|
||||
|
சிரியாவில்
ஐ.நா. கண்காணிப்பாளர்கள்
முன் ஆர்ப்பாட்டக்காரர்கள்
மீது துப்பாக்கிச்
சூடு
சிரியாவில்
ஐ.நா. கண்காணிப் பாளர்களுக்கு
மத்தியில்
அரச எதிர்ப்பு
ஆர்ப்பாட்டக்காரர்கள்
மீது துப்பாக்கிச்சூடு
நடத்தப்பட்டுள்ளதாக
செய்தி வெளியாகியுள்ளது.
எனினும் இந்த தகவலை ஐ.நா.
கண்காணிப்பாளர்கள் உறுதி செய்யவில்லை.
யுத்த நிறுத்த கண்காணிப்பு
பணிகளுக்காக
சிரியா சென்றுள்ள
கண்காணிப்பாளர்
டமஸ்கஸ்ஸின்
சபாப் பகுதிக்கு
சென்ற போது அங்கிருந்து
நூற்றுக்கணக்கான
அரச எதிர்ப்பாளர்கள்
அவர்களது
வாகனத்தை
சூழ்ந்துள்ளனர்.
இதன்போது அவர் அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
‘இதில் இறைச்சிக்
கடைக்காரன்
தொடர்ந்து
கொலையில்
ஈடுபடுகிறான். கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து
கண்காணிக்கிறார்கள்
மக்கள் தொடர்ந்து
புரட்சியில்
ஈடுபடுகிறார்கள்.
நாம் இறைவனுக்கு
மாத்திரமே
அடிபணிவோம்’
என்ற தமது
பதாகையை கண் காணிப்பாளர்களுக்கு
ஆர்ப்பாட்டக்காரர்கள்
காண்பித்துள்ளனர்.
இதன்போது
மறைந்திருந்து
ஆர்ப்பாட்டக்காரர்கள்
மீது ஸ்னைப்பர்
தாக்குதல்
நடத்தப்பட்டதாக
செயற்பாட்டா
ளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் ஆர்ப்பாட்டக்காரர்கள்
காண்காணிப்
பாளர்களை
சூழ்ந்து
கொண்ட வீடியோ சமூக இணை
யத்தளங்களில்
வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் அவர்கள்
மீது துப்பாக்கிச்
சூடு நடத்தப்பட்ட
சம்பவத்தை
சுயாதீனமாக
உறுதி செய்ய முடியவில்லை
என சர்வதேச
ஊடகங்கள்
குறிப்பிட்டுள்ளன.
இதனை கண்காணிப்பாளர்களும்
உறுதி செய்யவில்லை.
எனினும்
நேற்று முன்தினம்
சிரியாவில்
வன்முறைகள்
இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில்
அரச தரப்பு
மற்றும் எதிர்தரப்பினர்
பரஸ்பரம்
குற்றம் சாட்டியுள்ளனர்.
வடக்கு இத்லிப்
பகுதியில்
தீவிரவாதிகள்
நடத்திய தாக்குதலில்
6 பாதுகாப்பு
வீரர்கள்
கொல்லப்பட்டதாக
சனா அரச
ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேபோன்று தெற்கு டெராவில் ஸ்னைப்பர்
தாக்குதலில்
பொலிஸார்
ஒருவர் கொல்லப்பட்டதாகவும்
டமஸ்கஸ் சபாப் பகுதியில்
நடத்தப்பட்ட
தாக்குதலில்
இராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக
அந்த செய்தி
குறிப்பிட்டுள்ளது.
மறுபுறத்தில் அரச படை நடத்திய
ஷெல் தாக்குதலில்
ஹொம்ஸ் நகரில் நான்கு கிளர்ச்சியாளர்கள்
கொல்லப்பட்டதாக
எதிர்ப்பாளர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் மேலும் பல பகுதிகளிலும்
அரச படை
தாக்குதல்களை
நடத்தியதாக
லண்டனில்
இருந்து இயங்கும் சிரியா தொடர்பில்
கண்காணிப்பு
பணியில் ஈடுபட்டிருக்கும்
மனித உரிமை
அமைப்பு கூறியுள்ளது.
இதனிடையே
சிரியாவில்
கண்காணிப்பாளர்களின்
எண்ணிக்கையை
அதிகரிக்குமாறு
ஐ.நா. செயலாளர் நாயகம்
பான் கீ
மூன் ஐ.நா.
பாதுகாப்புச் சபையை கோரவுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு
சபையில் உரையாற்றவுள்ள
பான் கீ
மூன் சிரிய
கண்காணிப்பு
பணி க்கு
ஐரோப்பிய
ஒன்றியத்தின்
உதவியை நாடும் கோரிக்கையை
முன்வைக்க
திட்டமிட்
டுள்ளார்.
இதில் பரந்துபட்ட
கண்காணிப்பு
பணியை முன்னெடுப்பதற்கு
ஐரோப்பிய
ஒன்றியத்தின்
விமானம் மற் றும்
ஹெலிகொப்டர்
உதவியையும்
கோர திட்டமிட்டுள்ளார்.
சிரியாவில் அரசுக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டம்
ஆரம்பமான
கடந்த 2011 மே மாதம்
தொடக்கம்
இதுவரையான
காலப் பகுதியில்
ஏற்பட்ட வன்முறைகளில்
9000க்கும் மேற்பட்டோர்
கொல்லப் பட்டுள்ளதாக
ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. எனினும் கடந்த பெப்ரவரி மாதம் சிரிய
அரசு வெளியிட்ட
அறிக்கையில்
பலியானோர்
எண்ணிக்கை
3,838 என குறிப்பிடப்
பட்டுள்ளது.
அதில்
2493 பொது மக்களும்
1,345 பாதுகாப்பு
படையினரும்
அடங்குவதாக
தெரிவிக்கப்
பட்டுள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |