|
||||
|
இலங்கையில் காணாமல்
போனதாக அறிவிக்கப்படும் ஆயிரக் கணக்கானோர்
போலி அடையாளங்களுடன்
வெளிநாடுகளில்
வாழ்கிறார்கள்
யுத்தத்தில் காணாமல் போனவர்கள்
என்று அறிவிக்கப்பட்டவர்களில்
பெரும்பாலானவர்கள்
வெளிநாட்டு
அரசாங்கங்களின்
அனுசரணையுடன்
புதிய அடையாள அட்டைகளை பெற்றிருக்கலாம். சமீபத்தில்
செய்திகளில்
முக்கிய இடம்பெற்றிருந்த
குணரட்னம்
என்பவருக்கு
அவுஸ்திரேலிய
அரசாங்கம்
N 1016123 இலக்கத்தைக்
கொண்ட கடவுச்சீட்டொன்றை
பெற்றுக்
கொடுத்திருந்தது.
இவர் புதிதாக
அமைக்கப்பட்ட
முன்னிலை
சோசலிஷ கட்சியின்
தலைவர். இவ்விதம் தனது உண்மையான அடையாளத்தை
மறைத்து வேறொரு பெயரில் இவர் நடமாடியிருக்கிறார்
என்று பாதுகாப்புச்
செயலாளர்
கோத்தாபய
ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்தக்கூற்றை ஊர்ஜிதம்
செய்ய முடியுமா?
என்று ஒரு ஆங்கில
வாரப்பத்திரிகையின்
நிருபர் கேட்டபோது
பதிலளித்த
பாதுகாப்பு
செயலாளர்
கொழும்பில்
உள்ள அவுஸ்திரேலிய
உயர் ஸ்தானிகர்
ரொபின் மூடி, காணாமல்
போனதாக கூறப்படும்
குணரட்னம்
தான் நொயல்
முதலிகே என்று ஊர்ஜிதம்
செய்ததாக
கூறினார்.
இவர் ஒரு அவுஸ்திரேலிய
பிரஜை என்பதையும்
ஊர்ஜிதம்
செய்தார்.
இத்துடன் குணரட்னம்
2011ம் ஆண்டு
செப்டம்பர்
மாதம் 4ம் திகதியன்று
பண்டாரநாயக்க
சர்வதேச விமான நிலையத்தில்
வந்திறங்கியதையும்
அவுஸ்திரேலிய
தூதரகம் ஊர்ஜிதமும்
செய்திருக்கிறது.
அவுஸ்திரேலியா உட்பட
பல வெளிநாடுகள்
காணாமல் போனதாக கூறப்படும்
இலங்கை மக்களை தேடிப்பிடிப்பதற்கு
உதவி செய்ய
மறுத்தன என்று சுட்டிக்காட்டிய
பாதுகாப்பு
செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, ஆயிரக்கணக்கான
இலங்கையர்
தற்போது ஐரோப்பிய நாடுகளில்
புதிய அடையாள அட்டைகளை பெற்றிருக்கின்றனர்
என்றும் கூறினார்.
இதனால் வெளிநாடுகளுக்கு
இலங்கை யரை பணத்திற்காக
கடத்திச்
செல்லும்
குற்றம் புரியும் கொள்ளைக் கோஷ்டியினரைக்
கூட அரசாங்கத்தினால்
கைது செய்ய
முடியாத நிலை ஏற்பட்டதென்றும்
கூறினார்.
குணரட்னம் என்பவர்
இலங்கையின்
கடவுச்சீட்டொன்றையும்
வேறு பெயரில்
பெற்றிருப்பதாக
வெளிவிவகார
அமைச்சர்
பேராசிரியர்
ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார்.
உண்மையில் கூறுவதாயின்
குறைந்தபட்சம்
மூன்று வெவ்வேறு அடையாள அட்டைகளையும்
கடவுச்சீட்டுகளையும்
பெற்றிருந்தார்
என்று பேராசிரியர்
ஜீ.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
தான் கொழும்பில்
உள்ள வெளிநாட்டு
தூதரகங்களுக்கு
தற்கொலை குண்டுதாரரிகள்
உட்பட பல எல்.ரி.ரி.ஈ.யினர்
புதிய அடையாளங்களுடன்
உள்ளூரிலும்,
வெளிநாடுகளிலும்
இருக்கிறார்கள்
என்ற உண்மையாக
விளக்கிக்கூறிய
பாதுகாப்பு
செயலாளர்,
கதிர்காமத்தில்
தற்கொலை குண்டுதாரி
ஒருவரின்
ஆடை கண்டெடுக்கப்பட்டதை
அடுத்து மேற்கொண்ட
விசாரணையில்
ஒரு எல்.ரி.ரி.ஈ.
தற்கொலை குண்டுதாரி
ஒருவர் காலியில் ஒரு முஸ்லிமைப்
போன்று வேடமணிந்திருந்தமை
கண்டுபிடிக்கப்பட்டதென்றும்
அந்த நபரின்
பெற்றோர்
தனது மகன்
காணாமல் போனதாக முறைப்பாடு
செய்யப்பட்டி
ருந்ததாகவும்
சுட்டிக்காட்டினார்.
அந்த நபரை
விசாரணைக்கு
உட்படுத்திய
போது தான்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்களை படுகொலை செய்ய வேண்டுமென்ற
கட்டளைக்கு
உட்படுத்தப்பட்டிருந்தேன்
என்று கூறியிருந்தார்.
அவுஸ்திரேலியாவுக்கு சென்ற
பின்னர் நொயல் முதலிகே
என்ற குணரட்ணம்,
தன்னை இலங்கையில்
கைவிலங்கிட்டு
கண்களை கட்டி உடல்
ரீதியிலும்,
பாலியல் ரீதியிலும்
மூன்று நாட்கள் துன்புறுத்தப்பட்டதாக
அறிவித்திருந்தார்.
இது பற்றி
கருத்து தெரிவித்த
பாதுகாப்பு
செயலாளார்
கொழும்பில்
உள்ள அவுஸ்திரேலிய
உயர்ஸ்தானிகர்
ரொபின் மூடியின் முன்னிலையில்
தான் நொயல்
முதலிகேயின்
வாக்குமூலத்தை
தெமட்டகொடையில்
உள்ள கொழும்பு
குற்றத்தடுப்பு
பொலிஸ் பிரிவில் பதிவு செய்யப்பட்டது.
அப்போது நொயல் முதலிகே தான் துன்புறுத்தப்பட்ட
குற்றச்சாட்டை
அங்கு பிரஸ்தாபித்திருக்கலாம்
என்று பாதுகாப்பு
செயலாளர்
சுட்டிக்காட்டினார்.
நாயல் முதலிகே
வீசா காலவதியான
பின்னரும்
இலங்கையில்
தொடர்ந்தும்
தங்கியிருந்த
குற்றத்திற்காக
அவருக்கு
குடிவரவு
குடியகல்வு
திணைக்களம்
அபராதத் தொகை ஒன்றை
விதித்த போதிலும் அவரிடம் பணமில்லை என்ற காரணத்தினால்
அந்த தொகையை
செலுத்தவில்லை.
நாம் அவரை நாட்டை விட்டு வெளியேற்றவில்லை
என்று தெரிவித்த
பாதுகாப்பு
செயலாளர்,
அவரே இங்கிருந்து
அவுஸ்திரேலியா
செல்ல விரும்பினார்.
மேலதிக வீசாவுக்கும்
கூடுதலான
நாட்கள் இங்கு தங்கியிருந்ததற்கான
அபராதத் தொகையை செலுத்தியிருந்தால்
தொடர்ந்தும்
இலங்கையில்
தங்கியிருக்க
அனுமதி கிடைத்திருக்கும்.
குணரட்னத்தின் கட்சி இவர்
காணாமல் போன விடயத்தை
அறிவிப்பதற்கு
12 மணித்தியாலங்கள்
எடுத்தது. அதே வேளையில் திமுது ஆட்டிகல தாங்கள் கடத்திச் செல்லப்பட்ட
விடயம் பொலிஸாருக்கு
24 மணித்தியாலங்க
ளுக்கு பின்னரே அறிவிக்கப்பட்டதாக
கூறுகின்றார்.
இவர்களது கட்சி
திமுது ஆட்டிகல ஏப்ரல் மாதம் 6ம் திகதி வெள்ளிக்கிழமை
இரவு 8 மணிக்கு
அவர் காணாமல்
போனதாக அறிவித்த போதிலும், ஒரு பகுதி
மட்டும் நிர்மாணிக்கப்பட்ட
வீட்டுக்கு
ஏன் திமுது
ஆட்டிகல அந்த நேரத்தில்
தனியாக சென்றார் என்று பாதுகாப்பு
செயலாளர்
வினவினார்.
பாதுகாப்பின் மீது ஆர்வம்
கொண்ட எந்தவொரு கட்சியும்
இவ்விதம்
காலதாமதப்படுத்தி
செயலாற்றியிருக்காது
என்றும் அவர் சொன்னார்.
இந்தக் கட்சியின்
முறைப்பாட்டில்
பிரேம் குமார் குணரட்னம்
என்பவரே காணாமல் போனார் என்று அறிவிக்கபட்டது
என்றும் அவுஸ்திரேலிய
பிரஜை நொயல் முதலிகே
பற்றி கட்சி எதனையும்
பிரஸ்தாபிக்கவில்லை.
இது பற்றி
தொடர்ந்தும்
கருத்து தெரிவித்த
பாதுகாப்பு
செயலாளர்
கோத்தாபய
ராஜபக்ஷ, எப்போது குணரட்னம்
காணாமல் போன விடயம்
கொழும்பில்
உள்ள அவுஸ்திரேலிய
தூதரகத்திற்கு
அறிவிக்கப்பட்டது
பற்றி தாம் அறிந்தும்
இருக்கிறோம்
என்று குறிப்பிட்டார்.
தற்போது அவுஸ்திரேலிய
கடவுச்சீட்டை
பெற்றுள்ள
இந்த மனிதர்
வேற்று நாடொன்றின்
கடவுச்சீட்டை
பெறுவாரா? இல்லையா? என்பது ஒரு கேள்விக்குறியாக
இருக்கிறது
என்று அவர் சொன்னார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |