|
||||
|
கிழக்கு பல்கலைக்கழத்திற்க்கு
உதவி வழங்க
இந்தியா உறுதியளித்துள்ளது
- உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா
மட்டக்களப்பிற்கு விஜயம்
மேற்கொண்டிருந்த
இந்திய நடாளுமன்ற
குழுவினர்
கிழக்கு பல்கலைக் கழகத்தின்
அபிவிருத்தி
விடயங்கள்
தொடர்பில்
பல்கலைக்
கழகத்தின்
உபவேந்தர்
கலாநிதி கே.கோவிந்தராஜனுடன்
கரந்துரையாடினார்கள்.
பல்கலைக்
கழகத்திதற்கு
தாம் உதவ
தயாராக இருப்பதாகவும்
அதுதொடர்பான
திடட்ட அறிக்கைகளை
கிழக்கு மாகாண முதலமைச்சருடாக
சமர்ப்பிக்கப்டவேண்டும்
எனவும் உபவேந்தரிடம்
இந்திய உயர்மட்ட குழு கேட்டுக்
கொண்டது. இதற்கான நடவடிக்கைகளை
உபவேந்தர்
மேற்கொண்டுவருகிறார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின்
அபிவிருத்தி
நடவடிக்கைகளுக்கு
விரைந்து
நடவடிக்கை
எடுப்பதாக
இந்தியப்
பாராளுமன்றக்குழுவின்
முக்கியமானவரான
சுதர்சன நாச்சியப்பன்
உறுதியளித்துள்ளதாக
உபவேந்தர்
கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா
தெரிவித்தார்.
மட்டக்களப்பு
வந்தாறுமூலைக்கு
வருகை தந்த இந்திய
பாராளுமன்ற
உறுப்பினர்
சுதர்சன நாச்சியப்பனுடன்
தான் நடத்திய
கலந்துரையாடலிலேயே
இந்த உறுதி
மொழியை வழங்கியுள்ளதாக
கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா
தெரிவித்தார். மேலும் இது தொடர்பில்
கருத்துத்
தெரிவித்த
உபவேந்தர்,
யுத்தம் காரணமாக பல்வேறு வழிகளிலும்
கிழக்குப்
பல்கலைக்கழகம்
பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தினால்
ஒதுக்கப்படும்
நிதி பல்கலைகழகத்தின்
அபிவிருத்திக்குப்
போதுமானதாக
இல்லை. ஆகவே அபிவிருத்திகளை
மேற்கொள்வதற்குரிய
நிதி வசதிகளை,
கட்டட வசதிகளை இந்தியா ஏற்படுத்தித்
தர வேண்டும்.
அத்துடன் கிழக்கு
மாகாணத்திலுள்ள
ஒரேயொரு அழகியல் கற்கைப்பிரிவின்,
கிழக்குப்
பல்கலைக்கழத்தின்
விபுலானந்தர்
இசைநடனக்
கல்லூரியை
அபிவிருத்தி
செய்வதற்கும்,
அதன் தரத்தினை
உயர்த்துவதற்கும்
ஏற்பாடுகள்
உதவிகள் செய்து தரவேண்டும்.
அதே நேரம்
இந்தக் கற்கைப்பிரிவினை
இந்தியாவிலுள்ள
பல்கலைக்கழகம்
ஒன்றுடன்
இணைத்தல்,
புதிய கற்கைப் பிரிவுகளை
ஆரம்பித்தல்,
ஆசிரிய வளப்பங்கீடு,
இங்குள்ளவர்களுக்கு
இந்தியாவில்
பயிற்சிகளை
வழங்குதல்
போன்றவற்றுக்கும்
ஏற்பாடுகள்
செய்து தரவேண்டும்
என சுதர்சன
நாச்சியப்பனிடம்
கோரிக்கை
விடுத்துள்ளதாக
கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா
குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலளித்த
அவர், இவ்விடயங்கள்
தொடர்பான
அறிக்கையினை
தனக்கு மிக விரைவாக
கையளிக்குமாறும்,
அதன் பிரதியினை
இந்திய உயர்ஸ்தானிகருக்கும்
கையளிக்குமாறும்
தெரிவித்ததுடன்,
இக் கோரிக்கைகளைத்
தான் உடனடியாக
நிவர்த்தி
செய்து தருவதாகவும்
உறுதியளித்துள்ளார்
எனவும் உபவேந்தர்
கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா
மேலும் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த
இந்திய பாராளுமன்றக்
குழு கிழக்கு
மாகாணத்துக்கான
விஜயத்தினை
வெள்ளிக்கிழமை
மேற்கொண்டிருந்தது. அவ்விஜயத்தில் மட்டக்களப்பு
வந்தாறுமூலை
தொழில் பயிற்சிக்
கல்லூரி திறந்து வைக்கப்பட்டது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |