீ. ஆனந்த சங்கரி
தினகரனுக்கு
அளித்த பிரத்தியேக
பேட்டியொன்றில்
வலியுறுத்தினார்.
இது குறித்து
தினகரனுக்கு
மேலும் கருத்துத்
தெரிவித்த
அவர், இனப்பிரச்சினைக்கான
தீர்வை காண்பதற்காக
அரசு முன்வைக்கும்
யோசனைகள்
மீது பேச்சுவார்த்தைகளை
நடத்துவதற்கு
தமிழ் கட்சிகள் தயக்கம் காண்பித்து
வருவதனால்
இப்பிரச்சினையை
சுமுகமாக
தீர்த்து
வைக்க முடியாதிருக்கும்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின்
சிபாரிசுகள்
தமிழ் மக்களின் தேவைகளையும்
அபிலாஷைகளை
யும் தீர்த்து
வைக்ககூடியதாக
இருக்கவில்லை.
எவ்வாறு இருப்பினும்
தட்டுங்கள்
திறக்கப்படும்,
கேளுங்கள்
கொடுக்கப்படும்
என்பதற்கு
அமைய தமிழ்
கட்சிகள்
நல்லிணக்க
ஆணைக்குழுவின்
அறிக்கையை
அடிப்படையாக
வைத்து, மக்களுக்கு
உரிமைகளையும்,
சலுகைகளையும்
பெற்றுக்
கொடுக்க வேண்டும். இதற்கு அரசாங்கத்தரப்பினருடன்
பேச்சுவார்த்தைகளை
நடத்துவதே
புத்திசாலித்தனமானது.
அரசாங்கம் கொடுக்கும்
உரிமைகள்
போதாது, போதாது என்று அவற்றை
தட்டிக்களிப்பதனால்
எதுவுமே ஏற்படப்போவதில்லை. இந்தப் பிடிவாதப்
போக்கை தமிழ் கட்சிகள்
கடைப்பிடித்தால்
இனப்பிரச்சினைக்கான
தீர்வு காணப்படுவது
காலதாமதமாகும்.
சுயநிர்ணய உரிமை, தேசியத்துவம்
என்ற அர்த்தமில்லாத
வார்த்தைகளை
பிரயோகிப்பதன்
மூலம் தமிழர் பிரச்சினைக்கு
தீர்வுவொன்றை
ஏற்படுத்துவது
கஷ்டமாக இருக்கும்.
இவ்விதம் நாம் பேசுவதனால்
பிரச்சினையை
தீர்ப்பதில்
காலதாமதம்
ஏற்படும்.
காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் ஆகியவற்றையும்
தமிழ்த் தலைவர்கள்
யதார்த்தபூர்வமாக
சிந்தித்தால்
அவற்றை குறைந்த மட்டத்திலாவது
அமுலாக்குவதற்கு
வாய்ப்பு
ஏற்படும். ஆரம்பக்கட்டத்தில்
வடபகுதியில்
பணிபுரியும்
பொலிஸாரை
நிராயுதபாணிகளாக
சேவையாற்றுவதற்கும்
பாரிய குற்றச் செயல்களை விசாரணை செய்வதற்கு
மத்திய அரசாங்கத்தின்
பொலிஸாரை
வடபகுதியில்
அனுமதிக்கலாம்
என்றும் காணி விடயத்திலும்
நெருக்கடி
நிலையை சாதூரியமாக
தீர்த்துக்
கொள்ளலாம்.
பேச்சுவார்த்தைகளில் கலந்து
கொள்ள மாட்டோம் என்ற நிலைப்பாட்டில்
இருந்து தமிழ் கட்சிகள்
விலகி, பேச்சுவார்த்தைகளில்
கலந்து கொள்ள வேண்டுமென்று
தெரிவித்த
ஆனந்த சங்கரி, தமிழ் விடுதலைக்
கூட்டணியின்
தலைவரான தன்னை எந்தவொரு
பேச்சுவார்த்தைக்கும்
தமிழ் தேசிய கூட்டமைப்பு
அழைக்கத்தவறியமை
குறித்தும்
கவலை தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |