|
||||
|
அகதிகள் அனைவருக்கும்
பசி ஒன்றென்பதை
புரிந்து
பணியாற்றும்
அமைச்சர்
றிசாத் பதியுதீன்
மூன்று தசாப்த கால போரின்
விளைவாகத்
தம் சொந்த
வாழ்விடத்
தைத் துறந்து
இடம்பெயர்ந்து
சென்ற அகதிகள், நாட்டின் பல பாகங்களிலும்
இப்போதும்
அவதி வாழ்க்கை
வாழ்ந்த வண்ணமே இருக்கின்றனர்.
இவர்களில் தமிழர்
- முஸ்லிம்கள்
- சிங்களவர்
என மூவினத்தாரும்
அடங்குவர்.
இவர்களின்
விடிவுக்காக்
இதயசுத்தியோடு
பாபடும் அமைச்சர் றிசாத் பதியுதீன்,
தான் வடபுலத்தை
பிரதிநிதித்துவப்படுத்தும்
ஓர் அமைச்சர்
என்றவகையிலும்,
தானும் ஒரு அகதி
என்ற வகையிலும்
தன் சமூ
கத்தார் குறித்தும்
தனி கவனம்
செலு த்தி
காரியமாற்ற
வேண்டியது,
தவிர் க்கவோ அன்றி
தட்டிக்கழிக்கவோ
முடியாத அரசியல் நிலைப்பாடு
ஆகும் என்பதை அரசியல் விற்பன் னர்கள் ஒப்புக்கொள்வர்.
வடபகுதி
முஸ்லிம்கள்
குறித்து
சிந்திப்போமேயானால்
அவர்கள் போரின் கொடூரத்தினால்
இடம் பெயர்ந்த
சராசரி அகதிகள் அல்லர். அவர்கள் இனரீதியில்
ஓர் இன
சுத்திகரிப்புக்கான
சதியில் சிக்கி, ஓரிரு மணித்தியால
அவகாசத்தில்
வெறுங்கையோடு
விரட்டப்பட்ட
நிர்ப்பந்தத்தின்
பேரில் வெளியேற்றப்
பட்ட பாவாத்மாக்கள்,
'ஓரினத்தின்
சிலர்' என்ற வரைவிலக்கணத்தைத்
தாண்டி ஒட்டுமொத்த
முழு சமூகம்
என்ற அடிப்படை
யில் வடபகுதி
முஸ்லிம்கள்
பாரம்பரியப்
பண்பியலோடு
பரம்பரையாக
வாழ்ந்து
வந்த சொந்த
மண்ணை துறந்து வந்த அகதிகளாவர்.
இப்படி 1990 இல் விரப்பட்டு,
21 ஆண்டுகள்,
நிறைந்துவிட்டன.
வட பகுதி முஸ்லிம்களின்
அகதி வாழ்வுக்கு
வயது 21 ஆகும்.
இவ்வாறு பலவந்தமாக
விரப்பட்டு
அகதிகளாக
வடபகுதி முஸ்லிம்கள்,
இன்றும் அதாவது 22 ஆவது வருடங்களாக
புத்தளம்
உட்பட, அநுராதபுரம்,
குருநாகல்
ஏனைய பிரதேசங்களில்
பல்வேறு சொல் லொணா
துயரங்களுடன்
அவதி வாழ்வு
வாழ்ந்து
வருகின்றனர்.
இவர்களுக்காக ஒரு விடியலை
ஏற்படுத்த
அவர்களை சொந்த இடத்தில்
மீள குடியமர்த்த
அனைத்து முயற்சிகளையும்
தீவிரமாக
மேற்கொண்டு
வரும் அமைச்சர் றிசாத் பதியுதீன்
சமீப காலமாக
அகதிகளின்
வாழ்வில்
புதியதொரு
பிரச்சினையை
எதிர்நோக்கி
அதை சமாளிக்க
சலிக்காமல்
உழைத்து வருகிறார்.
அது என்ன புதிய பிரச்சினை?
ஐ.நா.வின்
மனித உரிமைகள்
சபை (ஸினிசிவிஞி)
யுத்தத்தால்
பாதிக்கப்பட்ட
இலங்கை அகதிகளை பழைய அகதிகள்,
புதிய அகதிகள் எனப் பிரித்து
செயலாற்றுகிறது. முப்பது வருடகால
கொடூர யுத்தத்தின்
இறுதிக்கட்ட
2009 ஜனவரியில்
ஆரம்பித்து
2009 மே மாதம்
முடிவுக்கு
வந்தது. இந்த இறுதிக்கட்ட
யுத்தத்தின்
போது அகதிகளாக்கப்பட்டோர்
புதிய அகதிகள் என்றும், அதற்கு முன்னைய காலப்பிரிவில்
அகதிகளா னோர் பழைய
அகதிகள் என்றும் வரைவிலக்கணம்
கூறி மனித
உரிமைகள்
சபை பிரித்துப்
பார்க்கத்
தலைப்பட்டுள்ளது.
இவ்விரு
நிலை அகதிகளில்
புதிய அகதிகளுக்கு
உதவும் நோக்கில், திட்டங்கள்
தீட்டி மனித உரிமைகள்
சபை செயல்பட்டு
வருகிறது. புதிய அகதிகளுக்கு
வீடு கட்டிக்
கொடுத்தல்,
அவர்களின்
வாழ்வாதாரத்திற்கு
உதவும் வகையில் ஒரு தொகை
பணம் கொடுத்தல்
என்பன மனித உரிமைகள்
சபை மேற்கொண்டு
வரும் உதவித்திட்டங்களில்
குறிப்பிடத்தக்கவையாகும்.
இந்த
இடத்தில்
இன்னொரு புதிய சிந்தனை
தலை நீட்டுகிறது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில்
அகதிகளானோரை
புதிய அகதிகள் எனப் பட்டியலிட்டு,
அவர்களுக்கு
மட்டும் உதவினால் அதற்கு முன்னர் அகதிகளான காலப்பிரிவால்
மூப்படைந்த
அகதிகளை, மனித உரிமைகள்
சபையின் பரிபாஷையில்
பழைய அகதிகளை
கைகழுவி விடுவதே நலம் எனக்
கொள் ளலாமா?
அவர்களும் மனிதர்கள்
அல்லவா? அவர்களுக்கு பசி தேவை குறைபாடுகள்
என்று பல வாழ்வாதாரப்
பிரச்சினைகள்
இருக்கத்தானே
செய்யும்.
இவற்றையெல்லாம் உய்த்துணர்ந்து
செயல்படுவதுதானே
மனுதர்மம்.
காற்று
வீசுகிறது. அது ஆள் பார்த்து தரம் நோக்கி
காலத்தை கணக்கிட்டு
வீசுவதில்லை.
அது எல்லோருக்கும்
பொதுவாகவே
வீசுகிறது.
மனிதருக்கு சுவாசிக்க
காற்று அவசியம் என்ற தேவைப்
பாட்டை எல்லோரும்
அனுபவிக்கும்
வகையில் பொதுவாகவே
அது வீசுகிறது.
இது போன்றே
இயற்கையின்
ஏனைய எல்லா
அம்சங்களும்
பொதுவாகவே
இயங்குகின்றன,
தண்ணீர் சிலரின் தாகத்தை மட்டுமே தணிக்கும்
வேறு சிலரின்
தாகத்தை தணிக்காது
என்ற 'ஓரவஞ்சனை'
தண்ணீருக்கில்லை.
இயற்கை இப்படி பொதுவில் இயங்கும் போது, பகுத்தறியும்
அறிவு கொண்ட விஞ்ஞான
தொழில்நுட்பத்துறைகளில்
உச்சியைத்
தொட்டுவிட்ட
இன்றைய நவீன கால
நாகரிக மனிதன் பழைய அகதி
புதிய அகதி எனப்
பிரித்துப்
பார்ப்பது
எந்த வகையில்
நியாயம்? இந்த 'ஓரவஞ்சனை'
பாகுபாட்டால்
பண்பாட்டு
மனிதன் வெட்கத்தில்
தலைகுனியும்
நிலை ஏற்பட்டுள்ளது
என கூறினாலும்
அது நியாயமே.
இந்தத் 'தலைக்குனிவை'
நீக்கி மனிதர்கள்
தலைநிமிர்ந்து
வாழும் நிலையை, தனக்குள்ள
அதிகார வட்டத்துக்குள்
இருந்து கொண்டு சில வேளை
அதையும் மீறி மனிதாபிமான
அடிப்படையில்
செயலாற்றுவதில்
அமைச்சர்
றிசாத் பதியுதீன்
முன்னிற்கிறார்.
ஒரு
வகையில் பார்த்தால்
'பழைய அகதிகள்'
எனப் பட்டியலிடப்பட்ட
'சிரேஷ்ட (கால மூப்பினால்)
அகதிகளை கவனிப்பார்
- உதவுவார்
எவருமில்லை
என்றே கூறுதல் வேண்டும். அனைவராலும்
கைவிடப்பட்ட
நிலையில்,
புத்தளம்
- அநுராதபுரம்
- குருநாகல்
போன்ற பிரதேசங்களில்
அகதி முகாம்களில்
இவர்கள்
"ஏதோ பிறந்தோம்,
எப்படியோ
வாழ்கிறோம்"
என்ற மனநிலையில்
காலத்தை கழிக்கின்றனர்.
இத்தகையோரை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில்
குடியமர்த்துவது
அவர்களுக்கான
வாழ்வாதார
தேவைகளை செய்வது போன்ற பணிகளுக்காக
பாராளுமன்றத்திற்
குள்ளும்
வெளியிலும்
அமைச்சர்
றிசாத் பதியுதீன்
போராடி வருகிறார்.
அதிகாரபூர்வமாக மட்டுமின்றி
தனது சொந்த
முயற்சியிலும்,
சிரமத்திலும்,
பணத்திலும்
இந்தப் பழைய அகதிகளின்
விடிவுக்காக
தனக்குக்
கிடைத்த வாய்ப்புக்களையும்,
வசதிகளையும்
செல்வாக்கையும்
பயன்படுத்தி
வருகின்றார்
அமைச்சர்
றிசாத் பதியுதீனின்
நன்னோக்கும்,
நற்பணிகளும்
நிச்சயம்
சாத்தியமாகி,
சாதனையாக
மலர்ந்து,
நாளைய சரித்திரத்தில்
மணம் வீசும்
என்பது மறுக்க முடியாத உண்மை. அமைச்சர்
றிசாத் பதியுதீனின்
நாளைய சாதனைக்காக
இன்றைய பணிகளுக்கு
பதச்சோறாக
ஒன்றை அசைபோடுவோம். இந்திய அரசு அகதிகளுக்காகக்
கட்டிக் கொடுக்க முன்வந்திருக்கும்
50,000 வீட்டுத்
திட்டத்தில்
பழைய அகதிகளுக்கென
10,000 வீடுகளை
ஒதுக்கித்தர
வேண் டுமென
கோரிக்கை
விடுத்திருப்பதே
நல்லுதாரணம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |