|
||||
|
‘19
வருடங்களுக்கு
பின் மீண்டும்
பிறந்த மகள்!!!
வாழ்க்கையில் நிகழும் உண்மை சம்பவங்கள்,
கற்பனை கதைகளை விட மிகவும்
சுவாரஸ்யமானது. இங்கிலாந்தில் வசிக்கும்
19 வயது யுவதியான
பொப்பி ஒரு பிரச்சினையால்
மிகவும் குழப்பமடைந்திருந்தாள்.
அவளது தாய் தந்தையரின்
உடல் நிறமோ
வெள்ளை. அவளுடைய நண்பர்கள்,
உறவினர்கள்
எல்லோருமே
வெள்ளை நிறம். ஆனால், அவள் மட்டும் கறுப்பு. பொப்பி சட்ட கல்லூரி மாணவி. இங்கிலாந்தில் மென்செஸ்டர்
பல்கலைக்கழகத்தில்
கல்வி பயின்று வந்தாள். தன் நிற வேற்றுமையைக்
கண்டு குழப்பமடைந்த
அவள், இது
தொடர்பில்
தனது பெற்றோரிடம்
முறையிட்டாள்.
மகளின் கேள்வியால்,
அவளது தாய் ஜெனியும்,
தந்தை கிளிப்பும்
திகைத்து
போனார்கள்.
என்ன செய்வதென்று
தெரியாமல்
இறுதியில்
அவளிடம் உண்மையை கூறினார்கள்.
நீ எங்களுடைய
சொந்த குழந்தையில்லை
என்றும் இலங்கையிலிருந்தே
உன்னை தத்தெடுத்தோம்
என்று அவளிடம் கூறினார்கள். திகைத்து போன பொப்பி தனது உண்மை
தாய் இருக்கிறாளா?
என்று தேடும்
முயற்சியில்
ஈடுபட்டாளர்.
பெற்ற தாயுடன்
மகள்
பத்தொன்பது ஆண்டுகளுக்கு
முன் தாங்கள்
இலங்கை தீவிற்கு சென்றதாகவும்,
குழந்தையில்லாத
தங்களுக்கு
ஒரு குழந்தையை
தத்தெடுக்கும்
ஆர்வம் ஏற்பட்டதாக
கூறிய பொப்பியின்
பெற்றோர்
இலங்கையில்
நுவரெலியா
என்ற பிரதேசத்தில்
லெட்சுமி
என்ற பெண்ணுக்கு
பிறந்த குழந்தையை
தாங்கள் தத்தெடுத்து
இங்கிலாந்துக்கு
கொண்டு வந்ததாக கூறினார்கள்.
அன்றிலிருந்து இன்றுவரையிலும்
தங்களது சொந்த குழந்தையாகவே
அவளை வளர்த்தார்கள். எந்த பேதம் வித்தியாசமுமின்னிற்
எல்லா வசதிகளையும்
அவளுக்க செய்து தந்தார்கள்.
வளர, வளரத்தான்
பொப்பிக்கு
தன் நிற
வித்தியாசம்
தெரிய வந்தது.
தன் வளர்ப்பு பெற்றோர் மூலம் உண்மை
தெரிந்த பொப்பி, தனது உண்மை
தாயை கண்டு
பிடிக்க ஆவல் கொண்டாள். அவளது
(வளர்ப்பு)
தாயும், தந்தையும்)
அதற்கு சம்மதித்தனர்.
அவள் இலங்கை
செல்ல ஏற்பாடு செய்தார்கள்.
இலங்கைக்கு தன்
நண்பர்களுடன்
வந்த பொப்பிக்கு
பேராதனை பல்கலைக்கழகத்தில்
பணி புரியும்
ஆங்கில ஆசிரியை சிவமதி சிவமோகன், அவரது நண்பர்
சசிகுமார்
ஆகிய இருவரும்
உதவுவதற்கு
முன் வந்தார்கள்.
முதலில் சசிகுமார்
ரம்பொடவத்தை
தேயிலை தோட்டத்திற்கு
குழந்தையை
தத்து கொடுத்த லெட்சுமி என்ற பெண்ணை
தேடி போனார். ஆவரிடம் அந்த புகைப்படமும்,
தத்துகொடுத்த
பத்திர பிரதியும்
இருந்தன.
அந்த தோட்டத்தில்
லெட்சுமி
என்ற பெயர்
கொண்ட பத்தொன்பது
பெண்கள் இருந்தனர்.
மனம் தளராத பொப்பிக்கு
அவள் நீர்கொழும்பில்
தங்கி இருந்த ஹோட்டலில்
பணி புரியும்
சுரங்க பெரேரா என்பவர் உதவுவதற்கு
முன்வந்தார்.
அவரது ஏற்பாட்டின்படி
பொப்பியும்
அவள் நண்பர்களும்
ரம்பொடவத்தையில்
உள்ள புளுபீல்ட்
தேயிலை தோட்டத்திற்கு
வந்தனர். அங்கு
அவள் தாய்
லெட்சுமி
வேலை செய்து
வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த தோட்டத்தில்,
பொப்பி தனது உண்மை
தாயை சந்தித்தாள். 32 நாட்களேயான
குழந்தையாக
தன்னை பிரிந்த மகள், இன்று
19 வயது அழகிய
இளம் யுவதியாக
நின்றதை கண்ட அந்த
தாய்க்கு
சோகமும் மகிழ்சியும்
கலந்த எண்ணங்கள்
கண்களில்
நீர்வழிய
தாயும் மகளும் அரவனைத்து
கொண்டனர்.
மொழியால் பேசிக்கொள்ள
முடியாத அவர்கள் தங்கள் அரவனைப்பால்
தங்கள் உணர்ச்சிகளை
கொட்டினார்கள்.
இன்று மீண்டும் பிறந்ததாக
உணர்கிறேன்
என்றாள் பொப்பி. தன் மகளை பிரிய
வேண்டிய நிர்ப்பந்தத்தை
விளக்கினார்
‘கலிங்க லெட்சுமி’ என்ற அந்த
தாய். ஏற்கனவே எனக்கு
இரு குழந்தைகள்.
இரண்டுமே பெண்கள்.
அந்த நிலையில்
நான் மீண்டும்
கர்ப்பமானேன்.
அப்போதுதான் என் குழந்தைகளின்
தந்தை இறந்துபோனார். நிர்க்கதியான நான் எனது கடைசி
குழந்தையாவது
எங்காவது
நலமாக வாழட்டும்
என்றுதான்
தத்துக்கொடுக்க
சம்மதித்தேன்.
என் குழந்தையை
நான் நினைக்காத
நாளில்லை. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |